- -5%
பாரதியும் ஜப்பானும்
0Original price was: ₹230.00.₹218.00Current price is: ₹218.00.இந்திய விடுதலைக்குப் போராடிய தலைவர்கள், சிந்தனையாளர்கள் பலரும் நவீன ஜப்பானை உணர்வும் எழுச்சியும் அளிக்கும் கிழக்கின் ஒளியாகக் கண்டனர். அவ்வகையில் வடக்கே தாகூரும் தமிழ்மண்ணில் பாரதியும் ஜப்பானைக் கொண்டாடினர். நூறு ஆண்டுகளுக்கு முன்னமே ஜப்பான் குறித்துத் தனித்தன்மையோடு பல எழுத்தோவியங்களைப் படைத்த முதல் தமிழ்ப் பேராளுமையாக மகாகவி பாரதி காட்சி தருகின்றார்.
- -25%
பேசாப் பொருளைப் பேசிய பாரதி
0Original price was: ₹60.00.₹45.00Current price is: ₹45.00.பாரதியின் படைப்புகள் குறித்து அவ்வப்போது சில புரியாமல் எழுதப்படும் கட்டுரைகளும் வந்து விடுகின்றன. அவற்றுக்கெல்லாம் எதிர்வினையாகவும் தன் வாசிப்பில் பாரதி இன்று என்னவாகத் தனக்கு அர்த்தமாகிறான் என்பதைச் சொல்லும் விதமாகவும் இக்கட்டுரைகள் அமைகின்றன.
- Sale!
புத்தகக் கண்காட்சிக்கு நான் ஏன் வர வேண்டும்
0₹15.00வீட்டுக்குள்ளே நடக்குது பார்
ஜாலி சமையல்!
குடும்பமாக சேர்ந்து செய்யும்
ஜாலி சமையல்!
சட்டி பானை கரண்டி இருக்கு
சமையல் அறையிலே!
சமைத்திடலாம் அவரவரின்
விருப்பம் போலவே!
பாத்திரத்தை கழுவித் தந்தான்
செல்லத் தம்பியே!
கழுவியதை அடுக்கி வைத்தாள்
செல்லத் தங்கையே!
வேலை செய்ய பாகுபாடு
ஏதும் இல்லையே!
சேர்ந்து வேலை செய்து விட்டால்
தொல்லை இல்லையே! - -50%
மார்க்சிய மூல நூல் வாசிப்புக்கு
0Original price was: ₹120.00.₹60.00Current price is: ₹60.00.பொருளாதார நிலைமைகளையும் தொழிலாளி வர்க்கப் போராட்டங்களையும் இவற்றில் மார்க்ஸ்,எங்கெல்ஸின் ஈடுபாட்டையும் எழுத்துப்பணிகளையும் நம் முன்பு நிறுத்தும் மகத்தான நூலாகும்
- -10%
அறிவியல் களஞ்சியம்2
0Original price was: ₹260.00.₹234.00Current price is: ₹234.00.ஏன்?எதற்கு?எப்படி?என்கிற கேள்விகள் நம் வாழ்வின் அடிப்படைகளிலிருந்தே துவங்குகின்றன.இப்படிப்பட்ட கேள்விகளுக்கு இந்நூலின் வாயிலாக நாம் தகவல்களை தெரிந்து கொள்ளும்போது அது ஆச்சரியத்துடன் நமக்கு மெல்லிய அதிர்ச்சியையும் அளிக்கிறது.