- -50%
அறிந்து கொள்வோம் GST வரிவிதிப்பு
0Original price was: ₹10.00.₹5.00Current price is: ₹5.00.ஜிஎஸ்டி என்பது சாதாரண மக்களின் தலையில் புதிய சுமைகளை ஏற்றக் கூடியது. சிறு, குறு நிறுவனத்தினர், அமைப்பு சாராத சில்லறை வர்த்தகத்தினர், அவர்கள் சார்ந்த தொழில்கள் அனைத்தும் பாதிக்கப்படும். ஜவுளித் தொழில், பீடி, மருந்துப் பொருட்கள் தயாரிப்பு, கட்டுமானம், போக்குவரத்து, தையல், சிறுபத்திரிகைகள், தீப்பெட்டி, பட்டாசுத் தொழில், வேளாண்மை அதுசார்ந்த தொழில்கள் மிக மோசமாகப் பாதிக்கப்படும். ஏன் என்பதை ஆழமாகவும், தெளிவாகவும், அதே சமயம் எளிமையாகவும் விளக்குகின்றார் பேராசிரியர் என்.மணி
- -5%
தென்னிந்தியப் பொருளாதாரம் சில பரிமாணங்கள்
0Original price was: ₹430.00.₹410.00Current price is: ₹410.00.இந்தியப் பொருளியல் வரலாற்றில் தென்னிந்தியாவின் பங்கு அளப்பரியது. தென்னிந்தியப் பகுதியின் பொருளாதார வளர்ச்சியின் வெளிப்பாடுகளை முன்னிறுத்தி கடந்த பல ஆண்டுகளாக செய்யப்பட்ட ஆய்வுகளின் ஒரு தொகுப்பு இந்நூல். அகழாய்வுகளில் சேகரித்த தொல்செய்பொருள்கள், கல்வெட்டுகள், நாணயங்கள், அயல்நாட்டார் குறிப்புகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பொருளியல் நடவடிக்கைகளை விவரிக்கிறது.
- -10%
டூரிங்குக்கு மறுப்பு
0Original price was: ₹540.00.₹486.00Current price is: ₹486.00.டூரிங்குக்கு மறுப்பு நூலில் எங்கெல்ஸ்,
டூரிங்கின் கருத்துகளைத் தகர்த்ததோடு மட்டுமின்றி, மார்க்சியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை விளக்கிக் கூறியுள்ளார். மார்க்சியத் தத்துவம் பற்றிய ஒட்டுமொத்தக் கண்ணோட்டத்தை இந்த நூலில் பெறலாம்.
மார்க்ஸ்-எங்கெல்ஸ் காலத்திலும் அதற்குப் பின்பும் பல்வேறு நாடுகளில் தொழிலாளர்களின் மார்க்சியக் கல்வி வகுப்புகளில் மார்க்சியத் தத்துவத்தின் பாட நூலாக இந்நூல் பயிலப்பட்டு வந்துள்ளது. இந்த நூலை அடியொற்றியே, பின்னாளில் லெனின், மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும், மூன்று உள்ளடக்கக் கூறுகளும் என்ற நூலை எழுதினார். - -10%
இந்திய அரசியல் பொருளாதாரமும் வேளாண்மையும்
0Original price was: ₹280.00.₹252.00Current price is: ₹252.00.இந்திய வேளாண்மையானது சுமார் 11000 ஆண்டுகள் வரலாற்றுப் பின்புலம் கொண்டது. இது வாழ்வியல்,பண்பாடு,பாரம்பரியம் போன்றவற்றுடன் ஒன்றெனக் கலந்த்தாகும்.இந்திய வேளாண்மையானது பாரம்பரிய சாகுபடி முறை, வேளாண்தொழில் அதிகமாகப் பெண்கள் ஈடுபட்டு வருவது.
