• Sale! Relay Race T.K.RANGARAJAN This book will be welcomed by all who support the working-class movement, Marxists, and democratic forces. - https://thamizhbooks.com/

    Relay Race T.K.RANGARAJAN

    0

    Relay Race T.K.RANGARAJAN

    When and how did I take my first baby steps towards the path of Communist Party and trade union? Who were those who held my hand and guided me along each step? Who were those who skilfully guided me without letting me go astray from the path? Who supported me and gave me strength when life became a struggle, preventing me from faltering? Who were they?

    350.00
    Add to cart
  • CPI(M) Brief Reports of 7th to 23rd Congress "This booklet will be useful for Party members, sympathisers, and new entrants." - thamizhbooks.com

    CPI(M) Brief Reports of 7th to 23rd Congresses

    0

    1.CPI(M) Brief Reports of 7th to 23rd Congresses

    We believe that this booklet will be extremely useful and educational for Party members and sympathisers, especially for new entrants into the Party.
    An article written by Comrade Prakash Karat (former General Secretary and Polit Bureau member) on the eve of the 24th Congress, explaining the context in which the Party Congress is being held and also the challenges confronting it, helps in contextualising the whole history of the Party Congresses being presented before you.

    50.00
    Add to cart
  • Sale! WHAT IS THIS HINDU RASHTRA?

    WHAT IS THIS HINDU RASHTRA?

    0

    WHAT IS THIS HINDU RASHTRA?

    Under these circumstances, Frontline invited Sitaram Yechury to
    present a detailed analysis of Golwalkar’s ideas as set out in his 1939
    publication and to examine their links with the current Hindu Rashtra
    offensive. It was published in Frontline, March 12, 1993.
    We present this important contribution in an expanded form as
    a Frontline publication; this will help readers in different parts of the
    world understand the real ideological basis of the Saffron Brigade’s
    Hindu Rashtra and Hindutva ideology.

    40.00
    Add to cart
  • Sale! இந்துத்துவ அபாயம்

    இந்துத்துவ அபாயம்

    0

    Hinduththuva Abaayam – இந்துத்துவ அபாயம்

    “இது பெரியார் மண்” என்று கடந்த காலத்தை பற்றிய வெற்றுப் பெருமிதத்தை மட்டும் பேசாமல் தந்தை பெரியாரைப்போல தமிழகத்தின் மூலைமுடுக்கெங்கிலும் வகுப்புவாத எதிர்ப்பு பிரச்சாரத்தை முன்னெடுக்கவும், பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவராக இல்லாமல், வருமுன் காக்கும் மருத்துவராக ஒரு வலுவான வகுப்புவாத எதிர்ப்பு பிரச்சாரத்தை முன்னெடுக்க இடதுசாரி, ஜனநாயக, முற்போக்கு இயக்கங்களுக்கு இந்த சிறு நூல் பயன்படும் என்று நம்புகின்றேன்.

    25.00
    Add to cart
  • -10% Reclaiming The Right to the City

    Reclaiming The Right to the City

    0

    Reclaiming The Right to the City

    The absence of social democracy in Indian society has forced the Indian Left, led by the Communist Party of India (Marxist), to take up the issues of self-respect, dignity, and basic livelihood. Basic liberal attitudes toward starvation and indignity have deeply eroded, which is why the Left has now fought on two fronts: to fight for immediate social welfare and social dignity, and to build the possibility of a world beyond capitalism and socialism.

