- -10%

இந்திய வரலாறு தொகுதி 1
0Original price was: ₹430.00.₹387.00Current price is: ₹387.00.India Varalaru – இந்திய வரலாறு தொகுதி 1
துவக்க காலங்களில் இருந்து, பிரிட்டிஷ் ஆட்சி, தேசிய இயக்கம், தேச விடுதலை வரையிலான இந்திய வரலாற்றின் முக்கியமான சமூக, அரசியல், கலாச்சார, பொருளாதார மாற்றங்களின் வியப்பூட்டும் வரலாற்றை இந்நூல் படம் பிடித்துக் காட்டுகிறது. - -10%

DARWIN SCHOOL
0Original price was: ₹100.00.₹90.00Current price is: ₹90.00.In the brain of a boy named Roach Peter, a micro-chip that comprehends the language of animals has been fixed by his father when he was a boy. Thus he understands the language of all animal species. He talks with them.
- -10%

பாஸ்தான் பெயில்.. பெயில்தான் பாஸ்
0Original price was: ₹110.00.₹99.00Current price is: ₹99.00.ஹிட்லரின் யுஜெனிக்ஸ் வகை தர சர்வாதிகாரம் (Meritocracy) என்பதே இந்த நுழைவுத்தேர்வு கல்விமுறை என நிருபிக்கிறது இந்த புத்தகம். ஆயிஷா. நடராசனின் ‘பாஸ்தான் பெயில் பெயில்தான் பாஸ்’ ஒவ்வொரு பெற்றோரும், ஆசிரியரும் வாசிக்கவேண்டிய நூல். தேர்வுகள் குறித்த புதியதொரு சிந்தனை
- -10%

பின்னணி மர்மங்கள்
0Original price was: ₹250.00.₹225.00Current price is: ₹225.00.கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவின் கல்வித்துறையைத் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர ஆர்.எஸ்.எஸ். தன் கல்விசார் அமைப்புகள் மூலமாகச் செய்து வந்திருக்கும் வெளிப்படையான மற்றும் மறைமுகமான முயற்சிகளை இந்நூல் சரியாகத் தொகுத்து வழங்கியிருக்கிறது.
- -10%

வகுப்பறைக்கு உள்ளே
0Original price was: ₹70.00.₹63.00Current price is: ₹63.00.தட்சணாமூர்த்தி மனித நேயமிக்க நல்லாசிரியராகப் பணியாற்றியுள்ளார். மாணவர் மீது பற்றும் தொழில் மீது மரியாதையும் கொண்டு பல்லாண்டுகள் சிறப்பாகப் பணியாற்றியுள்ள அனுபவத்தை இந்நூல் வெளிப்படுத்துகின்றது.


வித்தியாசம் தான் அழகு
0₹120.00குழந்தைகள் உள்ள குடும்பங்கள் பதற்றம் நிறைந்து காணப்படுகின்றன. தன் தோழர்களோடு குழந்தை விளையாடும் போது கூட சில வீடுகளில் பதற்றம் தெரிகிறது. ‘ஏமாற்றம் இந்த உலகில் தங்கள் குழந்தை புத்திசாலித்தனமாய்ப் பிழைக்கிறதா?’ என்பது பெரும்பாலான வீடுகளின் நிரந்தரக் கவலை.
- -10%

வகுப்பறைக்கு வெளியே
0Original price was: ₹60.00.₹54.00Current price is: ₹54.00.“மாணவர்கள் படிக்காமல் போனதற்குக் குடும்பமும் பள்ளியுமே காரணம்.குடும்பத்திற்குப் பின்னால் சமூகமும் பள்ளிக்குப் பின்னால் அரசும் இருக்கின்றன என்பதை நாம் அறிவோம்.அரசின் நூறு விழுக்காடு தேர்ச்சிக்கு ஒரு லட்சம் பரிசு என்பது இந்த நூலில் வருகின்ற கார்த்திக்,செல்வம் போன்று எத்தனைபேரைப் பள்ளிகளைவிட்டு விரட்டியது என்பது தெரியாது…”
- -10%

In Search Of Education
0Original price was: ₹270.00.₹243.00Current price is: ₹243.00.At the least, the formal education should be able to instantaneously conceive the unsegregated human experience any problems or questions or causes of knowledge that the society brings with it

