- -1%
தேநீரில் மிதக்கும் கணிதம்
0Original price was: ₹110.00.₹109.00Current price is: ₹109.00.தேநீரில் மிதக்கும் கணிதமா? – தேநீரில் அதிகபட்சம் பாலாடைதானே மிதக்கும். பிஸ்கட் போட்டால் அதுவும் கொஞ்ச நேரம் மிதக்கும், அதில் கணிதம் இருக்கா? இருக்கா என்பதற்கான விடைதான் இந்த புத்தகம்.
- -10%
பாவண்ணன் பாடல்கள்
0Original price was: ₹320.00.₹288.00Current price is: ₹288.00.பாவண்ணன் பாடல்கள் குழந்தைகள் எளிதாகப் படித்து பாடுவதற்கேற்ற வகையில் எளிய சொற்களோடும் எளிய தாளக்கட்டோடும் அமைந்திருக்கின்றன. வேடிக்கைக்கதைகள். கொண்டாட்டப் பாடல்கள், விளையாட்டுப் பாடல்கள். கதைப்பாடல்கள் என பல வகைமைகளில் பாவண்ணன் பாடல்கள் காணப்படுகின்றன.
நீங்களும் பாடலாமே
0₹60.00அணிலே அணிலே ஒடிவா. அழகு அணிலே ஒடிவா.
கொய்யா மரம் ஏறிவா. குண்டுப் பழம் கொண்டுவா.
பாதிப் பழம் உன்னிடம்;
பாதிப் பழம் என்னிடம்;
கூடிக் கூடி இருவரும்
கொறித்துக் கொறித்துத் தின்னலாம்.- -10%
பத்துக்குப் பத்து
0Original price was: ₹110.00.₹99.00Current price is: ₹99.00.சுயமாகக் தொடங்குபவர்கள் மற்றும் தங்கள் வாழ்க்கையை அடுத்த புதிய அத்தியாயத்தை அழைக்க விரும்பும் எவருக்கும் எண் பத்து சரியான எண்ணாகும். ஆம்! இவர் எழுதிய “பத்துக்குப் பத்து” என்ற நூலைப் பற்றித்தான் கூறுகின்றேன்.
வானத்தில் பறக்கலாம் வா!
0₹90.00சின்னக் குழந்தைகள் விளையாட்டாக மொழியைக் கற்கவும் மகிழ்ச்சியாக புதிய விஷயங்களை அறிந்துகொள்ளவும் பாடல்கள் உதவும். அந்த வகையில் இந்தக் காலக் குழந்தைகளுக்கு ஏற்ற பாடல்களை எழுதிவரும் ராணி குணசீலி, குருங்குளம் முத்துராஜா எழுதிய பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இருவருமே பள்ளி ஆசிரியர்கள் என்பதால் குழந்தைகளின் இயல்பைப் புரிந்துகொண்டு பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.
- -5%
- Sale!
ஆழ்கடல் (சூழலும் வாழிடங்களும்)
0₹40.00இந்த புத்தகம் உங்களை ஒரு நீர்மூழ்கிக் கப்பலில் அழைத்துச் செல்ல இருக்கிறது. இந்தப் பயணத்தில் கடலுக்கடியிலுள்ள மலைகள் (Seamount) பள்ளத்தாக்குகள் (Submarine canyon), வெந்நீர் ஊற்றுகள் (Hydrothermal vent), குளிர்க் கசிவுகள் (Cold seep), பவள வாழிடங்கள் (Coral reef), உப்புநீர்க் குளங்கள் (Brine pool) என ஆழ்கடலின் ரகசியங்களையும் அதிசயங்களையும் நீங்கள் காண இருக்கிறீர்கள்.
- -10%
விமானம்
0Original price was: ₹80.00.₹72.00Current price is: ₹72.00.விமானம் அல்லது வான் ஊர்தி எனும் ஏரோபிளான், வான்வழிப் போக்குவரத்திற்குப் பயன்படுகிறது. அது பல்வகை பொருட்கள், மக்கள் மற்றும் ராணுவ வகையிலான அதிவேக இடப் பெயர்வுக்கு உதவுகிறது.