ஓஓஓ… பேயா?
0₹40.00நான்கு அடி உயரத்தில் இருந்தது பேய். தலைமுடி கால் முட்டி வரை இருந்தது.
வாயின் இருபுறமும் பற்கள் சிறிது நீட்டியபடி இருந்தன.
வெண்ணிலா அறுத்த புல்லைக் கட்டுவதற்காக நிமிர்ந்தாள். அருகில் இருந்த
பேயைப் பார்த்து ஒரு நிமிடம் திகைத்தாள்.
“யாரு பாப்பா நீ?” என்று அதிர்ச்சியுடன் கேட்டாள் வெண்ணிலா.