நஞ்சு கலந்த வரலாற்றுத் திருத்தங்கள் ஏகாதிபத்தியத்தின் புதிய சாகசம்

SKU
17795
In stock
₹140.00
-
+
Overview
இந்நூலில் இடம் பெற்றுள்ள 13 கட்டுரைகளும் -- மொழி பெயர்ப்புகளை உள்ளடக்கி -- வரலாறு, தத்துவம், அரசியல், பொருளாதாரம் என பன்முகத் தளங்களில் தோழர் ஆர். கோவிந்தராஜன் அவர்களுக்கு இருந்த ஆளுமையை, ஆழமான புரிதலை எடுத்துரைப்பதாக உள்ளன. மிகக் கடுமையான பிரச்சினைகளைக் கூட இலக்கிய மேற்கோள்களுடன் அவர் விளக்குகிற பாங்கு அவரது பரந்த வாசிப்பை நமக்கு உணர்த்துகிறது. - க.சுவாமிநாதன் துணைத் தலைவர் - தென் மண்டல காப்பீட்டு ஊழியர் சங்கம் கூட்டமைப்பு
Sold By
பாரதி புத்தகாலயம்
5 / 5

More Information
Author ஆர்.கோவிந்தராஜன்
Publisher பாரதி புத்தகாலயம்
Write Your Own Review
Only registered users can write reviews. Please Sign in or create an account