- Sale!
கிரிகோர் மெண்டல்
0₹30.00அறிவியலே வெல்லும். உலகம் மூடநம்பிக்கை இருளில் மூழ்கிக் கிடந்தபோது… சாதாரண மனிதர்களாக பிறந்து வறுமை மற்றும் கடும் ஆதிக்க எதிர்ப்புகளுக்கு எதிராக போராடியவர்கள் விஞ்ஞானிகள்.
- Sale!
எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு
0₹12.00அறிவியலே வெல்லும். உலகம் மூடநம்பிக்கை இருளில் மூழ்கிக் கிடந்தபோது… சாதாரண மனிதர்களாக பிறந்து வறுமை மற்றும் கடும் ஆதிக்க எதிர்ப்புகளுக்கு எதிராக போராடியவர்கள் விஞ்ஞானிகள்.
- Sale!
எட்வர்டு ஜென்னர்
0₹30.00அறிவியலே வெல்லும். உலகம் மூடநம்பிக்கை இருளில் மூழ்கிக் கிடந்தபோது… சாதாரண மனிதர்களாக பிறந்து வறுமை மற்றும் கடும் ஆதிக்க எதிர்ப்புகளுக்கு எதிராக போராடியவர்கள் விஞ்ஞானிகள்.
- -10%
வகுப்பறை கூண்டைவிட்டு வான்வெளியை நோக்கி
0Original price was: ₹70.00.₹63.00Current price is: ₹63.00.இன்று தமிழக கல்வி சந்தித்து வரும் சிக்கல்கள் ஒன்றிரண்டல்ல. நாம் பேணிக் காத்து வரும் தனித்தன்மை வாய்ந்த அனைவருக்குமான, தரமான ஒரே சீரான கல்வி என்பதை முடக்கிட இன்று நடக்கும் சதிகள் ஏராளம். சர்வதேச கல்வியோடு ஒப்பிடும் போது நமது தமிழக கல்வியின் நிலை என்ன ? ஒரு தேர்ந்த கல்வியாளரின் விவாதத்திற்குரிய கட்டுரைகளின் தொகுப்பு.
- Sale!
Ayisha
0₹20.00Ayisha of this story will not believe anything very easily. she used to search for a wholesome solution asking numerous queries. Ayisha’s thirst for knowledge only used to irk teachers. Girls children who are denied of education despite their thirst for knowledge are not few. we can only wish those children also should get the mentoring of a teacher like in this story.
- -10%
அறிவியலே வெல்லும்
0Original price was: ₹60.00.₹54.00Current price is: ₹54.00.மதம் அறிவியல் இரண்டுக்குமான வேறுபாடு என்ன? அறிவியலை நாம் ஏன் நம்ப வேண்டும்? 2003 இல் வெளிவந்த உலக பகுத்தறிவுவாதிகள் கூட்டறிக்கை (World Rationalist Science Manifesto) மற்றும் மனிதநேய அறிக்கை (Humanist Manifesto) பற்றி அறிந்திருக்கிறீர்களா?
- -10%
அறிவியல் அடுத்தது என்ன?
0Original price was: ₹60.00.₹54.00Current price is: ₹54.00.நவீன அறிவியல் தொழில்நுட்பத்தின் வேகம் அபாரமானது. இதை நீங்கள் வாசித்து முடிக்கும் தருணத்திற்குள் ஒரு நூறு மாற்றங்கள் தொழில்நுட்பத்தில் நிகழ்ந்திருக்கும்.
- -10%
- -10%
- -10%
- -10%
ராக்கெட்
0Original price was: ₹80.00.₹72.00Current price is: ₹72.00.விண்வெளியில் பறந்த 128 வது மனிதன் நான். நட்சத்திரங்களை தொட்டுப் பார்க்க.. என் சந்திரனை முத்தமிட.. வானில் இருந்து புவியை பார்த்து ரசித்திட.. நான் ராக்கெட் அறிவியலுக்கு வந்தேன்.-ராகேஷ் சர்மா
- -10%
விமானம்
0Original price was: ₹80.00.₹72.00Current price is: ₹72.00.விமானம் அல்லது வான் ஊர்தி எனும் ஏரோபிளான், வான்வழிப் போக்குவரத்திற்குப் பயன்படுகிறது. அது பல்வகை பொருட்கள், மக்கள் மற்றும் ராணுவ வகையிலான அதிவேக இடப் பெயர்வுக்கு உதவுகிறது.
- -13%
மின்மினி π உலகத்தின் கதை
0Original price was: ₹80.00.₹70.00Current price is: ₹70.00.ஆயிஷா இரா. நடராசன். எனக்கு மிகவும் பிடித்த அறிவியல் எழுத்தாளர்களில் ஒருவர். அவர் எழுதிய இந்தக் கதைக்கு முன்னுரை எழுதுவது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. தான் எழுதிய “ஆயிஷா” என்னும் கதையின் பெயராலேயே ஓர் எழுத்தாளர் அறியப்படுவது தமிழில் வெகு அபூர்வமான நிகழ்வு.
- -10%
காலநிலை அகதிகள்
0Original price was: ₹60.00.₹54.00Current price is: ₹54.00.புனைகதை உலகு அலாதியானது. வாழ்வின் அனுபங்களோடு கற்பனையும் இணைகின்ற போது அது வேறொரு தளத்திற்கு நம் மனதை நகர்த்திச் சென்று விடுகிறது.
