• Maaveeran Bagath Singh Nadagam

    மாவீரன் பகத்சிங் நாடகம்

    0

    மாவீரன் பகத்சிங்கின் வீரம் செறிந்த வரலாற்றை எல்லோருக்கும் புரியும் வண்ணம் அதே நேரத்தில் மக்கள் முன் நிகழ்த்தும் கலைவடிவமான, நாடக வடிவமாக, நளினம் கொண்டதொரு படைப்பாக படிப்பவர்… பார்ப்பவர் விரும்பும் புரட்சிகர அரங்கின் அரசியல் கருத்தாக்கத்தை உள்ளடக்கி உன்னதமாக்கியிருக்கிறார் இந்நூலாசிரியர்.

    45.00
    Add to cart
  • பகத்சிங்-0

    பகத்சிங்

    0

    நாட்டுப்பற்று என்ற பெயரால் குறுகிய தேசியவாதம் எனும் நச்சு பரவி வந்த நாட்களில் விஞ்ஞான பூர்வமான சோசலிசம் கம்யூனிசம் எனும் கருத்தாக்கங்களை முன்னெடுத்து சென்றவர் பக்த்சிங். கல்லூரி நாட்களிலேயே மார்கசிய மெய்ஞானத்தை உள்வாங்கிய போராளி பகத்சிங். ‘சமரசம்’ எனும் பொய்மையை முற்றாக நிராகரிக்கும் பக்குவத்தை அந்த இளமைப் பருவத்திலேயே அவர் பெற்றிருந்தார். இளம் புரட்சியாளர்களின் நாயகனாகப் போற்றப்படும் தெளிந்த சிந்தனையும் ஆறாத போர்க்குணமும் கொண்டவர்

    30.00
    Add to cart