    Original price was: ₹70.00.Current price is: ₹63.00.
    Add to cart
  • Sale! இளம் அரசியல் ஊழியர்களுக்கு

    இளம் அரசியல் ஊழியர்களுக்கு

    0

    Ilam Arasiyal Oozhiyargaluku – இளம் அரசியல் ஊழியர்களுக்கு

    ஒவ்வோர் அங்குலம் அங்குலமாக முன்னேறி சென்றாக வேண்டும். அதற்குத் துணிவு, விடாமுயற்சி, மிக வலிமையான மன உறுதி தேவை. எந்தக் கஷ்டங்களும், துன்பங்களும் உங்களைத் தைரியமிழக்கச் செய்து விட முடியாது. எந்தத் தோல்வியும், துரோகங்களும் உங்கள் இதயத்தில் விரக்தியைத் தந்து விடா… துயரங்கள், தியாகங்கள் கடும் அக்னிப்பரீட்சைகள் ஆகிய அனைத்தின் ஊடாகவும் நீங்கள் மேற்கொள்ளும் பயணம் வெற்றியின் கொடுமுடியை அடைவதற்கே வழிவகுக்கும். இவை புரட்சியின் விலைமதிப்பற்ற சொத்துகள்…

    20.00
    Add to cart
  • -5% Saathiyin Peyaral -https://thamizhbooks.com/

    சாதியின் பெயரால்

    0

    Saathiyin Peyaral – நம் காலத்தின் சமூகக் கொடுமைகளுள் ஒன்றான ஆணவக் கொலையை உள்ளார்ந்து புரிந்துகொள்ள உதவும் முதன்மையான ஆவணம் இது, இளவரசன், கோகுல்ராஜ், கண்ணகி-முருகேசன், உடுமலை சங்கர், நந்தீஷ் என்று தொடங்கி சாதியின் பெயரால். உற்றார் உறவினர்களாலேயே கொடூரமாகக் கொல்லப்பட்ட இளம் தலைமுறையினரின் வாழ்வும் மரணமும் இதில் பதிவாகியுள்ளன.

    சமூக நீதியை உயர்த்திப் பிடிக்கும் ஒரு மாநிலத்தில் சாதிவெறி எவ்வாறு வேர்கொண்டது: எவ்வாறு சமூக அமைப்புகள் எங்கும் நீக்கமறப் பரவியது; நீதியை, சமத்துவத்தை, அடிப்படை மனிதத் தன்மையை எவ்வாறு அழித்தொழித்தது என்பதை இந்நூல் தரவுகளோடு காட்சிப்படுத்துகிறது.

    சாதியோடு நிறுத்திக்கொள்ளாமல் கொலையுண்டவர்களின் குடும்பப் பின்னணி, அவர்களுடைய வாழ்விடம், அந்த இடத்தின் அரசியல், சமூகப் பொருளாதார வரலாறு ஆகியவற்றையும் கவனப்படுத்தி ஆணவக்கொலை குறித்த நம் புரிதலை விரிவாக்குகிறது.

    Original price was: ₹260.00.Current price is: ₹247.00.
    Add to cart
  • -5% அகதிகள்

    அகதிகள்

    0

    Agathigal

    இன்று அகதிகளாக மாறியிருக்கும் அனைவருமே நேற்றுவரை நம்மைப்போல் இயல்பாக இருந்தவர்கள்தாம். இன்று இயல்பாக இருக்கும் யார் வேண்டுமானாலும் நாளை அகதிகளாக உருமாறலாம். இது அச்சுறுத்தலோ அக்கறையுடன்கூடிய ஓர் எச்சரிக்கையோ அல்ல, நிதர்சனம். முக்கியமான இரு கேள்விகளுக்கு விடை தேடுவதே இந்நூலின் பிரதான நோக்கம். அகதிகளை நாம் எப்படிக் காண்கிறோம்? அகதிகளின் கண்களைக்கொண்டு பார்த்தால் நாம் எப்படித் தோற்றமளிப்போம்? இராக், ஆப்கனிஸ்தான், சிரியா, பாலஸ்தீன், இலங்கை, பர்மா என்று பல நாடுகளிலிருந்தும் எறும்புக் கூட்டங்களைப் போல் இலக்கின்றி வெளியேறிக்கொண்டிருக்கும் அகதிகளின் வலிமிகுந்த வாழ்க்கைப் பதிவு இது. முக்கியத்துவம் கருதி ரோஹிங்கியா முஸ்லிம்கள் குறித்துத் தனிக்கவனம் செலுத்தி ஆராயப் பட்டுள்ளது. ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த தொடரின் விரிவாக்கப்பட்ட, செம்மைப்படுத்தப்பட்ட நூல் வடிவம்.

