புகையிலை வரலாறும் வழக்காறும்
0₹200.00முனைவர் இரா.காமராசு, கவிஞர், சிறுகதை எழுத்தாளர், மார்க்சிய ஆய்வாளர். தமிழியல் ஆய்வுலகில் பன்முக ஆளுமையாக விளங்கிய பேராசிரியர் நா.வானமாமலை அவர்களின் ஆய்வுகளை முனைவர் பட்ட ஆய்வுக்காகத் தேர்ந்தெடுத்தபின் தனித்திறமிக்க ஆய்வாளராகப் பரிணமித்தார். தமிழிலக்கியம், வரலாறு, நாட்டுப்புறவியல் ஆகியவற்றில் தொடர்ந்து ஆய்வுக்கட்டுரைகள் எழுதிவருகிறார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறவியல் துறைத் தலைவராகப் பொறுப்பேற்று அத்துறையின் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து பாடுபட்டு வருகிறார் . தமிழகம் நன்கறிந்த இலக்கியவா தியாகத் திகழ்கிறார்.
- -10%
தாய்ப்பால் பள்ளிக்கூடம் – 2
0Original price was: ₹140.00.₹126.00Current price is: ₹126.00.இடங்கர் பாவலனின் ‘தாய்ப்பால் பள்ளிக்கூடம்’ நூலின் தலைப்பைப் பார்த்தவுடன், இது என்ன தலைப்பு… என முகம் சுழித்தேன். வாசிக்க வாசிக்க இடங்கரின் தொலைநோக்குப் பார்வையும், அறிவியல் தரிசனமும்வியப்பையும் மகிழ்வையும் தந்தது. படிக்கக்கூடிய கடினமான அறிவியல் சொற்களை குவியலாக அடுக்காமல், மிக எளிதாகப் புரியும் வண்ணம் அழகாகத் தொடுத்துள்ளார்.
- -10%
தாய்ப்பால் எனும் ஜீவநதி
0Original price was: ₹120.00.₹108.00Current price is: ₹108.00.இன்றைய காலத்தில் கர்ப்பத்திற்கும், சுகப்பேறுக்கும் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், தாய்ப்பாலுக்கு அளிக்கப்பட்டிருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை. கர்ப்பம் பற்றி, சுகப்பேறு பற்றி கிராமங்களில் நாசுக்காக பல அனுபவ அறிவின் வழியே பெண்களைத் தயார்படுத்துகிற போக்குகள் இருந்தாலும் கூட, அப்படிப்பட்ட அனுபவ அறிவின் வழியே பாலூட்டும் பண்பாடும் ஓரளவே நமக்குக் கிடைக்கிறது.
- -10%
அதிசய முருங்கை
0Original price was: ₹160.00.₹144.00Current price is: ₹144.00.மொரிங்கா என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் நமது முருங்கை சமீப காலங்களில் மேல்நாட்டினரால் ஒரு சூப்பர் உணவாகப் போற்றப்படுகிறது.
- -5%
உடல் எனும் ஞானி (பாகம் 2)
0Original price was: ₹260.00.₹247.00Current price is: ₹247.00.மனமது செம்மையானால் மந்திரம் தேவையில்லை என்பது முதுமொழி. இன்னொன்றும் சேர்த்துச் சொல்லலாம். மனமது செம்மையானால் மருந்துகள் தேவையில்லை. ஆமாம். கோடிகோடியாகப் பணம், தொழில் நுட்ப வசதிகள் என எல்லாம் இருந்தாலும் ஆரோக்கியம் இல்லாவிட்டால் வாழ்ந்து பயனில்லை.
- -5%
ஆதுர சாலை
0Original price was: ₹400.00.₹379.00Current price is: ₹379.00.தமிழகத்தின் பாரம்பரியமான வைத்தியமுறைகள் குறித்து நுட்பமாக வெளியாகியுள்ள புனைவுகளில் மிக முக்கியமான இடம் ஆதுரை சாலைக்கு உண்டு என்று நம்புகிறேன். – தேனி.சீருடையான்
பிங்க் நிற இரண்டாம் கோடு ! கர்ப்பகால அனுபவங்கள்
0₹30.00கருவுற்ற மகளிருக்கு உதவும் வண்ணம் தற்போது விற்பனையில் உள்ள பல பொருட்களைப் பற்றி ஆசிரியர் விரிவாகப் பேசியிருக்கிறார். அது பல தாய்மார்களுக்குப் பலனளிக்கும் என்றாலும் வசதி குறைந்தவர்களுக்கு அது
சாத்தியப்படாது. அவர்களைப் பொறுத்தவரை, ஆசிரியரின் மொழியிலேயே சொல்வதென்றால், இவை “காஸ்ட்லி டிசைனாக” இருக்கலாம்.- -50%
பேசும் காச்சக்கார அம்மன்
0Original price was: ₹90.00.₹45.00Current price is: ₹45.00.பெரியம்மை (smallpox), காலரா (Cholera), மலேரியா (Malaria) போன்றவற்றிலிருந்து விடுதலை தரும் தெய்வங்களாக மாரியம்மன் (Mariamman) , காளியம்மன் (kaliamman) போன்ற அம்மன்களை நாட்டுப்புற உழைக்கும் மக்கள் படைத்தனர்.
