- -10%
இந்திய சுதந்திரப் போரும் கப்பற்படை எழுச்சியும்
0Original price was: ₹60.00.₹54.00Current price is: ₹54.00.நமது நாட்டின் விடுதலைப் போராட்டத்தைப் பற்றிய நூல்களில் வரலாறுகளில்1946ஆம் ஆண்டு நடைபெற்ற கப்பற்படை எழுச்சி இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.கத்தியின்றி-ரத்தமின்றி அஹிம்சா முறையில் விடுதலைப் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டதாக இன்றும் கதையளந்து கொண்டிருக்கிறார்கள்.இவ்வாறு,வரலற்றைத் திருத்தியும்,மறைத்தும் செய்யக்கூடிய பிரச்சாரத்தை முறியடிக்கவும்,உண்மைகளை வெட்ட வெளிச்சமாக்கவும் இந்தச் சிறு நூல் பயன்படும் என்பதில் ஐயமில்லை. வறுமையும் ஏற்றத்தாழ்வும் இல்லாத ஒரு புதிய பாரதத்தை உருவாக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவரும் அவசியம் இந் நூலைப் படிக்கவேண்டும் என விரும்புகிறேன்.வி.பி.சிந்தன்