- -10%
தமிழர் பண்பாடும் தத்துவமும்
0Original price was: ₹260.00.₹234.00Current price is: ₹234.00.பொருள் முதல் வாதத்தை (உலகாயதக் கொள்கையை) ஆராய்கிறது. வடநாட்டில் இருந்த பழைய உலகாயதக் கொள்கையைப் பற்றிச் சமீப காலத்தில் சில அறிஞர்கள் ஆராய்ந்து அது பற்றிச் சில நூல்களை எழுதியுள்ளனர். ஆனால், தென்னாட்டு உலகாயதக் கொள்கையை இதுவரையில் ஒருவரும் ஆராய்ந்து நூல் எழுதவில்லை.
- -10%
தமிழ்நாட்டு வரலாறு: பாதைகளும் பார்வைகளும்
0Original price was: ₹295.00.₹265.00Current price is: ₹265.00.வெறும் பெயர்களும் எண்களும் நிறைந்திருக்கும் டெலிபோன் டைரக்டரிபோல மன்னர்களின் பெயர்களாலும் அவர்கள் ஆண்ட/ அழிந்த ஆண்டுகளின் எண்களாலும் நிறைக்கப்பட்டுள்ளதாக வரலாற்றாளர்களால் அலுப்புடன் குறிப்பிடப்பட்ட இந்திய வரலாற்றை மக்களின் வரலாறாக மாற்றியெழுதி நேர்செய்யும் ஆய்வாளர்களில் ஒருவராக தோழர் மணிக்குமார் வளர்ந்தெழுந்த சித்திரத்தை இந்நூலின் ஈற்றிலுள்ள “எழுத எழுதவே வாசிப்பு கூடும்” என்கிற கட்டுரை வழங்குகிறது.
- -10%
இருபதாம் நூற்றாண்டு வரலாறும் கவிதையும்
0Original price was: ₹510.00.₹459.00Current price is: ₹459.00.வரலாற்று நிகழ்விற்கும் படைப்பிற்குமுள்ள இடைவெளிகள் குறித்தெல்லாம் உரையாடும் இந்நூல் பல வகையில் பன்முகப்பட்ட கடும் உழைப்பைக் கோருவது; நூலாசிரியர் துணிச்சலோடு எதிர்கொண்டதில் 69 வரலாற்று நிகழ்வுகளோடு அரும்பெரும் முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது.
- -50%
களப்பணியில் கம்யூனிஸ்டுகள் பாகம் – 3 பொதுவுடமை இயக்கத்தில் பூத்த மலர்கள்
0Original price was: ₹250.00.₹125.00Current price is: ₹125.00.இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றில் முன்னெப்போதும், தலைவர்கள் யாரும் செய்திராத பணி இது.கம்யூனிஸ்ட் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களின் வாழ்வும் பணியும் பற்றி யாரும் எழுதியதாக என் வாசிப்பில் நான் கண்டதில்லை.தெலுங்கானாப் போராட்டத்தில் பங்கேற்ற பெண் தோழர்கள் பற்றி ஒரு நூல் வந்தது மட்டும் நினைவில் இருக்கிறது.
- -10%
விடுதலை வேள்வியில் வீர மங்கைகள்
0Original price was: ₹200.00.₹180.00Current price is: ₹180.00.வரலாறு ஏற்கனவே நடந்து முடிந்ததுதானே என கடந்து செல்கிற விஷயம் அல்ல. கடந்தகால பாரம்பரியத்தில் எதை நினைத்து பெருமை கொள்வது, எதை நிராகரிப்பது என்கிற புரிதல் நமக்குத் தேவைப்படுகிறது.
- -52%
தமிழகக் கோட்டைகள்
0Original price was: ₹240.00.₹116.00Current price is: ₹116.00.மானுட வரலாற்றில் அங்கங்கே சிதறியிருந்த இனக்குழுக்களை ஒன்று திரட்டி, குடிமக்களாக்கி அவர்களை ஆட்சி செய்கிற அரசு என்கிற அமைப்பு உருவான தருணத்திலேயே கோட்டை என்னும் கருத்தாக்கம் உருவாகி விட்டது. ஒருபுறத்தில் கோட்டை அரண்மனைக்கும் மக்களுக்கும் பாதுகாப்பு வழங்குகிறது. இன்னொரு புறத்தில் மற்ற அரசுகளின் மதிப்பில் கெளரவத்துக்குரிய தோற்றத்தைச் சம்பாதித்துக்கொள்கிறது.
