• world theatre day

    உலக நாடக தின வரலாறு

    0

    உலக நாடக தின வரலாறு

    1. சினிமா கோட்பாடு

    2.தமிழ் சினிமாவில் கம்யூனிசம்

    435.00
    Add to cart
  • -13% 1729

    1729

    0

    1729

    1729 ராமானுஜன் எண். ஆனால் 1729 ஒரு எண் மட்டுமல்ல, ஒரு இணையதளம். உலகே திரும்பிப்பார்த்த அதிசய கணக்குப் புதையல்.

    1729 ஒரு எண் மட்டுமல்ல, அது ஒரு குழு, 1729 டாட் காமை நடத்தும் குழு. இது வரை பேசப்படாத வகை துரதிர்ஷ்ட குழந்தைகளின் துயரக்குழு.

    1729 ஒரு எண் மட்டுமல்ல, நம் மனசாட்சியை உலுக்கும் சாகச குழுந்தைகளின் அடையாளம்.

    1729 மனதை நெகிழவைக்கும் மாபெரும் அனுபவம். நாவலாக…

    Original price was: ₹80.00.Current price is: ₹70.00.
    Add to cart
  • வைக்கம் வீரர் பெரியார்

    வைக்கம் வீரர் பெரியார்

    0

    Vaikam Veerar Periyar

    வைக்கம் எங்கே உள்ளது? அங்கே என்ன போராட்டம்? அதில் பெரியாரின் பங்கு என்ன? பெரியாருக்கு ‘வைக்கம் வீரர்!’ என்று பட்டம் கொடுத்தவர் யார்? பெரியார் சிறையில் அனுபவித்த கொடுமைகள் யாவை? என்றெல்லாம் தெரிந்து கொள்ள, இந்தப் புத்தகத்தை வாங்கி வாசியுங்கள்.

    20.00
    Add to cart
  • சிவி கேட்ட வரம்

    சிவி கேட்ட வரம்

    0

    Sivi Ketta Varam

    சிவி என்ற ஒட்டகச் சிவிங்கி வனதேவதையிடம் என்ன வரம் கேட்டது? வரம் கிடைத்த பின் சிவியின் கவலை தீர்ந்ததா? பழ விதையை விழுங்கினால், வயிற்றில் செடி முளைக்குமா? என்றெல்லாம் தெரிந்து கொள்ள ஆசையா? இந்தக் கதைப் புத்தகத்தை வாங்கி வாசியுங்கள்.

    20.00
    Add to cart
  • அகப்பை சூப்

    அகப்பை சூப்

    0

    Agappai Soup

    ‘அகப்பை சூப்’ பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? ‘அகப்பை சூப்’ என்ற பெயரில், விவசாயி தயாரித்த சூப் எது? விவசாயியின் சாமர்த்தியத்தை நகைச்சுவையாக விவரிக்கும் இக்கதையை வாசித்துப் பாருங்கள்.

    20.00
    Add to cart
  • உதவி

    உதவி

    0

    Uthavi

    பறக்க முடியா நிலையில் இருந்த வண்டைக் குழலி எப்படி பறக்க வைத்தாள்? திராட்சைப் பழத்தைப் பார்த்த நரி என்ன செய்தது? தோட்டக்காரர் நரிக்கு என்ன பரிசு கொடுத்தார்? என்பதைத் தெரிந்து கொள்ள, இந்தக் கதைப் புத்தகத்தை வாங்கி வாசியுங்கள்.

    20.00
    Add to cart
  • பூனையா? புலியா?

    பூனையா? புலியா?

    0

    Poonaiya? Puliya? – பூனையா? புலியா?

    சின்னா தன் வீட்டில் செல்லமாய் வளர்த்த விலங்கு, பூனையா? புலியா? அம்முவிடம் பூமியில் விழுந்த குட்டி நட்சத்திரம் என்ன உதவி கேட்டது? அது மீண்டும் வானத்துக்குப் போனதா? என்ற கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டுமா? இந்தக் கதைப் புத்தகத்தை வாங்கி வாசியுங்கள்.

    20.00
    Add to cart
  • நட்சத்திரக் குழந்தை

    நட்சத்திரக் குழந்தை

    0

    Natchathira Kuzhanthai – நட்சத்திரக் குழந்தை

    சன்னலில் இரவில் எட்டிப் பார்த்தது யார்? புகழ்மதியின் பயம் நீங்கியதா? நிலா ஏன் மேகத்தில் ஒளிந்து கொண்டது? நட்சத்திரத்தின் அம்மா யார்? என்றெல்லாம் தெரிந்து கொள்ள, இந்தக் கதைப் புத்தகத்தை வாங்கி வாசியுங்கள்.

