மார்கசிய உள்ளோளியில் உலக நிதிமூலதனம்

SKU
12250
In stock
₹30.00
-
+
Overview
இன்று உலகளாவிய நிதி முலதனத்தோடு மிக நெருக்கமாகப் பின்னிப்பிணைத்துள்ள முதலாளித்துவ அரசுக்கு ஒரு புதிய சமுதாய அங்கீகாரத்தைத் தயாரிப்பதற்க்காக,மேற்கூறிய சூழலில் ஒரு புதிய எதிரி- "பயங்கரவாதம்"என்ற புதிய எதிரி-மிகப்பெரியதாக உருவாக்கப்படுவதிலும்,ஒரு மாதவாத-வகுப்புவாத உணர்வு வளர்க்கப்படுவதிலும் வியப்பில்லை."பயங்கரவாதம்'என்பது உண்மையாகவே இருப்பதை(அதனை வளர்த்துவிட்டதே ஏகத்திபதியம்தான் என்றாலும் கூட)மறுப்பதற்கில்லை.ஆனால் இங்கு காணப்பட வேண்டிய அம்சம் என்னவென்றால்,அதனை எதிர்க்கொள்வதற்கான பணக்கார நாடுகளின் அரசுகள்-குறிப்பாக அவற்றின் தலைமைப் பாத்திரத்தை வகிக்கும் அரசு-கடைப்பிடிக்கும் வழி முறை"பயங்கரவாத"அச்சுறுத்தலை உயிரோடு வைத்திருப்பதாகவே இருக்கிறது.ஈராக் நாட்டை ஆக்கிரமித்திருக்கும் செயல் இதனைத் தெளிவாக மெய்ப்பிகிறது.
Sold By
பாரதி புத்தகாலயம்
5 / 5

More Information
Author தமிழில்: அ. குமரேசன்
Publisher பாரதி புத்தகாலயம்
Write Your Own Review
Only registered users can write reviews. Please Sign in or create an account