- Sale!
Nila The Brave
0₹50.00Nila The Brave
‘Nila the Brave’ brought to English readers, sensitively addresses the profound mental impact of physical abuse and sexual harassment on children. I hope this translation will bring comfort, raise awareness, and inspire positive change in the lives of young people and those who care for them.
- -10%
Winds of Change
0Original price was: ₹70.00.₹63.00Current price is: ₹63.00.The form of struggle children choose deeply impacts their parents, teachers, and the people of the village. As the water slowly heats up until it reaches its boiling point, when the children’s emotional unrest reaches its peak, the righteous cause they stand for unites the village behind them.
- -10%
துணிச்சல்காரி
0Original price was: ₹80.00.₹72.00Current price is: ₹72.00.Thunichalkari – துணிச்சல்காரி
தோழர் சர்மிளாவின் இந்த நாவல் சிறார் மனங்களில், குறிப்பாகப் பெண் குழந்தைகளின் உள்ளங்களில் துணிச்சலை விதைக்கும். தொடுகை பற்றி குட் டச், பேட் டச் பற்றியெல்லாம் இன்று பள்ளிகளில் பேசத் துவங்கியிருக்கிறோம்தான். ஆனாலும் ஆணாதிக்கச் சமூகம் எந்த அளவுக்கு மாறியிருக்கிறது என்பது கேள்விக்குறிதான்.எதையும் எதிர்கொள்ளும் துணிச்சலைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுப்பதுதான் பாதுகாப்பு. எத்தனை நாளைக்குத் துணைக்கு ஒரு ஆளைத் தேடிக்கொண்டிருக்க முடியும் பெண் குழந்தைகள்?
- -5%
- Sale!
Magic Umbrella
0₹40.00“A magic happens in the novel, ‘Magic Umbrella’. Through that magic, the author interestingly makes the children learn the secrets and nature of living beings in the forest. ‘Magic Umbrella’ is written in a fictional language that arouses curiosity in children. It will surely fascinate them. No doubt, it will be one of the great juvenile fictional novels.” – Udhayasankar “Children, accompanied by Devi, flying with the umbrella, will surely gain many new experiences, from the second page onwards. G.Kalayarassy is delightful addition to children’s literature. This novel is easy to understand and informative, with new and unheard things. Everything is happiness for children. What else? Open the ‘Magic Umbrella’ and start reading at once.” –
- -6%
கானகத்தில் நல்வாழ்வு
0Original price was: ₹160.00.₹150.00Current price is: ₹150.00.இந்தப் புதினம் மிக அருமையானது, விறுவிறுப்பானது. இதன் படைப்பாளரின் கற்பனை வளம் பாராட்டுதலுக்குரியது. விலங்குகளின் வாழ்க்கை நிகழ்வுகளாக வருணிக்கப்பட்டுள்ள இந்தக் கற்பனைக் கதை உண்மையில் மனித வாழ்க்கை, சமூகச் சூழ்நிலை, கொடுங்கோல் ஆட்சி, மக்களாட்சி, அரசியல் அங்கதம், மக்கள் தலைவனின் சிறந்த பண்புகள், உலகை அழிக்கும் சதி, அதைக் கண்காணிக்கவும் அதிலிருந்து பாதுகாக்கவும் அமைந்துள்ள வேற்று உலக அமைப்பு, நமது நாட்டின் பெருமை ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது.
- -14%
ரோஸியும் வெள்ளையம்மாளும்
0Original price was: ₹35.00.₹30.00Current price is: ₹30.00.நாம் சக மனிதர்களுடன் பேசுவதென்பதே இல்லாமல் போன இந்த காலகட்டத்தில், பிற உயிர்களிடத்தில் அன்பு செலுவத்துவது என்பது அதிசயத்திலும் அதிசயம் தான். கதை என்பது மனிதர்களுக்கு மட்டுமானது என்று அபத்தமாகப் புரிந்து வைத்திருக்கும் வெகுஜனத்திற்கு, கதை எல்லோருக்குமானது என்று ரோஸியும் வெள்ளையம்மாளும் கதை மூலம் புரிய வைத்திருக்கிறார் தோழி சரிதா ஜோ. ஆம், இங்கே எல்லாருக்கும் கதை இருக்கிறது. அதில் புன்னகை இருக்கிறது, துயரமும் இருக்கிறது. இந்தக் கதையில் ரோஸி என்கிற நாயும் வெள்ளையம்மாள் என்கிற பூனையும் ஒன்றுக்கொன்று உள்ளன்போடு பேசிக்கொள்ளுதலை மனிதர்கள் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
- -10%
கண்மணி யார் நீ?