    Original price was: ₹250.00.Current price is: ₹237.00.
    Add to cart
  • -10% What is Political Economy

    What is Political Economy

    0

    What is Political Economy – History, philosophy, law, linguistics, and many other social sciences help to unravel the intricate meshwork of the social conditions in which mankind has lived and developed, and this helps to transform reality for the sake of social progress.

    Original price was: ₹400.00.Current price is: ₹360.00.
    Add to cart
  • -7% ஆரம்ப கட்ட முதலாளியமும் தமிழ்ச் சமூக மாற்றமும்

    ஆரம்ப கட்ட முதலாளியமும் தமிழ்ச் சமூக மாற்றமும்

    0

    Muthalaliyam Samooga Maattram (ஆரம்ப கட்ட முதலாளியமும் தமிழ்ச் சமூக மாற்றமும்) தமிழகத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் முதலாளிய அரசும் ஆட்சி நிர்வாகமும், வன், மென் புலங்களில் ஏற்படுத்திய சமூகப் பொருளாதார மாற்றங்களைப் பற்றியும், அம்மாற்றங்களினூடாக தலித் சாதிகளும் ஏனைய தமிழ்ச்சமூக அமைப்புகளும் எவ்வாறு அவ்வப்புலங்களின் நிலைமைகளை ஒட்டி மேற்கிளம்ப முயன்றன என்பதைப் பற்றியும் இந்நூலில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

    Original price was: ₹75.00.Current price is: ₹70.00.
    Add to cart
  • -5% Kambarasam (கம்பரசம்) - https://thamizhbooks.com/

    கம்பரசம்

    0

    Kambarasam

    Original price was: ₹120.00.Current price is: ₹114.00.
    Add to cart
  • -10% ஒரு பண்பாட்டு அரசியல் பயணம்

    ஒரு பண்பாட்டு அரசியல் பயணம்

    1

    Oru Panpattu Arasiyal Payanam – ஒரு பண்பாட்டு அரசியல் பயணம்

    ஆர். பாலகிருஷ்ணன் இவற்றையெல்லாம் ஏன் பேசுகிறார்? ஏன் இப்போது பேசுகிறார்? நாம் வாழும் காலத்தின் அசைவியக்கங்களுக்கான எதிர்வினையே இந்தப் பேச்சுகளும் எழுத்துகளும், இன்றைய வாழ்வை தன் கவிதையின் மூலம் கதைகளின் மூலம் ஓவியத்தின் மூலம் எதிர்கொள்ளும் ஒரு கலைஞனைப்போல. ஒரு படைப்பாளியாக சங்க இலக்கியம். திருக்குறள் என்கிற இரு அடித்தளங்களில் அழுத்தமாகக் காலூன்றி நின்று கருத்தியல் தளத்தில் போராடும் ஒரு பண்பாட்டு அரசியலை மிக நுட்பமாக முன்னெடுக்கிறார். கொந்தளித்து எழ வேண்டிய ஒரு காலச்சூழலில் மந்த நிலையில் அமிழ்ந்திருக்கும் குடிமைச் சமூகத்தின் முகத்தில் நீர் அடித்து எழுப்பும் முயற்சிகள் இவை.