எட்டாம் வகுப்பு ‘சி’ பிரிவு
0₹40.00எட்டாம் வகுப்பு ‘சி’ பிரிவு (Ettam Vakuppu ‘C’ Pirivu) வெற்றுத்தாளில் அச்சிடப்பட்ட புத்தகங்களில் உள்ள கேள்வி பதிலை மனனம்செய்து மூளையைக் குப்பைமேடாக்குவதைவிட இரு கரைகளையும் வளமாக்கிச் செல்லும் தெளிந்த நீரோடையாய் வாழ வழிவகை செய்ய வேண்டும் என்பதை உணர்த்த எடுக்கப்பட்ட முயற்சியே இந்தப் புத்தகம்.

The Learning Teacher
0₹200.00Our old system concentrated on knowledge, understanding and application. Competency is new term for us. UNESCO also underline the four pillars of Education for the 21st century as: 1. Learning to know 2. Learning to Do 3. Learning to Be 4. Learning to Live Together. This Book gives all round essence of all great things from the world of Parallel Education that happened in History. The aim of this book is to encourage the teachers to learn all the above four pillars and actively participate in the 21st century education.

இந்தியக் கல்விப் போராளிகள்
0₹130.00அன்னியர் ஆட்சியில் நம் நாட்டு மக்களுக்குக் கல்விப் பணியாற்றிய பழைய தலைமுறைச் செம்மல்கள் பலரை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் ஆயிஷா நடராசன். கல்வி வரலாற்றில் ஓரளவு அறிவுள்ள எம்போன்றோரே அறிந்திடாத ஆளுமைகளை, இதன் மூலம் அறிந்து கொள்ளும் வாய்ப்பு பெற்றோம் என்றால், ஆயிஷா நடராசன் எத்துணை முயற்சி எடுத்து அவர்களைப் பற்றிய அரிய தகவல்களைத் தேடிக் கண்டு பிடித்து, கட்டுரைகள் வடித்திருப்பார் என்பது வியப்பை அளிக்கின்றது. – ச.சீ. ராஜகோபாலன் கல்விப் போராளி
- -10%

கண்டேன் புதையலை
0Original price was: ₹160.00.₹144.00Current price is: ₹144.00.‘கண்டேன் புதையலை’ வாசித்தேன். இது புத்தகம் மட்டுமா? இல்லை, இது வீட்டிலும், வீதியிலும், மேடையிலும், வகுப்பறையிலும் எங்கெங்கும்… விலகி விடுப்பட்டுத் தனித்திருப்போரைத் தேடும் கண். அவர்களைக் கூப்பிடும் குரல். ‘கண்டேன் புதையலை’ நூல் முழுக்க எத்தனை தகவல்கள்? எத்தனைபேருடைய வாழ்க்கைக் குறிப்புகள்? புதிய கல்விச் சிந்தனைகளை எளிய தமிழில் தந்துள்ள இந்நூல் கல்வித்தளத்தில் பெரும் வரவேற்பினைப் பெறும்.
- -10%

என்ன படிக்கலாம் புதியன விரும்பு
0Original price was: ₹200.00.₹180.00Current price is: ₹180.00.தலை நிறையக் கனவுகளுடன் பிளஸ் டூ படித்துவரும் மாணவர்களின் முன் நிற்கும் முக்கியக் கேள்வி, ‘அடுத்து என்ன படிக்கலாம்?’ என்பதுதான். கல்லூரிப் படிப்புகள், அதற்கான நுழைவுத்தேர்வுகள், முக்கிய கல்வி நிறுவனங்கள், அட்மிஷன் விதிமுறைகள், மாணவர் சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கங்கள்…படித்துப் பயன்பெற பல்வேறு முக்கியமான தகவல்களுடன் மாணவர்களுக்கு வழிகாட்டுகிறது ‘புதியன விரும்பு’.
- -10%