பேரியல் பொருளாதாரம் ஓர் அறிமுகம்
0இப்புத்தகத்தில் இடம்பெறும் பெரும்பாலான பகுப்பாய்வுகள் “பேரியல்” அணுகுமுறையைச் சார்ந்தவையே என்றாலும், அவ்வப்போது “இடையியல்’, ‘நுண்ணியல்” அணுகுமுறைகளையும் பயன்படுத்துவோம்.
- -10%
சங்கேத செலாவணி
0Original price was: ₹140.00.₹126.00Current price is: ₹126.00.தமிழில் குழுவுக்குறி என்று ஒரு இலக்கணப் பகுதி உண்டு என்பது தமிழ் ஆசிரியர்களுக்குத் தெரியும். ஒரு சொல்லின் பொருளை அதை மறைமுகமாக வேறு ஒரு சொல் கொண்டு ஒரு குறிப்பிட்டக் குழுவினர் தங்களுக்குள் தகவல் பரிமாறிக் கொள்வதும், பொதுவில் குறிப்பிடத்தகாத சொற்களை பண்பாடு
கருதி வேறு ஒரு பொருள் கொண்ட சொல்லை பயன்படுத்துவதுமே குழுவுக்குறி. - -10%
இந்தியப் பொருளாதாரமும் அறைகூவல்களும்
0Original price was: ₹320.00.₹288.00Current price is: ₹288.00.“இந்தியப் பொருளாதாரமும் – அறைகூவல்களும் என்ற நூலினைச் சிறந்த முறையில் எழுதியுள்ள முனைவர் பு . அன்பழகன், எனது மாணவர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்று தமிழ்நாடு அரசின் புள்ளி இயல் துறையில் உதவி ஆய்வாளராக இணைந்து புள்ளியியல் நுட்பங்களையும் கற்றறிந்தவர். பின்பு, அரசு தேர்வு வாரியத்தின் வழியாகப் பொருளாதாரத் துறையில் உதவிப் பேராசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆசிரியர் பணியில் சேர்ந்தவுடன் என்னிடம் முனைவர் பட்டத்திற்கான ஆய்வினை மேற்கொண்டார். இந்தியப் பொருளாதாரத்தின் போக்குவரத்துத்துறை ஒரு கட்டமைப்புத் துறையாகவும், வளர்ச்சிக்கு வித்திடும் துறையாகவும் அமைந்திருக்கிறது.
- -10%
பணமதிப்பு நீக்கம்
0Original price was: ₹140.00.₹126.00Current price is: ₹126.00.பணமதிப்பு நடவடிக்கையின் நீண்டகால மற்றும் உடனடி விளைவுகளை துல்லியமாகவும் உதாரணங்களைக் கொண்டும் விளக்கியுள்ளது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை அறிவிக்கப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துவிட்டாலும். இந்தப் புத்தகம் கூறியிருக்கும் அனைத்து விளைவுகளையும் தற்போது கிடைத்திருக்கும் புள்ளிவிவரங்கள் நிரூபிக்கின்றன. ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் (2018) கறுப்புப் பண ஒழிப்புக்கு பணமதிப்பு நீக்க நடவடிக்கை உதவிடாது என்று அறிவித்திருக்கிறது.
சீனாவின் தீவிர வறுமை ஒழிப்பு
0₹80.00வறுமை ஒழிப்பிற்காக மக்கள் சீன அரசாங்கமும், கம்யூனிஸ்ட் கட்சியும் வகுத்த திட்டங்களையும், நடவடிக்கைகளையும் பற்றிய துல்லியமான விபரங்கள் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. அரசாங்கம் உருவாக்கிய கட்டமைப்புகள் காரணமாக ஒரு பகுதியினர் தாங்களாகவே வறுமையில் இருந்து மீண்டுள்ளார்கள்.