    20.00
    Add to cart
  • -10% என்னைத் தொடாதே

    என்னைத் தொடாதே

    0

    Ennai Thodathe (என்னைத் தொடாதே)

    பாலியல் அத்துமீறல்கள் பெண் குழந்தைகளுக்கு மட்டுமன்றி, ஆண் குழந்தைகளுக்கும் நேரிடுகிறது என்பதுதான் உண்மை. பூங்கொடி அது குறித்தும் பேசுகிறார். நூறாண்டுகளுக்கு முன் புதுமைப்பித்தன் தொட்ட இடம் இது. பாலியல் அத்துமீறல் குறித்து எழுதுவது கத்தி மீது நடப்பது போன்று. கொஞ்சம் இடறினாலும் ஆபாசம் என்று சொல்லி விட வாய்ப்புண்டு. ஆனால், பூங்கொடி இதை இலகுவாகக் கையாண்டு இயல்பாக எழுதியிருக்கிறார். அதற்குக் காரணம் அவர் குழந்தைகளோடு பழகி, அவர்களின் இயல்பாகவே அதை வெளிப்படுத்தியதே.

    Original price was: ₹100.00.Current price is: ₹90.00.
    Add to cart
  • -10% Tamil Reading Practice Games (தமிழ் வாசிப்பு பயிற்சி விளையாட்டுகள்).It is a children reading practice game to learn Tamil language. - https://thamizhbooks.com/

    தமிழ் வாசிப்பு பயிற்சி விளையாட்டுகள்

    0

    Tamil Reading Practice Games (தமிழ் வாசிப்பு பயிற்சி விளையாட்டுகள்)

    Original price was: ₹1,199.00.Current price is: ₹1,080.00.
    Add to cart
  • -10% "Thitamidatha Vakuparaigal" sparked deep questions in me. Only through careful planning can be created such classrooms. - https://thamizhbooks.com/

    திட்டமிடாத வகுப்பறைகள்

    2

    Thitamidatha Vakuparaigal ’திட்டமிடாத வகுப்பறைகள்’ என்ற தலைப்பு என்னுள் ஆழமான பல கேள்விகளை எழுப்பியது. நுணுக்கமாக திட்டமிட்டால் மட்டுமே ‘திட்டமிடாத வகுப்பறைகளை’ கட்டமைக்க முடியும். ஒரு பெரும் போருக்கு ஆயத்தமாவது போல்தான் இதுவும். கேள்விக்கணைகள் எங்கிருந்து, எந்த வடிவத்தில் தாக்கும் என்றே சொல்ல முடியாது. நமது அறியாமை எந்நேரத்திலும் வெளிபட்டு விடுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்…

    Original price was: ₹50.00.Current price is: ₹45.00.
    Add to cart
  • -26% விழியன் காம்போ (Vizhiyan Combo)

    விழியன் காம்போ (Vizhiyan Combo)

    0

    Vizhiyan Combo (விழியன் காம்போ)

    1.கிரிக்கெட்டில் சுழலும் கணிதம்

    2.தேன்கணி

    3.தேநீரில் மிதக்கும் கணிதம்

    4.சீட்டுக்கட்டில் சிறுவர்களுக்கான கணிதம்

    Original price was: ₹540.00.Current price is: ₹400.00.
    Add to cart
  • -10% Winds of Change

    Winds of Change

    0

    The form of struggle children choose deeply impacts their parents, teachers, and the people of the village. As the water slowly heats up until it reaches its boiling point, when the children’s emotional unrest reaches its peak, the righteous cause they stand for unites the village behind them.

    Original price was: ₹70.00.Current price is: ₹63.00.
    Add to cart
  • -10% நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன

    நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன

    0

    தேனி சுந்தரின் அடுத்த ஒரு முக்கிய பங்களிப்பு ‘நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன..’.குழந்தைகள் தங்கள் பெற்றோர், உறவினர் மற்றும் குடிமைச் சமூகத்திடமிருந்து அவதானிக்கும் விசயங்களை லாவகமாக தங்களுக்கானதாக மாற்றிக் கொள்கின்றனர். அவர்கள் தங்கள் உரையாடல்களின் வழியே சக மனிதர்களை வென்றெடுக்க முயல்கின்றனர். டார்வின் தனது தந்தையோடு நடத்தும் உரையாடல் அதைத்தான் நமக்கு உணர்த்துகிறது.

