• -25% Package II

    Package II

    0
    Original price was: ₹6,659.00.Current price is: ₹5,000.00.
    Add to cart
  • -10% ariviyal aduthathu enna

    அறிவியல் அடுத்தது என்ன?

    0

    நவீன அறிவியல் தொழில்நுட்பத்தின் வேகம் அபாரமானது. இதை நீங்கள் வாசித்து முடிக்கும் தருணத்திற்குள் ஒரு நூறு மாற்றங்கள் தொழில்நுட்பத்தில் நிகழ்ந்திருக்கும்.

    Original price was: ₹60.00.Current price is: ₹54.00.
    Add to cart
  • -10% Rayil

    ரயில்

    0
    Original price was: ₹80.00.Current price is: ₹72.00.
    Add to cart
  • -10% Ship In Tamil

    கப்பல்

    0
    Original price was: ₹80.00.Current price is: ₹72.00.
    Add to cart
  • -10% Rocket In Tamil

    ராக்கெட்

    0

    விண்வெளியில் பறந்த 128 வது மனிதன் நான். நட்சத்திரங்களை தொட்டுப் பார்க்க.. என் சந்திரனை முத்தமிட.. வானில் இருந்து புவியை பார்த்து ரசித்திட.. நான் ராக்கெட் அறிவியலுக்கு வந்தேன்.-ராகேஷ் சர்மா

    Original price was: ₹80.00.Current price is: ₹72.00.
    Add to cart
  • -10% Robot in tamil

    ரோபோட்

    0
    Original price was: ₹80.00.Current price is: ₹72.00.
    Add to cart
  • -10% Robot

    ROBOT

    0
    Original price was: ₹80.00.Current price is: ₹72.00.
    Add to cart
  • -10% AIRCRAFT - in tamil

    விமானம்

    0

    விமானம் அல்லது வான் ஊர்தி எனும் ஏரோபிளான், வான்வழிப் போக்குவரத்திற்குப் பயன்படுகிறது. அது பல்வகை பொருட்கள், மக்கள் மற்றும் ராணுவ வகையிலான அதிவேக இடப் பெயர்வுக்கு உதவுகிறது.

    Original price was: ₹80.00.Current price is: ₹72.00.
    Add to cart
  • -13% Minmini

    மின்மினி π உலகத்தின் கதை

    0

    ஆயிஷா இரா. நடராசன். எனக்கு மிகவும் பிடித்த அறிவியல் எழுத்தாளர்களில் ஒருவர். அவர் எழுதிய இந்தக் கதைக்கு முன்னுரை எழுதுவது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. தான் எழுதிய “ஆயிஷா” என்னும் கதையின் பெயராலேயே ஓர் எழுத்தாளர் அறியப்படுவது தமிழில் வெகு அபூர்வமான நிகழ்வு.

    Original price was: ₹80.00.Current price is: ₹70.00.
    Add to cart
  • -10% Kalanilai Agathikal

    காலநிலை அகதிகள்

    0

    புனைகதை உலகு அலாதியானது. வாழ்வின் அனுபங்களோடு கற்பனையும் இணைகின்ற போது அது வேறொரு தளத்திற்கு நம் மனதை நகர்த்திச் சென்று விடுகிறது.

    Original price was: ₹60.00.Current price is: ₹54.00.
    Add to cart
  • -10% Ariviyal Niram Sivappu

    அறிவியல் நிறம் சிவப்பு

    0

    அறிவியலின் நிறம் காவி தான் என்று ஆர்ப்பரிக்கும் போலி வீணர்களுக்கு முன் உலகளாவிய அறிவியல் புனைக் கதைகளை…. அவற்றின் அணுக்களுக்கு உள்ளே மறைந்துள்ள… ரசவாதத்தை… எரிமலை பிழம்பை… உயிரணுத் துடிப்பை தன் எழுதுகோலின் தோய்த்து.. தனக்கேயுரிய மாயப் பாய்ச்சலோடு… குழைத்து… தீட்டி இல்லை அறிவியலின் நிறம் சிவப்பு தான் என திறந்து காட்டுகிறார் ஆயிஷா நடராசன்

    Original price was: ₹80.00.Current price is: ₹72.00.
    Add to cart
  • -10% English Thavalai

    இங்கிலீஷ் தவளை! (அள்ள.. அள்ள.. கதைகள்)

    0

    நிறைய கதைகள் வாசிக்க இங்கிலீஷ் தவளையை வாங்கிட்டிங்க.. வாழ்த்துகள்! இந்த புத்தகம் வித்தியாசமானது. இது வெறும் அச்சிட்ட கதைகள் மட்டும் அல்ல. இந்தப் புத்தகம் நேரடையாக உங்களிடம் கதைகளை சொல்லும் புத்தகம்!

