• Ovvoru Kuzhandaiyum Kavanikkappada Vendum - thamizhbooks.com

    ஒவ்வொரு குழந்தையும் கவனிக்கப்பட வேண்டும் கண்டுபிடிக்கப்பட வேண்டும்

    0

    Ovvoru Kuzhandaiyum Kavanikkappada Vendum – ஒவ்வொரு குழந்தையும் கவனிக்கப்பட வேண்டும்
    விலகி விடுபட்ட மாணவர்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். நாமோ நாளுக்கு நாள் விதிகளுக்குள் சிக்கி வருகிறோம்; விதிகளின் வழியே பார்க்கிறோம்; விதிகள்  – Rules  – நம்மை ஆள்கின்றன. விதிகள் தேர்வு நோக்கியே நம்மைச் சுருக்குகின்றன…

    30.00
    Add to cart
  • -5% Yen Endra Kelvi (ஏன் என்ற கேள்வி?) - Yamini (யாமினி), Her Stories (ஹெர் ஸ்டோரிஸ்) , Children book (சிறுவர் நூல்) , புக்ஸ் ஃபார் சில்ரன் - https://thamizhbooks.com/

    ஏன் என்ற கேள்வி?

    0

    சின்னஞ்சிறு குழந்தைகளின் உலகம் கேள்விகளால் ஆனது. ‘இதை ஏன் இப்படிச் செய்ய வேண்டும்?’. ‘ஏன் இப்படிச் செய்யக்கூடாது?’ என அவர்கள் கேட்கும் கேள்விகளே படைப்பாற்றலுக்குக் காரணமாக அமையும். ஆனால், அப்படிக் கேள்வி கேட்கும் குழந்தைகளை நம் பண்பாடும் கல்விமுறையும் எதையும் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளப் பழக்கப்படுத்திவிட்டதுதான் சோகம். குழந்தைகளைக் கேள்வி கேட்க ஊக்குவிப்பதும், ஏன் கேள்வி கேட்க வேண்டும் என அவர்களைப் புரிந்துகொள்ளச் செய்வதும்தான் இந்தப் புத்தகம் உருவாகக் காரணம்.

    Original price was: ₹80.00.Current price is: ₹76.00.
    Add to cart
  • -10% Kuzhanthai Neyam (குழந்தை நேயம்) was written by Malini Seetha (மாலினி சீதா) published in Bharathi Puthakalayam (பாரதி புத்தகாலயம்). - thamizhbooks.com

    குழந்தை நேயம்

    0

    இப்புத்தகத்தில் குழந்தைமை மாறாத குழந்தைகளின் உதவும் குணத்தைக் கூறுவதால் ‘குழந்தை நேயம்’ என்று எழுத்தாளர் பெயரிட்டுள்ளார்.

    Original price was: ₹60.00.Current price is: ₹54.00.
    Add to cart
  • -10% மனித உடல் உறுப்பு மண்டலங்கள்

    மனித உடல் உறுப்பு மண்டலங்கள்

    0

    இது ஒரு பார்வைப் புத்தகமாகும். மனித உடலமைப்பு பற்றிய உங்கள் கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறிய இப்புத்தகம் உங்களுக்கு பயன்படும்.

    Original price was: ₹80.00.Current price is: ₹72.00.
    Add to cart