    Original price was: ₹60.00.Current price is: ₹54.00.
    Add to cart
  • ஒண்ணாப்பு அலப்பறைகள்

    ஒண்ணாப்பு அலப்பறைகள்

    0

    Onnappu alaparaigal (ஒண்ணாப்பு அலப்பறைகள்) ஒண்ணாப்பு அலப்பறைகள் அனுபவங்களில் குழந்தைகளின் மனதை அப்படியே நம் கண்முன்னால் காட்டுகிறார் ராஜிலா ரிஜ்வான். இந்த அனுபவங்கள் ஒவ்வொன்றும் குழந்தைகளின் உளவியலைப் பேசுகிறது. கற்றலைப் பேசுகிறது. கற்பித்தலைப் பேசுகிறது.

    80.00
    Add to cart
  • -10% Kaikaati Maram (கைகாட்டி மரம்) (சொல்கதைகள்) by Minimeens (மினிமீன்ஸ்) published in Books For Children (புக்ஸ் ஃபார் சில்ரன்) - https://thamizhbooks.com/

    கைகாட்டி மரம்

    0

    மனிதர்கள் எல்லாரும் நுகர்வோர் ஆகிவிட்ட இந்தச் சூழ்நிலையில், நாம் மறந்து போன நம்பிக்கை, அன்பு, அறம், அறிவு, மனிதம், சகோதரத்துவம், சகிப்புத்தன்மை ஆகிய பண்புகளை வலியுறுத்தி பெரும்பாலான கதைகளைத், தமிழுக்குக் கொண்டு வந்துள்ளார். சூஃபி கதைகள், முல்லா கதைகள், ஜென் கதைகள், இந்திய நீதிக்கதைகள் எனப் பல கதைகளின் கருப் பொருள்களை மட்டும் எடுத்து நமது பாணிக்கு மாற்றி எழுதியிருக்கிறார்.

    Original price was: ₹160.00.Current price is: ₹144.00.
    Add to cart
  • Kattai Aalum Patambootchi (காட்டை ஆளும் பட்டாம்பூச்சி) by Ekadasi (ஏகாதசி) published in Books for Children (புக்ஸ் ஃபார் சில்ரன்). - https://thamizhbooks.com/

    காட்டை ஆளும் பட்டாம்பூச்சி

    0

    “இங்கே மனிதன் மட்டும்தான் கதை எழுதுகிறான். அதற்காக மனிதனுக்குள் மட்டும்தான் கதைகள் இருக்கின்றன என்பது கிடையாது. இதுவரை மனிதன் மட்டும் எழுதக் கற்றவனாக இருக்கிறான். மற்ற பொருட்கள் யாவும் கதைகள் நிறைந்து இருக்கின்றன.”

    50.00
    Add to cart
  • Pathayiram Erumbugalum Ore Oru Narkaliyum (பத்தாயிரம் எறும்புகளும் ஒரே ஒரு நாற்காலியும்) by Ekadasi (ஏகாதசி) published in Books for Children. - https://thamizhbooks.com/

    பத்தாயிரம் எறும்புகளும் ஒரே ஒரு நாற்காலியும்

    0

    புகழ்பெற்ற திரைப்படப் பாடலாசிரியராக திகழ்ந்து கொண்டிருக்கும் கவிஞர் ஏகாதசி ஏற்கெனவே கவிதை, சிறுகதை, நாவல், என்று பன்முகப் படைப்புகளை வழங்கியிருக்கிறார். அவர் ‘பத்தாயிரம் எறும்புகளும் ஒரே ஒரு நாற்காலியும்’ என்ற இந்தத் தொகுப்பின் வழியே சிறார் இலக்கியத்திலும் தடம் பதிக்கிறார். இத்தொகுப்பில் புனைவும் யதார்த்தமும் கலந்த ஒரு புதிய கதைவெளியை உருவாக்கியிருக்கிறார்.