- -10%
விடுதலைக் களத்தில் வீர மகளிர்
0Original price was: ₹160.00.₹144.00Current price is: ₹144.00.நூலின் பெரும் பகுதி காந்தியுகத்துப் பெண்களின் வாழ்க்கைக் கதைகளால் நிரம்பி ஒளிர்கிறது.
- -10%
- Sale!
Women in two Worlds
0₹20.00AIDWA in Tamil Nadu relentlessly confronted dowry crimes and sex-selective abortion under her leadership. She founded and was the editor of the AIDWA journal in Tamil – Mahalir Sindanai (Women’s THoughts). Some of her writings are collated in Haunted by Fire: Essays on Caste, class, exploitation, and Emancipation
தேனி – மகரந்தக் கருவூலம் தேடி
0₹340.00நகரங்களின் கதை வரிசையில் இதுவரை, மாயவரம், மதுரை, சேலம், நெல்லை ஆகிய நகரங்களின் பண்பாட்டு வரலாறுகளை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
- -50%
களம் கண்ட வேங்கைகள்
0Original price was: ₹100.00.₹50.00Current price is: ₹50.00.ஏராளமான வரலாற்று நிகழ்வுகளைச் சுருக்கமாக தன்னுடைய ஆவணத்தில் வெளிப்படுத்தியுள்ளார் தோழர் கே.பக்கிரிசாமி.
- -10%
வணிகம் கருத்தியல் நகர்மயம் – தென் இந்தியா: கி.மு. 300 முதல் கி.பி. 1300 வரை
0Original price was: ₹465.00.₹418.00Current price is: ₹418.00.அறிவியல் பூர்வமான வரலாற்று ஆய்வில் டி.டி.கோசாம்பி ஆர்.எஸ். ஸர்மா, இர்ஃபான் ஹபீப், ரொமிலா தாப்பார் வரிசையில் வருபவர் பேரா. சம்கலக்ஷ்மி. அவரது ஆய்வு, எழுத்து, பணி பெருமளவு தென்னிந்திய மற்றும் தமிழக வரலாறு பற்றியது என்பது தனிச் சிறப்பு.
- -10%
தமிழ்ச் சமூகப் பூசகர்கள் (பிடாரி வழிபாட்டில் வாழும் சாதி வரலாறு)
0Original price was: ₹230.00.₹207.00Current price is: ₹207.00.பிடாரி வழிபாடு சமூக வரலாறுகள் நிறைந்தது. இம்மரபில் அறியப்படாத சாதிய முரண்கள் பல பின்னப்பட்டுள்ளனச். இவை யாவற்றையும் இந்த நூல் வெளிச்சமிட்டு விவாதிக்கிறது. தெய்வங்கள், பூசாரிகள் ஆகியோரின் சமய அரசியல் கதையாடல்கள் இதில் மீட்டுருவாக்கம் பெறுகின்றன
- -10%
விடுதலைத் தழும்புகள்
0Original price was: ₹545.00.₹490.00Current price is: ₹490.00.விடுதலைப் போராட்டம் ஆயிரமாயிரம் வீரர்களை ஈன்றெடுத்தது. அவர்தம் சொல்லொண்ணாத் தியாகங்களையும், அசைக்க முடியாத நெஞ்சுறுதியையும் உணர்ந்து, வாய் வழியே வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு வழங்கி வந்த தலைமுறை இன்று மறைந்து விட்டது.
- -10%
மறைக்கப்பட்ட மலையகத் தமிழர்களின் வீர வரலாறு
0Original price was: ₹110.00.₹99.00Current price is: ₹99.00.(Maraikapatta Malaiyaka Thamizharkalin Veera varalaru)மலையகத் தமிழர்களின் இடதுசாரி எழுச்சியை ஒடுக்குவதற்கு இயன்றளவு மலையக தமிழர்களை இந்தியாவுக்கு அனுப்புவது நல்லது என்ற நோக்கத்தை இலங்கை அரசு கொண்டிருந்தது.
