- -10%
இந்தியக் கம்யூனிஸ்டுகள் சந்தித்த முதல் சதி வழக்குகள்
0Original price was: ₹100.00.₹90.00Current price is: ₹90.00.இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் தலைமுறையையும், 1925இல் தோன்றிய கம்யூனிஸ்ட் கட்சியைக் கருவிலேயே கொன்றுவிட பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தொடுத்த சதி வழக்குகளையும் அவற்றின் விவரங்களையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் இளந்தலைவர்கள் செய்த தியாகத்தையும், துணிச்சலையும், அர்ப்பணிப்பு வாழ்க்கையையும் இந்நூல் வழிக்கண்டு நாம் மலைத்துப் போகிறோம்.
காவி இருளை விலக்கி அறிவு ஒளியை உதிக்கச் செய்வோம்
0₹20.00நடைபெறவுள்ள 18வது நாடாளுமன்றத் தேர்தல் இன்னொரு சுதந்திரப் போருக்கு நிகரானது எனலாம். பாசிசப் பாணி ஆர்.எஸ்.எஸ் – பாஜகவிடம் இருந்து நமது தேசத்தைப் பாதுகாக்கும் கடமை நம்முன் உள்ளது.
தோழர் ஏ.நல்லசிவன் 100 கனவுகள் ஒரு நாள் கைகூடும்
0₹30.00கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்வதால் மட்டும் ஒருவர் கம்யூனிஸ்ட்டாக விளங்குவது என்பது ஒரு தொடர்ச்சியான போராட்டம். மார்க்சிய கோட்பாடுகளை. மக்களிடையே செய்யப்படும் தியாகப்பணியோடு இணைப்பதற்கான போராட்டம். தோழர் நல்லசிவன் அத்தகையதொரு கம்யூனிஸ்ட் மார்க்சிய-லெனினியத்தில் அவர் கொண்டிருந்த உறுதி.
என். சங்கரய்யா தேர்ந்தெடுக்கப்பட்ட உரை – பேட்டி – கட்டுரை – ஆவணம்
0₹130.00‘தோழர் சங்கரய்யா என்றாலே நம்பிக்கை பெருக்கெடுக்கும், நாளங்கள் முறுக்கேறும் தன் வாழ்நாளெல்லாம் விடுதலைக்காகவும், நாட்டு மக்களின் உயர்வுக்காகவும், தமிழ் நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும் அளப்பரிய தியாகங்களை செய்தவர்.
- -10%
எம். என். ராய் – ஓர் அரசியல் வாழ்க்கை வரலாறு
0Original price was: ₹200.00.₹180.00Current price is: ₹180.00.இந்திய கம்யூனிச இயக்கத்தின் பிதாமகன், ஐரோப்பாவிற்கு வெளியே மெக்ஸிகோவில் – முதல் கம்யூனிஸ்ட் கட்சி கட்டப்பட்டதில் முதன்மைப் பங்கு வகித்தவர். பெஷாவர், கான்பூர், மீரட் எனத் தொடர்ந்த கம்யூனிஸ்ட்களுக்கு எதிரான சதி வழக்குகளில் மையப் பாத்திரம், மாமேதை லெனின், ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திரபோஸ், பெரியார் எனப் பலராலும் பெரிதும் மதிக்கப்பட்டவர் என இன்னும் எவ்வளவோ சொல்லலாம்.
Communist Party @ With the People, For Freedom 1920 – 1947
0₹15.00This year marks the beginning of the 100th year of the formation of the Communist Party Of India. the Party was set up in October 1920 in Tashkent. This publication is the first of what we hope will be a series of publications on different aspects of the hundred-year history of the Party in relation to its ideology, its work, its struggles, its public service and its fight for the defense of India’s sovereignty and the interests of our people.
- -10%
தமிழக வளர்ச்சியில் கம்யூனிஸ்டுகள்
0₹15.001940களில் தஞ்சைத்தரணியில் விவசாயக்கூலிகாளன் தலித் மக்களலை அணி திரட்டி அவர்களின் பொருளாதார விடுதலைக்காக மட்டுமின்றிப் பண்பாட்டு விடுதலைக்காக போராடியது கம்யூனிஸ்ட் இயக்கம்.அரைப்படி நெல் கூலி உயர்வுக்காகவும் சாட்டையடி,சாணிப்பாலுக்குஎதிராகவும் போராடிய அதே நேரத்தில் தெருவில் செருப்புப்போட்டு நடக்கும் உரிமைக்காகவும் தோளில் துண்டு போடும் உரிமைக்காகவும் தலித் பெண்களின் மீதான பாலியல் வன்முறைகளுக்கு எதிராகவும் முழுங்காலுக்கு மேலே சேலையைத்தூக்கிக் கட்ட வேண்டும் என்கிற வன்முறையை எதிர்த்துக் கெண்டைக்காலுக்கு சேலையை இறக்கிக்கட்ட அனுமதி கோருகிற முறையாலும் பல்வேறு பண்பாட்டு போராட்டங்களை கம்யூனிஸ்ட் இயக்கம் நடத்தியது வரலாறு.