• -5% Nangal Vayadigale

    நாங்கள் வாயாடிகளே!

    0

    மாற்றத்துக்கான முதல் படி வீடுகளிலிருந்தும் கல்விக் கூடங்களிலிருந்தும்தான் தொடங்க வேண்டும். அதுதான் சமூக மாற்றதுக்கும் இட்டுச் செல்லும் பாதையாக இருக்கும். பசித்தால், பிடித்தால் கூடுதலாக ஒரு தோசை சாப்பிடலாம் என்கிற நம்பிக்கையை ஒரு பெண் குழந்தைக்கு தரும் சமூகம்தான் உண்மையிலேயே மேம்பட்ட சமூகம். அந்த வகையில், வகுப்பறைகளிலேயே சமத்துவத்தை ஆழமாகவும் அதே நேரம் அவர்களது மொழியிலும் அறிமுகப்படுத்தும் இந்த நூல். எளிமையாகத் தோன்றினாலும் மிக மிக முக்கியமான ஒரு முயற்சி. ஒவ்வொரு நூலகத்திலும் வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம் இது. பெண் குழந்தைகளுக்கு மட்டுமன்றி சமத்துவம் பற்றிய புரிதலின் பொருட்டு அனைத்துக் குழந்தைகளுக்கும். அவர்களுடன் உரையாடலை நிகழ்த்தும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இந்த நூல் போய் சேர வேண்டும்.

    Original price was: ₹160.00.Current price is: ₹152.00.
    Add to cart
  • Sippaikalum Porkalum;Tamilakathil KalaniyamaakkamumSippaikalum Porkalum;Tamilakathil Kalaniyamaakkamum

    சிப்பாய்களும் போர்களும்: தமிழகத்தில் காலனியமய மாக்கமும் அதன் சமூகத் தாக்கமும்

    0

    ‘தமிழ் மக்கள் வரலாறு’வரிசையில் வெளிவந்துள்ள நூல், இந்த நூல் தமிழகத்தில் கி.பி. 1565-இல்தொடங்கி ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகளில் நடைபெற்ற போர்களைப் பற்றியும் அவற்றின் தாக்கம் பற்றியும் விவரிக்கிறது. சிப்பாய்களும் போர்களும் தலையாலங்கானத்துப் போரிலிருந்து, தமிழக வரலாற்றின் முக்கியமான போர்களைப் பற்றிச் சுருக்கமாக முன்னுரையிலேயே அறிமுகப் படுத்துகிறார் நூலாசிரியர். தவிர,தமிழ் இலக்கியங்கள் காட்டும் போர்களைப்
    பற்றிக் குறிப்பிடுவதுடன், கல்வெட்டுச் சான்றுகளுடன் போர்க்களகாட்சிகளையும் யானைகள், குதிரைகள் பயன்பாடு பற்றியும் விவரிக்கிறார்.

    250.00
    Add to cart
  • Padharum Pathinaru
  • Varalaru Pattriya Orumaivatha Kannotathin Valarchi