- -10%
நிலநடுக்கோடு
0Original price was: ₹330.00.₹297.00Current price is: ₹297.00.வரலாற்றில் எப்போதுமே வெளிச்சத்திலிருக்கிற மனிதர்களையும் நிகழ்ச்சிகளையும் ஒரு கோட்டுச் சித்திரம் போல ஒன்றிரண்டு வரிகளில் தீட்டிவிட்டு, காலமெல்லாம் ஒளிமறைவுப் பிரதேசத்திலேயே வாழ்ந்து மறையும் எளியவர்கள் மீது வெளிச்சம் விழும்படியாக ஒரு நாவல எழுதிப் பார்த்திருக்கிறார் விட்டால் ராவ்.
- -11%
இது பொது வழி அல்ல கவிதைகள்
0Original price was: ₹85.00.₹76.00Current price is: ₹76.00.தோழர் ராக்கச்சியின் கவிதைகளை முழுவதுமாக வாசித்து முடித்த கணத்தில், ஒரு சமூக அக்கறைமிக்க ஒரு ஈரமான கவிஞனை அடையாளங்கண்டு கொண்ட மகிழ்ச்சி எனக்கு. கவிஞர் ராக்கச்சி பல கவிதைகளில் என்னை நானே பார்த்துக் கொண்டேன். கண்ணாடியில் முகம் பார்ப்பதைவிட, கவிதையில் முகம் பார்ப்பது யாருக்குத்தான் பிடிக்காது?
- Sale!
எட்டாம் வகுப்பு ‘சி’ பிரிவு
0₹40.00எட்டாம் வகுப்பு ‘சி’ பிரிவு (Ettam Vakuppu ‘C’ Pirivu) வெற்றுத்தாளில் அச்சிடப்பட்ட புத்தகங்களில் உள்ள கேள்வி பதிலை மனனம்செய்து மூளையைக் குப்பைமேடாக்குவதைவிட இரு கரைகளையும் வளமாக்கிச் செல்லும் தெளிந்த நீரோடையாய் வாழ வழிவகை செய்ய வேண்டும் என்பதை உணர்த்த எடுக்கப்பட்ட முயற்சியே இந்தப் புத்தகம்.
- Sale!
மனித உரிமை பாதுகாப்புகுழு கள ஆய்வு ஆவணங்கள்
0₹20.00விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி பேராசிரியர் நிர்மலாதேவி விவகாரம் குறித்து
நின்று கெடுத்த நீதி
0₹360.00இந்தத் தீர்ப்பின் மூலம் நமது நாட்டில் ஏழைகளுக்கு ஒரு நீதியும் பணக்காரர்களுக்கு ஒரு நீதியும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்படவன் ஏழையாக இருந்து பாதிப்பை உண்டாக்கியவன் பணக்காரனாக இருந்தால் நீதி அந்தப் பக்கம் தான் சாயும் என்பது உறுதியாக உள்ளது.
- -10%
பெண்டிரும் உண்டுகொல்?
0Original price was: ₹70.00.₹63.00Current price is: ₹63.00.தோழி உமாவின் மிக ஆழ்ந்த இலக்கியப் பின்புலம் மட்டுமல்ல, வாழ்க்கையிலிருந்து கவிதைக்கான வார்த்தைகளை எடுக்கும் அவரின் பணி கவிதைக் காதலர்கள் யாவரையும் வசீகரிக்கும். பாரதி பாஸ்கர் எழுத்தாளர், பட்டிமன்ற பேச்சாளர்
- -10%
எம்.ஆர்.ராதாவின் – சிறைச்சாலை சிந்தனைகள்
0Original price was: ₹130.00.₹117.00Current price is: ₹117.00.நடிகவேள் எம்.ஆர்.இராதா சிறை சென்று வந்த பிறகு அவரது நேர்காணல் விந்தன் அவர்களால் எடுக்கப்பட்டு தினமணி கதிரில் தொடராக வெளிவந்தது
- -10%
எம் எஸ் சுப்புலட்சுமி
0Original price was: ₹220.00.₹198.00Current price is: ₹198.00.எம் எஸ் சுப்புலட்சுமி உண்மையான வாழ்க்கை வரலாறு என்ற இந்த நூலில் புகழ்பெற்ற பத்திரிகையாளரும் வாழ்க்கை வரலாறு ஆசிரியருமான டி.ஜே .எஸ் ஜார்ஜ் எம் எஸ் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் மதுரையின் ஹனுமந்தராயர் கோயில் தெரு முதல் கும்பகோணம் மெட்ராஸ் மியூசிக் அகாடமி ராஜ்பவன் ராஷ்டிரபதி பவன் ஐ.நா.சபை வரை உடன் பயணித்தாற்போன்ற உணர்வை நமக்கும் ஏற்படுத்தும் விதத்தில் எழுதியுள்ளார்
- Sale!
ஸ்டெர்லைட்டை வெளியேற்றுவோம்
0₹10.00வேதாந்த நிறுவனம் (ஸ்டெர்லைட்) தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ள அப்பீல் எண்-87-2018 – ல் 20-08-2018 மற்றும் 30-08-2018 தேதிகளில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கிணங்க அமைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர். திரு.தருண் அகர்வால் அவர்கள் குழு முன்பாக, மேற்படி குடு அமைக்கப்பட்டுள்ளதின் நோக்கத்தினை ஒட்டி வழக்கின் 5-வது எதிர்மனுதாரரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழு செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் சமர்ப்பித்தது.
- Sale!
இந்தியாவில் சாதிகள்
0₹30.00அண்ணல் அம்பேத்கர் அவர்கள் எழுதிய முதல் நூல். ஒரு நூறாண்டு வரலாறு கொண்ட இந்த நூலில் அவர் வாழ்நாளெல்லாம் நடத்திய போராட்டங்களின் வித்தும் சத்தும் உள்ளன.