
சீனிவாச ராமானுஜன் 125
0₹30.00தமிழகத்தில் ஈரோட்டில் பிறந்து கடும் வறுமை, புறக்கணிப்பு அலைவுறுதர்களின் ஊடாக மாபெரும் கணித மேதையாக பரிணமித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்த சீனிவாச ராமானுஜன் வாழ்வின் 125 முக்கிய சம்பவங்களை எளிய வடிவத்தில் ஆயிஷா நடராசன் வாசகர்களுக்கு தந்துள்ளார்.

உலகக் கல்வியாளர்கள்
0₹50.00கல்வியியலில் இயங்குபவர்கள், ஆசிரியர்கள் என பலரும் வாசிக்க வேண்டிய ஒன்றாக இந்நூல் இருப்பதே இதன் சிறப்பு.மானுட விடுதலையை எல்லாவித ஒடுக்குமுறைகளை எதிர்த்து விடுதலை காண வழி காண்பதே கல்வியின் பயன் என முழங்கி செயல் புரிந்த பாவ்லோ பிரையரே முதலாக உலகின் பல கல்வியாளர்கள் குறித்த எளிய அறிமுகம்.

இது யாருடைய வகுப்பறை…?
0₹275.00மாணவர்களை திட்டக்கூடாது; அடிக்கக்கூடாது; எதுவுமே சொல்லக்கூடாது என்றால் எப்படிதான் படிக்க வைப்பது என்று ஆதங்கப்படும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இப்படிதான் என்று வழிகாட்டும் பொக்கிஷம்… -கல்வியாளர் ச.மாடசாமி
குழந்தை பருவம் முதல் குமார பருவம் வரை மாணவர் உளவியலை மூன்றாக பிரித்து விரிவாக விளக்கியுள்ளார். இதை படிக்கும் போது நம் குழந்தைகளின் வயதுக்கேற்ற உளவியலை புரிந்து கொள்ள முடிகிறது.





