• Karumai Nirak Kannan

    கருமை நிறக் கண்ணன்

    0

    கருமை நிறக் கண்ணன்: மலையாளத்தில் “ஸ்யாமா மாதவம்” என்ற தலைப்பில் கவிஞர் பிரபா வர்மா எழுதியுள்ள குறுங்காவியம். புதுமையான ஒரு கோணத்தில் கண்ணனை விசாரணைக்கு உள்ளாக்குகிறார். கவிஞர், கண்ணனின் மரணத் தறுவாயில் தன் குற்றங்களுக்கான ஒப்புதல் வாக்குமூலம் அளித்து மன்னிப்பையும் கோருகிறான் கண்ணன்.

    170.00
    Add to cart