Thamizhbooks

Puthiya Keralathirkana Tholainokku

புதிய கேரளத்திற்கான தொலைநோக்கு!

வலதுசாரிகளின் ‘மாடல்’  புனைவை எதிர்கொள்வதற்காக, வேறொரு புனைவை மேற்கொள்ளும் பிரச்சார உத்தியாக அல்ல.

இப்போதைய இந்திய / உலக சூழலை அறிவியல் பார்வையில் உற்று நோக்கி, நடைமுறை சாத்தியமான மாற்றினை முன்வைப்பதே ‘இடதுசாரி மாடல்’ ஆகும்.

Melum Nooru Padangal Vimarsanam Alla Arimugam

மேலும் நூறு படங்கள் (விமர்சனம் அல்ல, அறிமுகம்)

என்னுடைய பால்யத்தில் கட்சி நாடகங்கள் பார்த்திருக்கிறேன். அதே பிரச்சார தொனியில் நம்ம ஜனங்கள் வேறு பல நாடகங்களும் போடுவார்கள். அவை சிறுசேமிப்பு, மக்கள் தொகைக் கட்டுபாடு, குடி குடியை கெடுக்கும் போன்றவைகளை போதிக்கும். ஜனக் கூடத்தை ஸ்கூல் பசங்க மாதிரி உக்கார வைத்து, நீதி வெற்றி பெற வேண்டியதை பிரகடனம் செய்கிற அதிகாரத்தை உருவிக் கொள்ளும்.

Mun pakkangal

முன் பக்கங்கள்

வெகுஜன எழுத்திலும் தீவிர எழுத்தின் சாயலை புகுத்தலாம்.ஆனால் தீவிர எழுத்தின் சாயல் என்றும் தீவிர எழுத்தின் சாயல்தான். இரண்டிலும் நிஜத்தின் தரிசனம் இருந்தால் வாசிப்பவனின் மனதுக்கு நெருக்கமாக இருக்கும். சாதி, அரசியல், வாழ்வாதாரம், பின்னிப்பிணைந்து வரும் காமம் என சாதாரணனின் வாழ்க்கை உலகமயமாதலின் பின்னணியில் புனைவாக விரிகிறது. இதில் உள்ளோடி வரும் வரிகள் எல்லோருக்குள்ளும் மறைந்திருக்கும் உண்மை.

kaayasandigai-patchiyan-saritham

காயசண்டிகை பட்சியன் சரிதம்

பின்நவீன வாழ்வின் மீதான மனநிலையை இக்கவிதைகள் பேசுகின்றன. அதிகாரம் வெளிக்காட்ட விரும்பாத அதன் கோமாளி முகத்தின்முன் இவை தீக்குச்சியைக் கொளுத்துகின்றன

Makkalin Parampariya Urimaigalai Meetaduka Vanaurimai Sattam

மக்களின் பாரம்பரிய உரிமைகளை மீட்டெடுக்க வன உரிமை அங்கீகாரச் சட்டம்

வன உரிமைகள் அங்கீகாரச் சட்டம் நமது பாரம்பரிய நிலங்களுக்கு உரிமை கொடுப்பதோடு (பட்டா) சட்டப்பிரிவு 3(1)(i) மற்றும் 5 கிராமத்தைச் சுற்றியுள்ள காடுகள், புல்வெளிகள், மேய்ச்சல் நிலங்கள், சிறுவன மகசூல், ஏரி, குளம், ஆறு மற்றும் பொதுவான ஆதாரங்களை பேணிப் பாதுகாத்து பயன்படுத்தும் அதிகாரத்தை மக்களுக்கு கொடுக்கிறது.

ushnaraasi

உஷ்ணராசி கரைப்புறத்தின் இதிகாசம்

இரக்கமற்ற எதேச்சதிகாரத்தால் நசுக்கப்பட்ட, அதீத துணிச்சல்மிக்க எழுச்சியின் இதிகாசம், நிகழ்காலத்திலும் எதிரொலிக்கிறது. நுட்பமான புரிதலுடன் உணர்வுபூர்வமாக எழுதப்பட்டிருக்கிறது. நிச்சயம் வாசித்தேயாக வேண்டிய நூல்.

– அடூர் கோபாலகிருஷ்ணன்.

சிறகு விரிக்கும் வாழ்வு: பெண்ணின் புரட்சி

”ஒரு வகையில் வரலாறு என்பது வர்க்க சமூகம் எழுந்ததோடு அதிகாரத்தைப் பெற்ற ஆதிக்க ஆணின் வரலாறு ஆகும். ஆளும் வர்க்கத்தின் பண்பு என்பது ஆதிக்க ஆணின் பண்பாடு ஒத்ததாகவே உருவானது.”

யாம் சில அரிசி வேண்டினோம்

நிர்வாகம், சட்டம், ஒழுங்கு, காவல், வழக்கு, நீதி… இவையெல்லாம் எளிய மனிதர்களை முறைப்படுத்த நிறுவப்பட்டிருக்கும் ஏற்பாடுகள். ஆனால் முறைப்படுத்துவதும் நெறிப்படுத்துவதும் எவ்வாறு நடக்கின்றன?

நேரு கொள்கையும் நடைமுறையும்-0

நேரு கொள்கையும் நடைமுறையும்

நேருவின் கொள்கைகள் நடைமுறை பற்றி மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டு அதிகாரத்துக்கு வந்த முதல் கம்யூனிஸ்ட் இ.எம்.எஸ்.இந்நூலில் ஆய்வு செய்கிறார்.

Shopping cart close