    Original price was: ₹380.00.Current price is: ₹342.00.
    Add to cart
  • -11% RSS - BJP Seyalthittam: Oru Paarvai (ஆர்எஸ்எஸ் - பாஜக செயல்திட்டம் ஒரு பார்வை) was written by Ram Puniyani in tamil Raja Sangeethan. - https://thamizhbooks.com/

    ஆர்எஸ்எஸ் – பாஜக செயல்திட்டம் ஒரு பார்வை

    0

    RSS – BJP Seyalthittam Oru Paarvai (ஆர்எஸ்எஸ் – பாஜக செயல்திட்டம் ஒரு பார்வை)

    ஆர்எஸ்எஸ்ஸும் பாஜகவும் ஒன்று என நாம் பரவலாக சொல்லி வந்தாலும், இரண்டின் இயக்கத்திலும் வித்தியாசங்கள் இருக்கின்றன. தேர்தல் களத்தை முதன்மையாக வைத்து இயங்கும் பாஜகவும் அதன் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்எஸும் தங்களுக்கான செயல்திட்டத்தை வகுத்துக் கொண்டு, வேலைகளைப் பிரித்துக் கொள்ளும் தன்மை தெரியாமல், அவர்களை நாம் வீழ்த்த முடியாது. அப்புரிதலுக்கான முதல் கட்டம்தான் இப்புத்தகம்!

    Original price was: ₹95.00.Current price is: ₹85.00.
    Add to cart
  • -5% சியாங் சிங் ஒரு கம்யூனிஸ்ட் தலைவரின் புரட்சிகர இலட்சியம்

    சியாங் சிங் ஒரு கம்யூனிஸ்ட் தலைவரின் புரட்சிகர இலட்சியம்

    0

    உலகெங்கிலும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின். பாட்டாளி வர்க்கத்தின் தலைவராகவும் ஆசானாகவும் திகழ்ந்த மாசேதுங்கின் மனைவியாக சியாங் சிங் வாழ்ந்தார். ஆனால் மனைவியாக இருந்ததை விட மாவோவின் நம்பிக்கைக்குரிய மாணவராகவும், தோளோடு தோள் நின்று போராடிய ஒரு தோழராகவும் விளங்கினார்.

    Original price was: ₹120.00.Current price is: ₹114.00.
    Add to cart
  • -17% Manjal Pisasu (மஞ்சள் பிசாசு) was written by Anikin A (அ.வி அனிக்கின்) Prof N.Dharmarajan (பேரா.நா.தர்மராஜன்) published in Bharathi Puthakalayam. - https://thamizhbooks.com/

    மஞ்சள் பிசாசு

    0

    பிரபல சோவியத் பொருளியலாளரான அ.வி. அனிக்கின் பண உலோகம் என்ற முறையில் தங்கத்தின் வரலாற்றையும் அதன் நவீனப் பிரச்சினைகளையும் இந்தப் புத்தகத்தில் விரிவாக ஆராய்ந்திருக்கிறார். மார்க்சிய-லெனினிய அரசியல் பொருளாதாரம், குறிப்பாக பணவியல் தத்துவம் இப்புத்தகத்தின் தத்துவ அடிப்படையாகும். தங்க ஆதார அளவுகோலின் செயல்முறையையும் அதன் உண்மையான சாராம்சத்தையும் ஆசிரியர் நன்கு விளக்கியிருக்கிறார்.

    Original price was: ₹300.00.Current price is: ₹250.00.
    Add to cart
  • -22% Che Guevara - Oru Poraliyin Vazhkkai (சே குவேரா ஒரு போராளியின் வாழ்க்கை) J.Deepalakshmi (ஜெ.தீபலட்சுமி) translated in Tamil. - https://thamizhbooks.com/

    சே குவேரா ஒரு போராளியின் வாழ்க்கை

    0

    சே வின் தனிப்பட்ட நாட்குறிப்புகள் உட்பட இதுவரை வெளிவராத பல ஆவணங்கள் ஆசிரியரின் பயன்பாட்டுக்குக் கிட்டியுள்ளன என்பது மட்டுமல்ல, இந்த நூலை எழுதுவதற்கான ஆய்வின் வாயிலாக இருபத்தியெட்டு ஆண்டு கால மர்மம் உடைந்தது. பொலிவியாவில் சே வின் எலும்புகள் புதைக்கப்பட்ட இடம் கண்டுபிடிக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் அதிசயக்கத்தக்க, ஆனால் அதிகம் அறியப்படாத வரலாற்று நாயகர்களில் முக்கியமானவரான ஒருவரின் அழுத்தமான சித்திரமாக அரும் உழைப்பைச் செலுத்தி எழுதப்பட்டதாக இந்நூல் விளங்கும்.