    Original price was: ₹100.00.Current price is: ₹90.00.
    Add to cart
  • -10% Mazhalaiyar Kalvi

    மழலையர் கல்வி

    0

    கல்வி பள்ளியில்தான் தொடங்குகிறது என்று நினைப்பது நமது அறிவீனத்தையே காட்டுகிறது. அதேபோல அச்சான பாடங்களை ஒரு குழந்தையின் முன் திணித்து ஏறிவிட்டதா என தேர்வு மூலம் பரிசீலிப்பதும் கல்வி அல்ல. ஏனெனில் குழந்தைகளுக்கு நீங்கள் எதையுமே கற்றுக் கொடுக்க முடியாது. அவர்களாகவே கற்று அறிய நீங்கள் அதற்கான சூழலை மட்டுமே உருவாக்க முடியும்.

    Original price was: ₹345.00.Current price is: ₹310.00.
    Add to cart
  • Alexander Fleming

    அலெக்சாந்தர் ஃபிளமிங்

    0

    அறிவியலே வெல்லும். உலகம் மூட நம்பிக்கை இருளில் மூழ்கிக் கிடந்தபோது… சாதாரண மனிதர்களாகப் பிறந்து வறுமை மற்றும் கடும் ஆதிக்க எதிர்ப்புகளுக்கு எதிராக போராடியவர்கள் விஞ்ஞானிகள்.

    12.00
    Add to cart
  • Vasco da Gama
  • Max Planck

    மாக்ஸ் பிளாங்க்

    0

    அறிவியலே வெல்லும். உலகம் மூட நம்பிக்கை இருளில் மூழ்கிக் கிடந்தபோது… சாதாரண மனிதர்களாகப் பிறந்து வறுமை மற்றும் கடும் ஆதிக்க எதிர்ப்புகளுக்கு எதிராக போராடியவர்கள் விஞ்ஞானிகள்.

    12.00
    Add to cart
  • Johannes Kepler

    ஜோகன்னஸ் கெப்ளர்

    0

    அறிவியலே வெல்லும். உலகம் மூட நம்பிக்கை இருளில் மூழ்கிக் கிடந்தபோது… சாதாரண மனிதர்களாகப் பிறந்து வறுமை மற்றும் கடும் ஆதிக்க எதிர்ப்புகளுக்கு எதிராக போராடியவர்கள் விஞ்ஞானிகள்.

    12.00
    Add to cart
  • Henry Ford

    ஹென்றி ஃபோர்டு

    0

    அறிவியலே வெல்லும். உலகம் மூட நம்பிக்கை இருளில் மூழ்கிக் கிடந்தபோது… சாதாரண மனிதர்களாகப் பிறந்து வறுமை மற்றும் கடும் ஆதிக்க எதிர்ப்புகளுக்கு எதிராக போராடியவர்கள் விஞ்ஞானிகள்.

    12.00
    Add to cart
  • Dr. Gregory Pincus

    கிரிகொரி பிங்கஸ்

    0

    அறிவியலே வெல்லும். உலகம் மூட நம்பிக்கை இருளில் மூழ்கிக் கிடந்தபோது… சாதாரண மனிதர்களாகப் பிறந்து வறுமை மற்றும் கடும் ஆதிக்க எதிர்ப்புகளுக்கு எதிராக போராடியவர்கள் விஞ்ஞானிகள். தங்களது திருப்பு முனைக் கண்டுபிடிப்புகளால் உலகை மாற்றிய மாமனிதர்கள் விஞ்ஞானிகள்.

    12.00
    Add to cart
  • Benjamin Franklin

    பெஞ்சமின் பிராங்க்ளின்

    0

    அறிவியலே வெல்லும். உலகம் மூட நம்பிக்கை இருளில் மூழ்கிக் கிடந்தபோது… சாதாரண மனிதர்களாகப் பிறந்து வறுமை மற்றும் கடும் ஆதிக்க எதிர்ப்புகளுக்கு எதிராக போராடியவர்கள் விஞ்ஞானிகள்.

