
மாவீரன் பகத்சிங் நாடகம்
0₹45.00மாவீரன் பகத்சிங்கின் வீரம் செறிந்த வரலாற்றை எல்லோருக்கும் புரியும் வண்ணம் அதே நேரத்தில் மக்கள் முன் நிகழ்த்தும் கலைவடிவமான, நாடக வடிவமாக, நளினம் கொண்டதொரு படைப்பாக படிப்பவர்… பார்ப்பவர் விரும்பும் புரட்சிகர அரங்கின் அரசியல் கருத்தாக்கத்தை உள்ளடக்கி உன்னதமாக்கியிருக்கிறார் இந்நூலாசிரியர்.