    Original price was: ₹900.00.Current price is: ₹699.00.
    Add to cart
  • -20% (இந்து ராஷ்ட்ரம் என்றால் என்ன?) Indhu Rashtram endral enna? was written by Sitaram Yechury (சீத்தாராம் யெச்சூரி) in tamil by S.Veeramani (ச.வீரமணி). - thamizhbooks.com

    இந்து ராஷ்ட்ரம் என்றால் என்ன?

    0

    “நம் தேசத்திற்குரிய மதம், கலாச்சாரம் மற்றும் மொழியை ஏற்றுக்கொண்டு இந்த தேசத்தின் இனத்துடன் முழுமையாக இணையாதவரை அவர்கள் (இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள்) தேசிய வாழ்வில் இடம் பெற முடியாது. ஆயினும், அவர்கள் தங்களுடைய இன, மத மற்றும் கலாச்சார வேற்றுமைகளையே பின்பற்றுவார்கள் எனில் அவர்கள் அந்நியர்களாக கருதப்படுவதை வேறெப்படியும் இருக்க முடியாது”. இவ்வாறு வெளிப்படையாக கோல்வால்கர் தனது நூலில் சிறுபான்மை மக்களை ‘அந்நியர்கள்’ என்று குறிப்பிட்டார். அந்த சித்தாந்தத்தின் தொடர்ச்சியாகத்தான் குடியுரிமைச் சட்டத்தை திருத்தி சிறுபான்மை மக்களை அந்நியர்களாக்கி, அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக்கிட ஒன்றிய மோடி அரசு முயற்சித்து வருகிறது என்பதை உணர முடியும்.

    Original price was: ₹50.00.Current price is: ₹40.00.
    Add to cart
  • Sale! (மோடி ஆட்சி: சுருங்கும் வருமானம் – உயரும் விலைவாசி) Modi Aatchi Surungum Varumanam Uyarum Vilaivasi published by Bharathi Puthakalayam. - https://thamizhbooks.com/

    மோடி ஆட்சி: சுருங்கும் வருமானம் – உயரும் விலைவாசி

    0

    2014ம் ஆண்டில் முதல் முறை பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு தில்லி செங்கோட்டையில் உரையாற்றும்போது தனது அரசின் குறிக்கோளாக மூன்று விஷயங்களை முன்வைத்தார். ‘Reform, Perform, Transform’ அதாவது, ‘சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம்’ எனும் முழக்கம் அவரது உரையில் இருந்தது.

    5.00
    Add to cart
  • -50% (எதிர்காலத்தை - உரிமைகளைப் பாதுகாப்போம்) We are at a crucial juncture in determining the future direction of Tamil Nadu's 8 crore people. - thamizhbooks.com

    எதிர்காலத்தை – உரிமைகளைப் பாதுகாப்போம்

    0

    தமிழகத்தின் 8 கோடி மக்களின் எதிர்காலம் எந்தத் திசையில் நகரப் போகிறது என்பதைத் தீர்மானிப்பதற்கான ஒரு முக்கியமான கட்டத்தில் நாம் உள்ளோம்.

