நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே

SKU
27527
In stock
₹130.00
-
+
Overview
சூழலியல்குறித்து மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தும் புத்தகம்.நாராயணி போன்றவர்களை நாம் கண்டிப்பாக வாசித்து வருங்காலத்தை நம்பி ஒப்படைக்கலாம்.நூற்றுக்கணக்கான மிக அரிய விலங்கினங்கள்க குறித்த பதிவு இந்த நூல் முழுவதும் காணக்கிடக்கிறது.கூடவே ஆங்காங்கே உலகின் மிக கொடூரமான மிருகம் மனிதன் – நீட்சே போன்ற அதிர்ச்சி வைத்தியமும் தருகிறார்.உள்ளதிலேயே அறிவுள்ள பிராணிகள் குறித்த விஞ்ஞானி வில்சனின் டாப் டென்னில் முதலிடம் சிம்பன்சி.பத்தாமிடம் பன்றிக்கு முன்னால் ஒன்பதாவது இடம் யானை.உண்மை.நாராயணி போன்றவர்களுக்கு உலகமே பரிசோதனைக் கூடம்தான்.
Sold By
பாரதி புத்தகாலயம்
5 / 5

More Information
Author சு.நாராயனி
ISBN 978-93-8537-91-4
Publisher பாரதி புத்தகாலயம்
Write Your Own Review
Only registered users can write reviews. Please Sign in or create an account