    50.00
    Add to cart
  • Gundoor Olliyoor (குண்டூர் ஒல்லியூர்) was a Children book (சிறார் நூல்) by Ekadasi (ஏகாதசி) published in Books for Children - https://thamizhbooks.com/

    குண்டூர் ஒல்லியூர்

    0

    ஏகாதசி சிறந்த கவிஞர். பாடல்களில் நாட்டுப்புற உலகை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துபவர். அவர் காட்டும் பொன்னம்மா பாட்டி போன்றவர்கள் ஒருபோதும் மறக்க முடியாதவர்கள். ஏகாதசியின் பார்வை உன்னிப்பான பார்வை! பாடலாசிரியர் ஏகாதசி எழுதிய கதைகள் இவை. கதைகள் – பக்கத்தில் நிற்கும் கதைகள்தாம்! ஆனால், நாம் இன்னும் கவனித்துப் பார்க்காதவை.

    50.00
    Add to cart
  • பிரேமாவின் புத்தகங்கள்

    பிரேமாவின் புத்தகங்கள்

    0

    சமகாலப்பிரச்னைகளைச் குழந்தைகளுக்கு ஏற்ற எளிமையான மொழிநடையில், கலைஅமைதி குறையாமல், ஆர்வமூட்டும் கதைப்பின்னலுடன் எழுதியிருக்கிறார். எல்லாக்கதைகளும் சமூகத்தில் நடந்து கொண்டிருக்கிற நேரடியான நிகழ்வுகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கின்றன.

    50.00
    Add to cart
  • -1% Theneeril Mithakkum Kanitham (தேநீரில் மிதக்கும் கணிதம்) was written by Vizhiyan & Saranya (விழியன் & சரண்யா) published in Books for Children. - https://thamizhbooks.com/

    தேநீரில் மிதக்கும் கணிதம்

    0

    தேநீரில் மிதக்கும் கணிதமா? – தேநீரில் அதிகபட்சம் பாலாடைதானே மிதக்கும். பிஸ்கட் போட்டால் அதுவும் கொஞ்ச நேரம் மிதக்கும், அதில் கணிதம் இருக்கா? இருக்கா என்பதற்கான விடைதான் இந்த புத்தகம்.

    Original price was: ₹110.00.Current price is: ₹109.00.
    Add to cart
  • -10% Thunichalkari (துணிச்சல்காரி) was written by Erode Sarmela (ஈரோடு சர்மிளா) published in Books for Children (புக்ஸ் ஃபார் சில்ரன்). - https://thamizhbooks.com/

    துணிச்சல்காரி

    0

    Thunichalkari – துணிச்சல்காரி

    தோழர் சர்மிளாவின் இந்த நாவல் சிறார் மனங்களில், குறிப்பாகப் பெண் குழந்தைகளின் உள்ளங்களில் துணிச்சலை விதைக்கும். தொடுகை பற்றி குட் டச், பேட் டச் பற்றியெல்லாம் இன்று பள்ளிகளில் பேசத் துவங்கியிருக்கிறோம்தான். ஆனாலும் ஆணாதிக்கச் சமூகம் எந்த அளவுக்கு மாறியிருக்கிறது என்பது கேள்விக்குறிதான்.எதையும் எதிர்கொள்ளும் துணிச்சலைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுப்பதுதான் பாதுகாப்பு. எத்தனை நாளைக்குத் துணைக்கு ஒரு ஆளைத் தேடிக்கொண்டிருக்க முடியும் பெண் குழந்தைகள்?

    Original price was: ₹80.00.Current price is: ₹72.00.
    Add to cart
  • -10% Rettai Kombanum 13 Idhayangalum (ரெட்டைக் கொம்பனும் 13 இதயங்களும்) by Prof S.Mohana (பேரா.சோ.மோகனா published in Books For Children.. - https://thamizhbooks.com/

    ரெட்டைக் கொம்பனும் 13 இதயங்களும்

    0

    இதயம் நெகிழ்வது என்றால் என்ன? விலங்கினங்களுக்கு இந்த நெகிழ்ச்சியெல்லாம் ஏற்படுமா? மனிதர்களின் இதயத்தின் அமைப்பும், விலங்கினங்களின் இதய அமைப்பும் ஒரே மாதிரியானதுதானா? நமக்கு இந்த மாதிரி எண்ணற்ற கேள்விகள் எழுகின்றன அல்லவா? இவற்றைவிடவும் கூடுதலாக இன்னும் பல கேள்விகளை பேரா. சோ.மோகனா இந்தப் புத்தகத்தில் எழுப்பிக் கொண்டே போகிறார்.