இது எங்கள் வகுப்பறை
0Original price was: ₹180.00.₹162.00Current price is: ₹162.00.வந்தவாசி ‘சன்னதிப் பள்ளி’யின் ஆசிரியர் சசிகலா. அதே பள்ளியில் படித்தவர். பள்ளியின் வரலாறு எப்போதும் அவர் நினைவில் இருக்கிறது. 130 ஆண்டுகள் பழமையான பள்ளி. எம்.ஜி.ஆரும், என்.எஸ். கிருஷ்ணன் மதுரமும் நாடகம் நடத்தி, நிதி அளித்து உருவாக்கிய பள்ளி. மாணவியாக அவர் அங்கு படிக்கும்போது, பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் 5, 6 பிரிவுகள் இருந்தனவாம். ஆசிரியராகப் பணியில் சேர்ந்தபோது, வெறும் 90 மாணவர்கள், 3 ஆசிரியர்கள் எனப் பள்ளி தளர்ந்துவிட்டது. பள்ளியைச் சுற்றியிருக்கும் சமூகமும் மிக எளிய சமூகம். பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர் பலர் தினக்கூலிகள்! சமூக உணர்வு நிரம்பியவர்களுக்கு, இந்தச் சூழல்- ஒரு சவால்! வேறு சிலருக்கு- வெறும் அனுதாபம்; இன்னும் சிலருக்கு- நமக்கென்ன மனோபாவம்! சவாலுக்காகக் காத்திருந்தவர் சசிகலா. வாய்ப்பு கிடைத்ததும், கட்டுடைத்து விசும்பி எழுகிறார். சவால் நிறைந்த வகுப்பறையில் சத்தங்களும் நிறைந்திருக்கும். நான் குறிப்பிடுவது குழந்தைகளின் குதூகலமான சத்தங்களை மட்டுமல்ல. தடைகள் உடைபடும் சத்தம் – ஆசிரியரின் ‘தான்’ உடைபடும் சத்தம்- வகுப்பறையின் எல்லைகள் உடைபடும் சத்தம்! – ச. மாடசாமி

வன்முறையில்லா வகுப்பறை
0₹120.0021 ஆம் நூற்றாண்டு ஆசிரியர்களின் தோழன் இந்நூல்….. லட்சக்கணக்கான மாணவர்கள், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், நூற்றுக்கணக்கான உளவியல் நூல்கள், உலகளாவிய மாற்றுவழி….. கல்வியாளர்கள் வழியே தண்டனையில்லாத பயிற்றுமுறை வன்முறையில்லாத வகுப்பறைநோக்கி புதிய பாதை அமைக்கிறார் ஆயிஷா இரா.நடராசன்…..
- -10%

கல்வி ஓர் அரசியல்
1Original price was: ₹240.00.₹216.00Current price is: ₹216.00.வகுப்பறைகளை ஆட்டிப் படைக்கும் சக்திகள் குறித்த நூல்கள் போதுமான அளவில் இல்லை. இந்த வகையான நூல் எழுதுவதற்கு அனுபவம் மட்டுமே போதுமானதல்ல. பல்வேறு கல்விக்கொள்கைகள், கமிஷன் அறிக்கைகள், நீதிமன்றத் தீர்ப்புகள், சட்டங்கள், திட்டங்கள், கல்வி தொடர்பான போராட்டங்கள்- இவை குறித்த விரிவான அறிவும் புரிதலும் அதற்குத் தேவை. எனவேதான் பேராசிரியர் வசந்திதேவியின் ‘கல்வி – ஓர் அரசியல்’ நூலை முக்கியமான நூலாக நான் கருதுகிறேன். பல வகையான பேதங்கள், பேதைமைகள், வன்முறைகள், அதிகாரங்கள், ஏற்றத்தாழ்வுகள்… இவற்றில் சிக்கி கல்வி அமைப்பு திணறுவதைக் கூர்மையாகவும், ஆழமாகவும் விவாதிக்கும் ‘கல்வி – ஓர் அரசியல்’ நூலினை மனதார வரவேற்போம். இது முழுமையான கல்வி வரலாற்று நூல். வசந்திதேவியின் வார்த்தைகளில் சொல்வதானால் ‘மனிதனை மனிதன் விழுங்கும் போட்டி உலகுக்குக் குழந்தைகள் பலியிடப்பட்ட வரலாறு!’ – ச.மாடசாமி
- -10%