- -10%
தமிழக வரலாற்றில் ஊரும் சேரியும்
0Original price was: ₹90.00.₹81.00Current price is: ₹81.00.(Thamizhaga varalaril oorum cheriyum)தமிழரின் தொன்மை சிந்துவெளி என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. சிந்துவெளியின் ஊர்ப் பெயர்களும் இடப்பெயர்களும் சங்க இலக்கியங்களில் உள்ளன என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
- -10%
தமிழர்களின் ஆதி நிலம்
0Original price was: ₹50.00.₹45.00Current price is: ₹45.00.(Adhi Thamizhargal)‘மனித இனம் எப்படித் தோன்றியது? எப்போது, எப்படி இந்தியாவுக்கு வந்தது? சிந்துவெளியில் வாழ்ந்த மனிதர்கள் யார்?
நினைக்கப்பட வேண்டிய வர்க்கப் போராளி சிங்காரவேலர்
0(Ninaikka pada vendiya varga poralli singaravelar)வறட்டு நாத்திகர் எனப் பெரியாரை விமர்சனம் செய்து கொண்டிருந்த காலகட்டத்திற்கு முந்தி விஞ்ஞான நாத்திகம் பேசியவர் சிங்காரவேலர். அவர் குறித்த பதிவுகள் தமிழில் அரிதாகவே காணப்படுகிறது.
இந்துவாக நான் இருக்க முடியாது
0₹299.00ஆர்.எஸ்.எஸ் – ஸின் வஞ்சன் வலையிலிருந்து எப்படித் தப்பிப்பது என்பதற்கான ஒரு கையேடு. ஒவ்வொரு சமூகச் செயல்பாட்டாளரும் இதைக் கட்டாயம் படிக்க வேண்டும்.
- -10%
இந்திய விடுதலைப்போராட்ட வரலாறு
0Original price was: ₹780.00.₹702.00Current price is: ₹702.00.விடுதலைப் போராட்ட வெற்றியில் காங்கிரஸ் சோஷலிஸ்டுகள் மற்றும் கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பு இன்றைக்கும் கடுமையான சர்ச்சைக்குரிய நிகழ்வுகளான ஹரிபுரா காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியின் ராஜினாமா அரசியல், நேதாஜியுடன் இடதுசாரிகள் உறவு.
தினங்களின் குழந்தைகள்
0₹350.00இந்த புத்தகத்தின் ஒவ்வொரு வார்ததையிலும், ஒவ்வொரு பத்தியிலும், ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு வரலாற்று நிகழ்வு உயர்ந்து நிற்கிறது. இது ஒரு, உணர்ச்சிகரமாக, உயிரோட்டமாக, அழுத்தமாக சுருக்கப்பட்ட வரலாறு.
தவறாக முன்வைக்கப்பட்ட, தவறாக புரியப்பட்ட, தலைக்கீழாக நிறுத்தப்பட்ட, வரலாற்று நிகழ்வுகளை, அவற்றின் வைபவத்தின், பயங்கரத்தின், முட்டாள்தனத்தின் முழுமையுடன் ஆசிரியர் வழங்குகிறார்.
- -10%
சொல்ல மறந்த தமிழர் வரலாறு
0Original price was: ₹100.00.₹90.00Current price is: ₹90.00.கமேரியாவின் முக்கிய நகரங்களுள் மிக முக்கிய நகரம், ‘ஊர்’ என்பதாகும். ‘ஊர்’ என்ற சொல்லுக்கு வேறு எம்மொழியிலும் பொருத்தமான பொருள் இல்லை. ஆங்கில மொழியில் பொருளற்ற வார்த்தை என்றும் அல்லது வசிப்பிடம் என்றும் குறிப்பிடுகின்றனர்.
- -10%
இந்நாள் இதற்கு முன்னால்..!
0Original price was: ₹350.00.₹315.00Current price is: ₹315.00.- உலகில் முதன்முதலில் நீண்ட தொலைவு கார் ஓட்டியவர் ஒரு பெண்தான் (பென்ஸின் மனைவி பெர்த்தா பென்ஸ்)!
- ’80 நாட்களில் உலகைச்சுற்றி’ என்பதைச் சோதிக்கும் பயணத்தை ஒரு பெண்தான் தனியாக மேற்கொண்டார்!