0Original price was: ₹50.00.₹45.00Current price is: ₹45.00.தமிழுக்கே மிகப் புதுமையான இந்த அற்புதத்தை நமக்கு அறிமுகம் செய்திருக்கிறார் துரை ஆனந்த் குமார். அறிவியலில் ஆர்வமுள்ள பள்ளி கல்லூரி மாணவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய அறிவியல் புதினம்.
- -10%
Eight Legged Horse
0Original price was: ₹60.00.₹54.00Current price is: ₹54.00.Eight-Legged Horse’ is an imaginative children’s novel, odd and even numbers attend the same school, each embodying unique personality.
- -10%
டம்ரூ
0Original price was: ₹90.00.₹81.00Current price is: ₹81.00.செல்வி படபடப்புடன் நின்றுகொண்டிருந்தாள். அது பள்ளியின் தலைமை ஆசிரியர் அறையின் வாசல். செல்வி இதற்கு முன் அங்கே இரண்டு முறை மட்டுமே நின்று இருக்கின்றாள். முதலாம்வகுப்பில் இந்தப் பள்ளியில் சேர்ந்தபோது அம்மாவுடன் ஒருமுறை நின்றாள்.
- -10%
பேம்பி
0Original price was: ₹195.00.₹175.00Current price is: ₹175.00.உலகின் மிகச்சிறந்த நாவல்களில் இதுவும் ஒன்று. பேம்பி எனும் அருமை மான்குட்டியே இதன் மையம். அந்த மையத்திலிருந்து வனம் தன் அழகின் உயிர்த்துடிப்புடனும், தான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுடனும் வசீகரப் பின்புலமாக விரிகிறது. கானுயிர்கள் கதை மாந்தரெனக் களம்கொண்ட அந்த வன வாழ்வு, மனிதத்தைக் குறிப்புணர்த்தும் அடையாளங்களையும் கொண்டிருக்கிறது. எவ்வளவு அழகான மான்குட்டி அது! கருணை மிகக்கொண்ட அது எத்துணை பாடுகளை எதிர்கொள்கிறது
- -10%
கடல் கன்னி நகரம்
0Original price was: ₹110.00.₹99.00Current price is: ₹99.00.நீச்சல் என்பது எவ்வளவு அவசியமானது. குறிப்பாக சிறுவர்களுக்கு அது எவ்வளவு அவசியமானது என்பதை இந்த க்டல் கன்னி நகரம் உங்களுக்குக் கண்ணில் காட்டும்.
- -10%
லட்டு தாத்தா
0Original price was: ₹80.00.₹72.00Current price is: ₹72.00.இந்த கதையில் வருகிற ஒரு மாயக் காட்சியான இரவுக்காட்சியும், அதில் லட்டுத் தாத்தாவின் தோற்றமும் அப்படியே வேறு ஒரு உலகத்திற்கு அழைத்துச் செல்வது மட்டுமல்ல, புலங்காங்கிதம் அடையச் செய்யும் காட்சியாக விரிகிறது.
வேட்டைக் குதிரை
0₹120.00இரவில் பறக்கும் நட்சத்திரங்களைப் பார்த்திருக்கிறீர்களா? ஆம்! நீங்கள் நினைத்தது சரிதான். நாம் குறிப்பிட்டதும் மின்மினி பூச்சியைத்தான். அவை எப்படி ஒளிர்கின்றன? வெட்டுக்கிளிகள் என்ன சாப்பிடும்? அசுவினிப் பூச்சிகளினால் ஏற்படும் ஆபத்துகள் என்ன என்பதைப் பற்றி எல்லாம் நீங்கள் இந்த அறிவியல் கதைகளின் வழியே தெரிந்துகொள்வீர்கள்.
டைகர் அண்ணன்
0₹150.00கோவில் மைக் செட், சர்ச் மைக் செட், மசூதி மைக் செட், மூடப்பட்ட போலிஸ் ரோந்து வண்டியின் ஒலிபெருக்கி என எல்லாவற்றிலும் ஒன்றுதான் ஒலித்தது – “வீட்டிற்குள்ளேயே இருக்கவும். காட்டில் இருந்து சிறுத்தை ஊருக்குள் வந்துவிட்டது”. சில வருடங்களாகவே அவ்வப்போது இது போன்ற செய்திகள் சாதாரணமாகிவிட்டன. “சிறுத்தை பிடிபட்டுவிட்டது என உறுதியான தகவல் வந்ததும் வெளியே வாருங்கள்” என்று மீண்டும் மீண்டும் பாதுகாப்பு எச்சரிக்கை.
பேனா பிடித்த பிஞ்சுக் கைகள்
0₹150.00எழுத்தாளர் என்றால் ரொம்பப் பெரியவராக இருப்பார், நிறைய வாசித்திருப்பார் என்று நாமே கற்பனை செய்துகொள்கிறோம். ஆனால், உங்களைப் போன்று சின்ன வயதில் எழுதி உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் இருந்திருக்கிறார்கள், தெரியுமா? அப்படிப் புகழ்பெற்றவர்கள் இரண்டு பேர். ஒருவர், சிறுமி ஆன் ஃபிராங்க், இன்னொருவர், மகாகவி ரவீந்திரநாத் தாகூர்.