வீழ்ச்சி
0Original price was: ₹280.00.₹252.00Current price is: ₹252.00.சுகுமாரன், தன் கல்வித் துறை அனுபவங்களை நாவலாக்கியிருக்கிறார். ஆசிரியர்கள், அலுவலர்கள், பள்ளி நிர்வாகம், எப்படி எப்படி உள்ளீடு சிதைந்து வீழ்ச்சியடைந்திருக்கின்றன என்பவற்றைக் கண்ணாரக் கண்டு, மனதார நொந்து இந்த நாவலை எழுதியிருக்கிறார். வகுப்பறை அனுபவங்களாகவும், ஆசிரியர் இயக்கப் போராட்டக் களங்களின் சாரமாகவும் மட்டுமல்ல, குடும்ப வாழ்வின் ஏற்ற இறக்கங்களையும் ஒன்றாகக் கலந்து இந்த நாவலைக் கட்டமைத்திருக்கிறார்

தொடக்கக்கல்வியில் நாடகியம்
0₹70.00எனக்குத் தெரிந்து கடந்த 25 ஆண்டுகளாக குழந்தைகளின் நாடக உலகில் அவர்களோடு ஒருவராக கலந்து வாழும் வேலு… ஒரு ஆசிரியரும் கூட. அவரது அணுகுமுறை நமது செத்த வகுப்பறைகளை உயிர்பெற்று குழந்தைகளின் பங்களிப்பை உறுதி செய்யும் வகுப்பறையாக உருவெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. மாணவர் காலை அசெம்பிளியில் கூடி நாடகம் போட்டு (மந்திர பூனைகள்) அசத்துகிறார்கள். மொழிப்பாடம், அறிவியல், சமூக அறிவியல் என பாடவாரியாக நாடகம்… என வேலு சரவணன் கல்வி தொடர்பான மிக முக்கிய புத்தகத்தை தந்திருக்கிறார்.

புதியகல்விக் கொள்கை விளக்கமும் விமர்சனமும்
0₹20.00மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையானது புதியகல்விக் கொள்கைக்கான ஒரு வரைவை அளித்துள்ளது.ஒரு குறிப்பிட்ட முன்முடிவை நோக்கி விவாதத்தினை நகர்த்துவத்தோடு,பல விதமான பாதகங்களையும் கொண்டுள்ளது. ***************************************ஜனநாயகம்,குடிமக்களின் மீதான அக்கறை ஆகியவற்றை பிரதிபலிக்கும் விதமாக ஒரு மாற்று இந்நூலில் முன்மொழியப்பட்டுள்ளது.
- -9%

உச்சி முகர்
0Original price was: ₹55.00.₹50.00Current price is: ₹50.00.இது ஒரு அப்பாவிற்கும் மகளுக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்ய உரையாடல்களின் தொகுப்பா?நான்கு வயது சிறுமி விட்ட தொடர்பற்ற கதைகளின் தொகுப்பா?ஒரு குழந்தையின் இடைவிடாத சேட்டையா?எதுவும் இல்லை.ஒவ்வொரு குழந்தையின் குழந்தைமையைத் தவற விடும் பெற்றோர்களுக்கான ஒரு நினைவூட்டல் உலகின் ஒவ்வொரு குழந்தையும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்,.அப்படிக் கொண்டாடி,இப்படியும் வாழ்ந்து இன்புறலாம் என்பதற்கான எடுத்துக்காட்டு அவ்வளவே
- -10%

கரும்பலகைக் கதைகள்
0Original price was: ₹80.00.₹72.00Current price is: ₹72.00.அறிவுத் தேடல் பயண நூல் ‘நான்! ஸ்கூல தொலைச்சிட்டேன் டீச்சர்!
என்று கதறியழுத நிலவழகன் தெரியுமா? அவன் மட்டுமா பள்ளிகூடத்தை தொலைத்துவிட்டான்?
நீங்களும் நானும் கூடத்தான். தனது பள்ளி, அனுபவங்களை அடிப்படையாக வைத்து மிகச் சிறந்த முறையில் இந்த நூலை எழுதியுள்ளார் ச. அன்பழகன்.
வாசிக்க துவங்கினால் முடியும்வரை வாசிக்காமல் வைக்க முடியாது. ஈர்க்கும் நடை, ‘நடை மட்டும் இந்த நூலின் பலம் அல்ல.
இதில் உள்ள கருத்துக்களும் ஆழமானவை அறிவூட்டுபவை. அனைத்து ஆசிரியர்களும் மாணவ இயக்கங்களில் பணிபுரிபவர்களும் பெற்றோர்களும்
– சமூக மாற்றம் விழைவோரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.




