- -10%
கியூபாவின் மருத்துவப் புரட்சி
0Original price was: ₹70.00.₹63.00Current price is: ₹63.00.(Qubavin maruthuva puratchi)ஆராயும் மனதுடனும் பணிவான பண்புடனும் சென்று மக்கள் என்கிற பேரறிவிடமிருந்து, நாம் கற்க வேண்டும்.”-CHE & FIDELCASTRO
- -10%
வாழ்வைத் திறக்கும் சாவி
0Original price was: ₹110.00.₹99.00Current price is: ₹99.00.சரியானதொரு புரிதலினால் மட்டுமே வாழ்க்கை எதிர்வரும் தடங்கள்களைத் தாண்டிப் பயணிக்க முடியும். இப்புரிதலுக்கு மனத்தின் செயல்பாடுகளைப் பற்றிய தெளிவு மட்டுமே உதவும். அவ்வகையில் இந்நூல் எதையும் மிகவும் கடினமான அறிவியல் மொழிப் பிரயோகமில்லாமல் மனத்தைப் பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் சொல்ல முனைகிறது.
உடலும் உள்ளமும் நலம் தானா?
0₹25.00உடல்நலத்தையும்,மனநலத்தையும் ஒருங்கே விவாதிக்கும் இந்த முயற்சி உங்களை ஈர்க்கும் என்றே நம்புகிறோம்.வலிகளும்,வேதனைகளும் அவர்வருடையவை என்றாலும் தனி மனிதரைத் தாண்டி சரி செய்ய வேண்டிய சமூகச் சிக்கல்களையும் இந்த நூல் பேசுகிறது.தம்மளவில் இலகுவாக சரி செய்து கொள்ளக்கூடிய அணுகுமுறைகளையும் நினைவுட்டுகிறது.
மனசே டென்சன் ப்ளீஸ்
0₹30.00பொதுவாக மத்திய தர வர்க்கத்து அன்றாட வாழ்வில் எங்கும் டென்சன் டென்சன் என்பதே பேச்சாக இருக்கும்.டென்சன்களுக்கான காரணங்களையும் அதைக் குறைப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் பேசுகிறது இப்புத்தகம்.டென்சன்களை தர வாரியாக வகைப்படுத்தும் புத்தகம் தனிநபரே சரி செய்து விடக்கூடிய மன அழுத்தங்களை யோகா போன்ற பயிற்சிகள் மூலம் குறைக்க முடியும் என விளக்குகிறது
தாயும் சேயும் குழந்தைகளுக்கான உணவு முறைகள்
0₹25.00தாய்ப்பாலின் மகத்துவத்தைப் பேச வந்த மருத்துவர் நா.கங்கா,குழந்தை வளர்ப்பையும் திட்டமிட்ட உணவு முறைகளையும் மருத்துவத்தையும் எளிய முறையில் விளக்கியிருப்பது இந்த நூலின் தனிச் சிறப்பு.குழந்தை வளர்ப்பின் ஆழ்ந்த அக்கறை சார்ந்து விழிப்புணர்வு தரும் பிரதியாக இது வடிவமெடுத்துள்ளது.
- -10%
ஆட்டிசம்: சில புரிதல்கள்
0Original price was: ₹90.00.₹81.00Current price is: ₹81.00.தங்களின் குழந்தைக்கு இன்னது என்று உணர்ந்துகொள்ள முடியாமல் இருக்கும் ஆயிரக்கணக்கான பெற்றோரில் ஒருவருக்காவது இப்புத்தகம் பயன்பட்டால் மிகுந்த மகிழ்ச்சியடைவோம்
எல்லோரும் நலமுற்றிருக்க
0₹25.00நவீன வாழ்க்கை முறையின் வன்முறை உளவியல் நமது உடலையும் பதம் பார்க்கிறது.நிம்மதியற்று அலைவுற வைக்கிறது.இயற்கையோடு இயைந்த நேயமிக்க வாழ்க்கைமுறை,புன்னகை சிந்தும் இனிய பழகுதன்மை,இசையைத் தழுவும் நெகிழ்ந்த உள்ளம் போன்ற பண்பாக்கங்களை விடவும் மருந்துகள் உண்டா என்ன என்ற சிந்தனையோடு இந்த நூல் உங்களைச் சந்திக்கிறது.