- -6%
நவசெவ்வியல் பொருளியல்
0Original price was: ₹425.00.₹400.00Current price is: ₹400.00.“ஏன் எதற்கு, எப்படி என்ற முடிவுறா வினாக்களை மனித குலம் எழுப்பியே தனது அறிவுப்புலங்களைக் கட்டமைத்துள்ளது. இவ்வினாக்களுக்கு ஒற்றைப் பதில் இருந்தால் அப்புலம் தேங்கிவிடும்.
The Dravidian Model
0₹1,000.00The Dravidian (periyar) model makes a compelling case for a development strategy powered by populist mobilization around the regional cultural identity. Tamil Nadu, the authors argue, has created more effective institutions and delivered better outcomes on food, health, education and poverty reduction than other Indian states.
புதிய வேளாண் சட்டங்களும் விளைவுகளும்
0₹10.00நிலமும், வேளாண்மையும் கார்ப்பரேட்களின் கையில் சிக்கினால், அது இந்திய பொருளாதாரத்தில் வேலைவாய்ப்பில் மிக மோசமான நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்தும்.
- -10%
ஒரு ட்ரில்லியனுக்கு எத்தனை ஜீரோ?
0Original price was: ₹130.00.₹117.00Current price is: ₹117.00.ஐ.எம்.எப்.,உலக வங்கி”கடன் பொறி”எனும் புதை மணலில் சிக்கியுள்ள நாடுகள்.அதிலிருந்து வெளியேற முடியாமல்,மேலும் புதைக் குழியினுள் அமிழிந்து கொன்டிருகின்றன.கடன் பெறும் பொழுது அவற்றிற்கு பல நிர்பந்தங்கள் விதிக்கப்பட்டன.அவற்றை நிறைவேற்றுவதற்காக,அந்நாடுகள் தங்களது உற்பத்தி முறையையும்,வாழ்க்கை நடைமுறைகளையும் மாற்றின.
வங்கியில் போட்ட பணம்…?
0₹30.00ஒருவேளை, தாராபூர் கமிட்டியின் பரிந்துரை அமுலாகியிருக்குமானால், 1997ல் ஆகிய பொருளாதார நெருக்கடியின்போதே இந்தியாவின் பொருளாதாரம் கடும் பின்னடைவை சந்திருக்கும்; 2008ஆம் ஆண்டு அமேரிக்காவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவிய பொருளாதார நெருக்கடியின்போது, இந்தியாவின் பொருளாதாரம் சின்னாபின்னமாகி இருக்கும்.
- -10%
சிறியதே அழகு
0Original price was: ₹300.00.₹270.00Current price is: ₹270.00.பொருளாதாரம் குறித்த மனிதர்களின் கண்ணோட்டம் பற்றிய ஆய்வு
உலகின் 100 சிறந்த புத்தகங்களில் ஒன்றாக ‘டைம்ஸ்’ பத்திரிக்கையால் தேர்ந்தெடுக்கப்பட்டது.
- -10%
மார்க்ஸின் மூலதனம் பற்றி
0Original price was: ₹140.00.₹126.00Current price is: ₹126.00.தமது ஆலோசனைகள்,மெய்த்தகவல்கள் விமர்சனக் குறிப்புரைகள் மூலம் மார்க்சுக்கு உதவி புரிந்தார் என்பதையும் மார்சியத்தின் மூலவர்களது கடிதப் போக்குவரத்து புலப்படுத்துகிறது.இந்நூல் உலகின் தலைசிறந்த நூலான மூலதனத்தை புரிந்து கொள்ள ஒரு கையேடாக அமைகிறது.
- -10%
நிதி நெருக்கடி
0Original price was: ₹50.00.₹45.00Current price is: ₹45.00.நீர்க்குமிழி போன்ற வணிகத்தால் பொருளாதாரத்தில் தேவைகளை தக்கவைக்க முடிகிறது.நிதி மூலதனம் தரும் நிர்பந்தம் காரணமாக அரசு செய்யும் செலவுகள் குறைக்கப்படும் சூழலிலும் இந்த நீர்க்குமிழிப் பொருளாதாரம் நீடிக்கிறது.”