    Original price was: ₹10.00.Current price is: ₹5.00.
    Add to cart
  • -50% (கார்ப்பரேட்டுகள் மதவெறியர்களின் கள்ளப்பிணைப்பு) Corporatukal Mathaveriyargalin Kallappinaippu by Sitaram Yechury (சீத்தாராம் யெச்சூரி). - thamizhbooks.com

    கார்ப்பரேட்டுகள் மதவெறியர்களின் கள்ளப்பிணைப்பு

    0

    அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஓர் இளைய பங்காளி என்ற முறையில், தற்போது மிகவும் மூர்க்கத்தனமான முறையில் நவீன தாராளமய சீர்திருத்தங்களைப் பின்பற்றிக்கொண்டிருக்கும் கார்ப்பரேட்டுகள்-மதவெறியர்கள் கள்ளப்பிணைப்பு நம் அரசமைப்புச்சட்டம் வரையறுத்துள்ளபடி தற்போது இருந்துவரும் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசாக இருப்பதிலிருந்து, ஆர்எஸ்எஸ்-இயக்கத்தின் நோக்கமான ஒரு வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட் இந்துத்துவா ராஷ்ட்ரமாக மாற்றுவதற்கான ஒட்டுமொத்த நடவடிக்கையின் ஒரு பகுதியேயாகும்.

    Original price was: ₹10.00.Current price is: ₹5.00.
    Add to cart
  • -5% மேடையெனும் வசீகரம்

    மேடையெனும் வசீகரம்

    0

    இந்தப் புத்தகம், களப்பணி ஆற்றும் இளைஞர்களுக்கும் நாளைய சந்ததியினருக்கும் பயன் பெறக்கூடிய வகையில் அமையும் என்பதில் சந்தேகமில்லை! அவர் மேடைதோறும் ஆற்றிய உரையின் தொகுப்பு தஞ்சாவூர் கதம்பம் போல் மிக அழகாக இருக்கிறது!

    Original price was: ₹650.00.Current price is: ₹617.00.
    Add to cart
  • -5% It is a book that everyone should read, regardless of party affiliation, to understand the social views of an important Tamil Nadu politician. - thamizhbooks.com

    கேளுங்கள்! சொல்கிறேன்…

    0

    இது கைக்கடக்கமான நூல். விறுவிறுவெனப் படித்து, பக்கங்கள் தீர்ந்துபோனதும் திருச்சி சிவா அவர்களுடன் நேரில் பேசிய ஒரு நிறைவு கிடைத்துவிடுகிறது. அவரிடம் இன்னும் என்னென்னவோ கேட்க வேண்டும்போல் தோன்றுகிறது. இதுதான் இந்த நூலின் வெற்றி. ஒரு முக்கியமான தமிழ்நாட்டு அரசியல்வாதியின் சமூகம் சார்ந்த கருத்துகளை அறிய. கட்சி பேதமின்றி எல்லோரும் படிக்க வேண்டிய ஒரு புத்தகம்.

    Original price was: ₹250.00.Current price is: ₹237.00.
    Add to cart
  • நரேந்திர தபோல்கர் மூடநம்பிக்கை ஒழிப்பு போராளி

    நரேந்திர தபோல்கர் மூடநம்பிக்கை ஒழிப்பு போராளி

    0

    மக்களிடம் மூடநம்பிக்கையை வளர்த்தெடுப்பதற்கான சமூக சூழலை உருவாக்கி வைத்திருக்கும் அதிகார அமைப்புகளை கேள்விகேட்கும் தொடர் போராட்ட முயற்சியினை அறிவியல் பார்வை கொண்டோர் மேலும் முன்னெடுக்க வேண்டும். தமிழகத்தில் மூடநம்பிக்கையை ஒழிப்பதற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தொடர் பிரச்சாரம் நடத்தி வருகிறது. அதற்கு பேராயுதமாக மூடநம்பிக்கை தடுப்பு மற்றும் ஒழிப்பு சட்டம் அமையமென கருதுகிறது. எனவே தமிழ்நாட்டில் மூடநம்பிக்கை தடுப்பு மற்றும் ஒழிப்புச்சட்டம் அமுலாக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறது. அதற்கு முன்னோடியாக திகழ்ந்த நரேந்திர தபோல்கர் பற்றி இந்த புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    30.00
    Add to cart
  • -10% Manitha Uyirgala? Sothudaimaiya? (மனித உயிர்களா? சொத்துடைமையா?) was P.Ramamurthi's Selected Legislative and Parliamentary Speeches. - thamizhbooks.com

    மனித உயிர்களா? சொத்துடைமையா?