    Original price was: ₹60.00.Current price is: ₹54.00.
    Add to cart
  • -10% Samooga Poraligal (சமூகப் போராளிகள்) by Prof. S.Mohana (பேரா.சோ.மோகனா) published in Bharathi Puthakalayam (பாரதி புத்தகாலயம்). - https://thamizhbooks.com/

    சமூகப் போராளிகள்

    0

    இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராகவும் சாவித்ரிபாய் புலே, உலகப் புகழ்பெற்ற சூழலியல் போராளி வந்தனா சிவா, அதிகம் அறியப்படாத சுதந்திரப் போராளி அஞ்சலையம்மாள், இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் ஆனந்திபாய் ஜோஷி, சமூக சீர்திருத்தவாதியும் பொதுவுடைமைவாதியுமான மணலூர் மணியம்மை, காந்தியின் தத்துப் பெண் அம்புஜம்மாள், வேலுநாச்சியாரின் மெய்க்காப்பாளர் குயிலி, சுதந்திரப் போராட்டக்காரர் பேகம் ஹஸ்ரத் மஹல் என்று இந்த நூலில் 15 சமூகப் போராளிகள் இடம்பெற்றுள்ளனர்.

    Original price was: ₹90.00.Current price is: ₹81.00.
    Add to cart
  • -10% (என் பூமி) En Boomi was a collected poems (கவிதைகள்) by M. Choodamane (மு.சூடாமணி) published in Books for children (புக்ஸ் ஃபார் சில்ரன்). - https://thamizhbooks.com/

    என் பூமி

    0

    மனிதநேயம் பேசாதே…
    உயிர்மை நேயம் பேசு
    தவறு அல்ல…
    சக மனிதனின்
    துயர் போக
    உன் உதிரம் கொடு.

    வாழ்வில் நீ காணும் வெற்றிகள் என்ன
    வானம்கூட எல்லை இல்லையே
    நண்பா கேள்!!
    நல்லெண்ணெய் உணவில் சேர்
    நல்லெண்ணத்தை உணர்வில் சேர்

    Original price was: ₹60.00.Current price is: ₹54.00.
    Add to cart
  • Weekend Offer, Combo offer, 12 books combo, thamizh books, Books for children, Bharathi Puthakalayam, காம்போ, புக்ஸ் ஃபார் சில்ரன் - https://thamizhbooks.com/

    Weekend Offer

    0

    1. ஜவஹர்லால் நேரு வாழ்வும் அரசியலும்

    2.மரப்பாச்சி சொன்ன ரகசியம்

    3.கேள்வி கேட்டுப் பழகு

    4.தன்வியின் பிறந்தநாள்

    5.உயிர் தரும் மரம்

    6.வாத்து ராஜா

    7.மந்திர விதைகள்

    8.சிறார் கிராமியக் கதைகள்

    9.பல கோடி வருடங்களுக்கு முன்னர்

    10.ஓட்டப்பல்லு

    11.டாலும் ழீயும்

    12. கயிறு

    655.00
    Add to cart
  • -10% Eliyin Vettai - You’ve seen rats running around or dead on the street, but have you seen them take risks? This story is about 20 daring rats! - https://thamizhbooks.com/

    எலியின் வேட்டை

    0

    வீட்டிலோ சாலையில் செல்லும்போதோ குறுக்கே ஓடும் எலிகளைப் பார்த்திருப்பீர்கள்… சில நேரங்களில் தெருவில் செத்துக்கிடக்கும் எலிகளைப் பார்த்திருப்பீர்கள்… ஆனால், அவை சாகசம் செய்து பார்த்துள்ளீர்களா? எலிகள் சாகசம் செய்யுமா? ஆமாம். ஒன்று, இரண்டு இல்லை. 20 எலிகள் இரு குழுக்களாகப் பிரிந்து சாகசம் செய்வதே இந்தக் கதை!

    Original price was: ₹180.00.Current price is: ₹162.00.
    Add to cart
  • -10% Kadalum Kizhavanum -The struggle between man and nature never gets old. This work depicts the great battle of a lone old man—life or death. - https://thamizhbooks.com/

    கடலும் கிழவனும்

    0

    இயற்கையோடு மனிதன் நடத்தும் போராட்டத்தை எத்தனை தடவை சொன்னாலும் அலுப்பாவதே இல்லை. ஒற்றைக் கிழவனின் பெரும் போராட்டம் வாழ்வா சாவா… சாகாவரம் பெற்ற மூலப் படைப்புகளில் ஒன்று இது.

    Original price was: ₹80.00.Current price is: ₹72.00.
    Add to cart