- -10%
அறிவியல் நிறம் சிவப்பு
0Original price was: ₹80.00.₹72.00Current price is: ₹72.00.அறிவியலின் நிறம் காவி தான் என்று ஆர்ப்பரிக்கும் போலி வீணர்களுக்கு முன் உலகளாவிய அறிவியல் புனைக் கதைகளை…. அவற்றின் அணுக்களுக்கு உள்ளே மறைந்துள்ள… ரசவாதத்தை… எரிமலை பிழம்பை… உயிரணுத் துடிப்பை தன் எழுதுகோலின் தோய்த்து.. தனக்கேயுரிய மாயப் பாய்ச்சலோடு… குழைத்து… தீட்டி இல்லை அறிவியலின் நிறம் சிவப்பு தான் என திறந்து காட்டுகிறார் ஆயிஷா நடராசன்
- -10%
மழலையர் கல்வி
0Original price was: ₹345.00.₹310.00Current price is: ₹310.00.கல்வி பள்ளியில்தான் தொடங்குகிறது என்று நினைப்பது நமது அறிவீனத்தையே காட்டுகிறது. அதேபோல அச்சான பாடங்களை ஒரு குழந்தையின் முன் திணித்து ஏறிவிட்டதா என தேர்வு மூலம் பரிசீலிப்பதும் கல்வி அல்ல. ஏனெனில் குழந்தைகளுக்கு நீங்கள் எதையுமே கற்றுக் கொடுக்க முடியாது. அவர்களாகவே கற்று அறிய நீங்கள் அதற்கான சூழலை மட்டுமே உருவாக்க முடியும்.
- Sale!
அலெக்சாந்தர் ஃபிளமிங்
0₹12.00அறிவியலே வெல்லும். உலகம் மூட நம்பிக்கை இருளில் மூழ்கிக் கிடந்தபோது… சாதாரண மனிதர்களாகப் பிறந்து வறுமை மற்றும் கடும் ஆதிக்க எதிர்ப்புகளுக்கு எதிராக போராடியவர்கள் விஞ்ஞானிகள்.
- Sale!
- Sale!
மாக்ஸ் பிளாங்க்
0₹12.00அறிவியலே வெல்லும். உலகம் மூட நம்பிக்கை இருளில் மூழ்கிக் கிடந்தபோது… சாதாரண மனிதர்களாகப் பிறந்து வறுமை மற்றும் கடும் ஆதிக்க எதிர்ப்புகளுக்கு எதிராக போராடியவர்கள் விஞ்ஞானிகள்.
- Sale!
ஜோகன்னஸ் கெப்ளர்
0₹12.00அறிவியலே வெல்லும். உலகம் மூட நம்பிக்கை இருளில் மூழ்கிக் கிடந்தபோது… சாதாரண மனிதர்களாகப் பிறந்து வறுமை மற்றும் கடும் ஆதிக்க எதிர்ப்புகளுக்கு எதிராக போராடியவர்கள் விஞ்ஞானிகள்.
- Sale!
ஹென்றி ஃபோர்டு
0₹12.00அறிவியலே வெல்லும். உலகம் மூட நம்பிக்கை இருளில் மூழ்கிக் கிடந்தபோது… சாதாரண மனிதர்களாகப் பிறந்து வறுமை மற்றும் கடும் ஆதிக்க எதிர்ப்புகளுக்கு எதிராக போராடியவர்கள் விஞ்ஞானிகள்.
- Sale!
கிரிகொரி பிங்கஸ்
0₹12.00அறிவியலே வெல்லும். உலகம் மூட நம்பிக்கை இருளில் மூழ்கிக் கிடந்தபோது… சாதாரண மனிதர்களாகப் பிறந்து வறுமை மற்றும் கடும் ஆதிக்க எதிர்ப்புகளுக்கு எதிராக போராடியவர்கள் விஞ்ஞானிகள். தங்களது திருப்பு முனைக் கண்டுபிடிப்புகளால் உலகை மாற்றிய மாமனிதர்கள் விஞ்ஞானிகள்.
- Sale!
பெஞ்சமின் பிராங்க்ளின்
0₹12.00அறிவியலே வெல்லும். உலகம் மூட நம்பிக்கை இருளில் மூழ்கிக் கிடந்தபோது… சாதாரண மனிதர்களாகப் பிறந்து வறுமை மற்றும் கடும் ஆதிக்க எதிர்ப்புகளுக்கு எதிராக போராடியவர்கள் விஞ்ஞானிகள்.
- Sale!
அந்துவான்-லாவாசியர்
0₹12.00அறிவியலே வெல்லும். உலகம் மூட நம்பிக்கை இருளில் மூழ்கிக் கிடந்தபோது… சாதாரண மனிதர்களாகப் பிறந்து வறுமை மற்றும் கடும் ஆதிக்க எதிர்ப்புகளுக்கு எதிராக போராடியவர்கள் விஞ்ஞானிகள். தங்களது திருப்பு முனைக் கண்டுபிடிப்புகளால் உலகை மாற்றிய மாமனிதர்கள் விஞ்ஞானிகள்.
- -10%
1729
0Original price was: ₹80.00.₹72.00Current price is: ₹72.00.1729!… Wow-what a novel title to be given for a novel. As you read through the book you will find more and more novelness associated with it. o The framework of this book -those interesting arithmetic riddles and facts They just keep coming at us all through and can keep readers of all age groups hooked.