அக்னிக்குஞ்சுகள் மேதைகளின் இளமைக் காலம்
0₹150.00நாமெல்லாம் ஜாலியா பாடி, சந்தோஷமா இருக்கிறதுக்கு அழகான தமிழ் பாடல்களை எழுதினவர் ‘குழந்தைக் கவிஞர்’ அழ.வள்ளியப்பா. குழந்தைகளுக்குப் பிடித்த கதைகள், பொது அறிவுத் தகவல்கள், அறிவியல், வரலாறு உள்ளிட்ட எல்லா விஷயங்களையும் எழுதினவர் வாண்டுமாமா.
- -10%
Malaipoo
0Original price was: ₹100.00.₹90.00Current price is: ₹90.00.The ‘Malaipoo’ of Vizhiyan is a flower that rarely blooms. i see small stars of villages in the mountains. I see the stars which show the way to science. The language used by Vizhiyan is as soft as a cake and sweet too.
- Sale!
மிருக தேசம்
0₹30.00நாவல் முழுவதும், மிருகங்களூக்கு நல்ல தமிழ்ப்பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. தமிழ் இனியா,நறுமுகை,கபிலன்,மகிழினி.அமிழ்தினி என அழகிய தமிழ்பெயர்கள். இது நூலாசிரியரின் மொழிப்பற்றைக் காட்டுகிறது.
- -10%
ரோஸ்லினும் ரோஜாப்பூவும்
0Original price was: ₹80.00.₹72.00Current price is: ₹72.00.கடினமான ஒரு சூழ்நிலை காரணமாக, பிரிட்டிஷ் பாடத்திட்டத்தில் படித்துவந்த ரோஸ்லின், அரசுப்பள்ளியில் சேர்ந்து படிக்க ஆரம்பிக்கிறாள். அதிசயமான ரோஜாப்பூக்கள் அவளுக்கு தினமும் கிடைக்கின்றன. பல நண்பர்களையும் ஒரு பலமான எதிரியையும் சந்திக்க நேரிடுகிறது. அவளது பள்ளியில் கல்விச்சீர் நிகழ்வு நடைபெற்றபோது பெரியதோர் சோதனை ஏற்படுகிறது. ரோஸ்லின் சோதனைகளை எதிர்கொண்டாளா?
- -10%
பறக்கும் வெண்குதிரை
0Original price was: ₹180.00.₹162.00Current price is: ₹162.00.எழுத்தாளர் சா. கந்தசாமி, கி. ராஜநாராயணன் போன்ற முன்னோடிகள் எழுதிப்பார்த்த கிராமத்து வாழ்வைக் குழந்தைகள் பார்வையில் விரித்துச் செல்வது இந்நாவலின் தனித்துவம்.
- -10%
காயாவனம் – சிறார் குறுநாவல்
0Original price was: ₹70.00.₹63.00Current price is: ₹63.00.காயாவனத்தில் நரிக்குடும்பம் நீண்டகாலமாக வைத்தியம் பார்த்துப் பிழைத்து வருகிறது. நம் கரடியாரின் வயிற்றுப்போக்கை மூலிகை நீரால் சரிப்படுத்திய நரியார், கரடியாரிடம் மல்பேரி ஆடு சாப்பிட வேண்டுமென கேட்கிறார்.
- -10%
பெருங்கனா
0Original price was: ₹90.00.₹81.00Current price is: ₹81.00.கனவுகள் எப்படி உருவாகும்? கனவுகளின் விதைகள் என்ன? கனவு காணுங்கள் என்று அப்துல் கலாம் கூறினார். ஆனால், கனவுகளுக்கு விதைகள் தேவை.
- Sale!
மந்திரக்குடை (சிறார் நாவல்)
1₹30.00மந்திரக்குடை நாவலில் ஒரு மாயாஜாலம் நிகழ்கிறது. அந்த மாயா ஜாலத்தின் வழியே காட்டின் ரகசியங்களையும், உயிர்களின் இயல்பையும் குழந்தைகள் அறிந்து கொள்ளும் விதமாக, சுவாரசியமாக எழுதியிருக்கிறார் ஆசிரியர். இயற்கையைப் பற்றிக் குழந்தைகளிடம் ஆர்வத்தைத் தூண்டும் விதமாகப் புனைவு மொழியில் அழகாக எழுதப்பட்டிருக்கும் இந்த மந்திரக்குடை நாவல், குழந்தைகளை உறுதியாகக் கவரும். சிறார் புனைவுலகில் முக்கியமான நாவலாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.