• -10% The Donkey Cart-min

    The Donkey Cart

    0

    A Lovely book, whisch a must read, especially, in this world that is more learning towards right in several countries. These are the moral values and culture that Indis should be so proud of!

    Original price was: ₹100.00.Current price is: ₹90.00.
    Add to cart
  • Vettai Kuthirai

    வேட்டைக் குதிரை

    0

    இரவில் பறக்கும் நட்சத்திரங்களைப் பார்த்திருக்கிறீர்களா? ஆம்! நீங்கள் நினைத்தது சரிதான். நாம் குறிப்பிட்டதும் மின்மினி பூச்சியைத்தான். அவை எப்படி ஒளிர்கின்றன? வெட்டுக்கிளிகள் என்ன சாப்பிடும்? அசுவினிப் பூச்சிகளினால் ஏற்படும் ஆபத்துகள் என்ன என்பதைப் பற்றி எல்லாம் நீங்கள் இந்த அறிவியல் கதைகளின் வழியே தெரிந்துகொள்வீர்கள்.

    120.00
    Add to cart
  • Tiger Annan

    டைகர் அண்ணன்

    0

    கோவில் மைக் செட், சர்ச் மைக் செட், மசூதி மைக் செட், மூடப்பட்ட போலிஸ் ரோந்து வண்டியின் ஒலிபெருக்கி என எல்லாவற்றிலும் ஒன்றுதான் ஒலித்தது – “வீட்டிற்குள்ளேயே இருக்கவும். காட்டில் இருந்து சிறுத்தை ஊருக்குள் வந்துவிட்டது”. சில வருடங்களாகவே அவ்வப்போது இது போன்ற செய்திகள் சாதாரணமாகிவிட்டன. “சிறுத்தை பிடிபட்டுவிட்டது என உறுதியான தகவல் வந்ததும் வெளியே வாருங்கள்” என்று மீண்டும் மீண்டும் பாதுகாப்பு எச்சரிக்கை.

    150.00
    Add to cart
  • -10% valiyargal

    வாலியர்கள்

    0

    துபாயின் டிஸ்கவரி கார்டன்ஸ் குடியிருப்புப் பகுதியில் அந்தப் பெரிய அடுக்குமனை வளாகம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. 24 மணிநேரமும் கார்கள் உள்ளே நுழைவதும் வெளியே போவதுமாக இருந்தன. பிளாக்கிலிருந்த பெரிய ஃப்ளாட்டினுள் அவர்கள் அமர்ந்திருந்தார்கள்.

    Original price was: ₹120.00.Current price is: ₹108.00.
    Add to cart
  • -10% ஜிம்மாவின் கைப்பேசி-0

    ஜிம்மாவின் கைப்பேசி

    0

    ஜிமாவின் கைபேசி’-ஓர் அழகிய அறிவியல் புனைவு.குழந்தைகள் மீது ஆழ்ந்த அன்புகொண்ட மனதிலிருந்து வந்திருப்பது.நன்மையின் சரடில் அன்பையும் அறிவியலையும் தொடுத்து அவர்களுக்கு சூட்டி மகிழ்கிறது.

    Original price was: ₹60.00.Current price is: ₹54.00.
    Add to cart