- -5%

சியாங் சிங் ஒரு கம்யூனிஸ்ட் தலைவரின் புரட்சிகர இலட்சியம்
0Original price was: ₹120.00.₹114.00Current price is: ₹114.00.உலகெங்கிலும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின். பாட்டாளி வர்க்கத்தின் தலைவராகவும் ஆசானாகவும் திகழ்ந்த மாசேதுங்கின் மனைவியாக சியாங் சிங் வாழ்ந்தார். ஆனால் மனைவியாக இருந்ததை விட மாவோவின் நம்பிக்கைக்குரிய மாணவராகவும், தோளோடு தோள் நின்று போராடிய ஒரு தோழராகவும் விளங்கினார்.

