அருந்ததியர்களாகிய நாங்கள்
0₹40.00சமூக நீதி என்கிற, பிரதிநிதித்துவ ஜனநாயக, கருத்தாக்கங்களின் அரசியல்களால் கண்டு கொள்ளப்படாமலும், புறக்கணிக்கப்பட்ட நிலையிலுமிருந்த, அருந்ததியர்களின் உரிமைக்குரலை, நீண்ட நெடியப் பெருமூச்சை, உள்ஒதுக்கீட்டிற்காக அமைக்கப்பட்ட நீதியாளர் ஜனார்த்தனம் குழுவின் முன், ஒரு சாட்சியத்தை போன்று முன் வைக்கும் இந்நூல், சமூகப் பொருளாதார வளங்களை பகிர்ந்தளிக்கும் நல அரசுகளின் சட்டமியற்றும் அவைகளிலிருந்து நீண்ட நெடு காலங்களாய்
விலக்கப்பட்ட அருந்ததியர்களின் இருப்பையும் பேசுகிறது.