    0

    இந்த நூலில் இடம்பெற்றுள்ள பி.ராமமூர்த்தியின் நாடாளுமன்ற-சட்டமன்ற உரைகளைப் படிக்கும்போது, அவருடைய ஆழமான அறிவையும், தொலைநோக்கு சிந்தனையையும் ஒவ்வொரு உரையும் தயாரிப்பதற்கு அவர் செலுத்தியுள்ள மகத்தான உழைப்பையும் காண முடிகிறது.

    Original price was: ₹250.00.Current price is: ₹225.00.
    Add to cart
  • -5% Needhi Katchi Thalaivargalin Sorpozhivugal (நீதிக்கட்சித் தலைவர்களின் சொற்பொழிவுகள்) was written by Walaja Vallavan (வாலாசா வல்லவன்). - thamizhbooks.com

    நீதிக்கட்சித் தலைவர்களின் சொற்பொழிவுகள்

    0

    நீதிக்கட்சி குறித்த தவறானப் பார்வையால் பொய்யும், புனைவும் பெருகிவரும் இந்நாளில் நீதிக்கட்சியைப் பற்றி அறிந்துகொள்ள இந்நூல் அவசியமாகிறது!

    Original price was: ₹400.00.Current price is: ₹380.00.
    Add to cart
  • -10% Adayalathai Azhikum Mozhipayarpu Arasiyal (அடையாளத்தை அழிக்கும் மொழிப்பெயர்ப்பு அரசியல்) was written by N.Murugesapandian (ந.முருகேசபாண்டியன்). - Thamizhbooks.com

    அடையாளத்தை அழிக்கும் மொழிப்பெயர்ப்பு அரசியல்

    0

    புவியெங்கும் பரவியுள்ள பலவேறு மொழி பேசுகின்ற மக்கள். ஒருவரையொருவர் அறிந்துகொண்டு அரசியல், பொருளாதாரம். பண்பாட்டுரீதியில் தொடர்புகொள்ள மொழிபெயரப்பு நூல்கள் அருமையான ஊடகமாக விளங்குகின்றன. நாடுவிட்டு நாடு கடந்த நிலையில் மொழிபெயர்ப்புகள் வாசகர்களின் சிந்தனைப் போக்கில் அழுத்தமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

    Original price was: ₹90.00.Current price is: ₹81.00.
    Add to cart
  • Communist Party of India (Marxist) Party Plan (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சி திட்டம்)

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சி திட்டம்

    0

    1964ம் ஆண்டு அக்டோபர் 31 முதல் நவம்பர் 7 வரை கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 7வது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

    2000 மாவது ஆண்டு அக்டோபர் 20 முதல் 23 வரை திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் சிறப்பு மாநாட்டில் புதுப்பிக்கப்பட்டது.

    30.00
    Add to cart
  • -10% தீண்டாமைக்கு எதிரான தீப்பந்தங்கள் - 2

    தீண்டாமைக்கு எதிரான தீப்பந்தங்கள் – 2

    0

    இந்த நூலில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், சகல பகுதி உழைப்பாளி மக்களுக்காகவும்,அயராது பாடுபட்ட தலைவர்கள் பற்றியும், அட்டவணை சாதியினர் மீது நடத்திய தாக்குதலை எதிர்த்து CPIM, CITU விவசாய சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், மாதர் சங்கம், வாலிபர் சங்கம், மாணவர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகிய அமைப்புகள் அனைத்து பகுதி மக்களையும் திரட்டி நடத்திய இயக்கங்களும், திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 60 ஆண்டு காலத்தில் நடந்த சாதி மறுப்பு காதல் திருமணங்களையும் உங்கள்முன் கொண்டுவந்து இருக்கிறார் எழுத்தாளர்.

    Original price was: ₹130.00.Current price is: ₹117.00.
    Add to cart