பாப்லோ நெருதா கவிதைகள்

SKU
2057074
In stock
₹110.00
-
+
Overview
பேராசிரியர் ஈரோடு தமிழன்பன்,பாரதி-பாரதிதாசன் பட்டறையில் உருவானவர். ‘ ‘பயன்மிக்கவற்றின் பக்கம் உள்ளவர்’’;நாளும் நம் மக்களுடன் பயணிப்பவர்.ஒரு மகாகவியின் படைப்பு இன்னொரு மகாகவியின் மொழிபெயர்ப்பில் பேரழகு பெறுகிறது.அரியதொரு பெருமை இது.
Sold By
பாரதி புத்தகாலயம்
5 / 5
"எஸ்பானியக் கவிதை இலக்கிய உலகில் பாப்லோ நெருதா முதலிடம் பெறுபவர்.அவர் மகாகவி.ஆனால் அடிப்படையில் ஓய்வறியாப் போராளி;மார்க்சிய ஒளியில் தொடர்ந்து பயணித்தவர்.பேராசிரியர் ஈரோடு தமிழன்பன்,பாரதி-பாரதிதாசன் பட்டறையில் உருவானவர். ‘ ‘பயன்மிக்கவற்றின் பக்கம் உள்ளவர்’’;நாளும் நம் மக்களுடன் பயணிப்பவர்.ஒரு மகாகவியின் படைப்பு இன்னொரு மகாகவியின் மொழிபெயர்ப்பில் பேரழகு பெறுகிறது.அரியதொரு பெருமை இது."
More Information
Author தொகுப்பு:ஈரோடு தமிழன்பன்
ISBN 978-93-81908-20-4
Publisher பாரதி புத்தகாலயம்
Write Your Own Review
Only registered users can write reviews. Please Sign in or create an account