மாயி-சான்:ஹீரோசிமாவின் வானம்பாடி

SKU
27458
In stock
₹35.00
-
+
Overview
‘மாயி--சான்’ கதையை படித்து முடிக்கிற சிறுவர்கள்,நாளை ஒரு வேளை,இம்மாதிரியான பேரழிவுகள் நடக்க விடாமல் தடுப்பார்கள்.உலக அமைதிக்காக உறுதிமொழி எடுப்பார்கள். -தோசி மாருகி
Sold By
பாரதி புத்தகாலயம்
5 / 5
உலகிலுள்ள அனைத்துப் பேரன் பேத்திகளுக்காக இக்கதையை எழுதியுள்ளேன்.ஹிரோசிமாவில் நடந்த அணுகுண்டு வீச்சுத் தாக்குதலின் வலியை,மாபெரும் துயரக் காட்சிகளை,குழந்தைகளுக்குத் தெரியப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. ‘மாயி--சான்’ கதையை படித்து முடிக்கிற சிறுவர்கள்,நாளை ஒரு வேளை,இம்மாதிரியான பேரழிவுகள் நடக்க விடாமல் தடுப்பார்கள்.உலக அமைதிக்காக உறுதிமொழி எடுப்பார்கள். -தோசி மாருகி
More Information
Author தோசி மாருகி
ISBN 978-93-85377-14-3
Publisher பாரதி புத்தகாலயம்
Write Your Own Review
Only registered users can write reviews. Please Sign in or create an account