    12.00
    Add to cart
  • Antoine Lavoisier

    அந்துவான்-லாவாசியர்

    0

    அறிவியலே வெல்லும். உலகம் மூட நம்பிக்கை இருளில் மூழ்கிக் கிடந்தபோது… சாதாரண மனிதர்களாகப் பிறந்து வறுமை மற்றும் கடும் ஆதிக்க எதிர்ப்புகளுக்கு எதிராக போராடியவர்கள் விஞ்ஞானிகள். தங்களது திருப்பு முனைக் கண்டுபிடிப்புகளால் உலகை மாற்றிய மாமனிதர்கள் விஞ்ஞானிகள்.

    12.00
    Add to cart
  • -10% 1729

    1729

    0

    1729!… Wow-what a novel title to be given for a novel. As you read through the book you will find more and more novelness associated with it. o The framework of this book -those interesting arithmetic riddles and facts They just keep coming at us all through and can keep readers of all age groups hooked.

    Original price was: ₹80.00.Current price is: ₹72.00.
    Add to cart
  • -10% Kundakka Mandakka Ariviyal

    குண்டக்க மண்டக்க அறிவியல்

    0

    அறிவியலில் இதெல்லாம் சகஜமப்பா

    • வரும் ஆனால் வராது…
    • ஆங்… இவம் அவனல்ல…?
    • நான் சும்மா டுபாகூருப்பா
    • குண்டக்க மண்டக்க அறிவியல்
    • அய்யோ… முடியல்ல…
    • நம்மள முழு கிறுக்கனாகவே ஆக்கிடுவாங்கப் போல…
    • ஏற்கனவே வந்திட்டாங்கய்யா.. வந்திட்டாங்க
    • ஆஹா… ஒரு லூசுப் பயக்கிட்ட சிக்கிட்டோமே
    • நல்லாதானேடா போயிகிட்டிருந்துச்சு
    • மாப்பு… வெச்சுட்டான்யா… ஆப்பு!
    • படிச்சு சிரிங்க… சிரிச்சு படிங்க… பாஸ்!
    Original price was: ₹80.00.Current price is: ₹72.00.
    Add to cart
  • -10% Kattral Enbathu Yathenil

    கற்றல் என்பது யாதெனில்

    0

    இந்நூலில் ஒவ்வொரு காலகட்டத்திலும், கல்வியில் ஏற்பட்ட அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றங்களை ஆசிரியர் விளக்கியுள்ளார். முறையான மற்றும் முறைசாரா கல்விகள் குறித்த விவரிப்புகளைத் தந்துள்ளார்.

    Original price was: ₹280.00.Current price is: ₹252.00.
    Add to cart
  • (Azhiyavidal)This is the story of a fighter. The story of the political officer in charge who led the five hundred-strong brigade

    அழியவிடல்

    0

    (Azhiyavidal)ஆயிஷா இரா.நடராசன் தனது பேனாவின் வலு அனைத்தையும், தனது அக்கறை, கரிசனம் ஆகியவை அனைத்தையும் ஒன்று திரட்டி எழுதியுள்ள நூல் என சொல்லலாம்.

    40.00
    Add to cart
  • -10% Stanley unknowingly wanders home with his telescope uncle (Telescope mama Sakasangal). In the midst of various thrill adventures .

    டெலஸ்கோப் மாமா சாகசங்கள்

    0

    (Telescope mama Sakasangal)வீட்டுக்கே தெரியாமல் டெலஸ்கோப் மாமாவோடு சுற்றித்திரிகிறான் ஸ்டான்லி. குரங்கு சண்டை, என பலவகை திரில் சாகசங்கள் நடுவே

    Original price was: ₹70.00.Current price is: ₹63.00.
    Add to cart
  • -10% (adhiyodu ariviyal kondatankal)Ayesha shows the way to understand science through experiments conducted through games with simple objects at home.

    ஆதியோடு அறிவியல் கொண்டாட்டங்கள்

    0

    (adhiyodu ariviyal kondatankal)வீட்டில் இருந்தபடி, வீட்டில் உள்ள எளிய பொருட்களைக் கொண்டு விளையாட்டுகளின் ஊடாக நடத்தும் பரிசோதனைகள் மூலம் அறிவியலைப் புரிந்து கொள்ள வழி காட்டுகின்றார்.

    Original price was: ₹50.00.Current price is: ₹45.00.
    Add to cart
  • -11% (Por munaika sendra siruvan) The boy who went to war - Ayesha Ira. NatarajanPrice: 65 / -Author: Ayesha Ira. Natarajan Por munaika sendra siruvan

    போர் முனைக்க சென்ற சிறுவன்

    0
    Original price was: ₹65.00.Current price is: ₹58.00.
    Add to cart