• -10% Click Novel copy-min (1)

    க்ளிக்

    1

    காமிராக்களின் காலத்தில் ‘க்ளிக்’ என்னும் வார்த்தையும், அதற்கு அர்த்தமும் பழக்கமானது. சதா நேரமும் அசைந்து கொண்டிருக்கும் உலகில் ஒரு காட்சியை அப்படியே அசையாமல் நிறுத்தி வைக்கும் காரியம் ‘க்ளிக்’ ஆனது. இன்று கம்ப்யூட்டர்களின் காலம். ‘க்ளிக்’ மவுசிற்கு இடம்பெயர்ந்துவிட்டது. ஒன்றிலிருந்து இன்னொன்றிற்கு அசையும் காரியமாக ‘க்ளிக்’ புழக்கத்தில் இருக்கிறது. வெற்றி, தோல்விக்கு குறியீடாகவும் அறியப்படுகிறது. ‘க்ளிக் ஆகிவிட்டது’. ‘க்ளிக் ஆகவில்லை’ என மனிதர்கள் சர்வசாதாரணமாக பேசிக் கொள்கின்றனர்.

    Original price was: ₹250.00.Current price is: ₹225.00.
    Add to cart
  • -50% Poi Manithanin Kathai

    பொய் மனிதனின் கதை

    0

    ஒரு மனிதர் எல்லோரும் பார்க்கிற மாதிரி வெளிச்சத்துக்கோ, உயரத்துக்கோ அல்லது முன்னுக்கோ வருகிறபோது, அவர் மட்டும் வருவதில்லை. அவரது கடந்த காலமும் சேர்ந்தே வருகிறது.

    அதுவரைக்கும் அவரைப் பற்றி அறியாதவர்கள் அவரது கடந்த காலத்தை தெரிந்து கொள்ள முற்படுகிறார்கள். அவர் எப்படிப்பட்டவர் என்பதற்கான தடயங்கள் அங்குதான் இருக்கின்றன.

    Original price was: ₹125.00.Current price is: ₹62.00.
    Add to cart
  • -53% Irandam idhayam

    இரண்டாம் இதயம்

    0

    அவரது தீராத பக்கங்களில் எழுதியவற்றைச் சிறு சிறு நூல்களாகவும் கொண்டு வந்து அதிலும் முன்னத்தி ஏராகி நின்றார். அவருடைய பதிவுகளில் முகநூல் தானே என்று விட்டேத்தியாக எழுதுவதைப் பார்க்கவே முடியாது.

    Original price was: ₹160.00.Current price is: ₹75.00.
    Add to cart
  • -10% சே குவேரா: அமெரிக்க உளவுத்துறை ரகசியக் குறிப்புகளின் பின்னணியில்-0

    சே குவேரா

    0

    சே குவேரா உலகலவிளான அரசியலும்,சமூகப் போராட்ட்டத்திலும் தணியாத லட்சிய தாகத்தை ஏற்படுத்திய வீரர். இவரது வழிமுறைகள்,மதிப்பீடுகள்,இலட்சியங்கள்,இன்றைய இளைய தலைமுறைக்கு வழிகாட்டியாக இருக்கின்றன. லட்சக்கணக்கான பக்கங்களில் ஆயிரம் வருடங்கள் வேண்டுமானாலும் சே வைப்பற்றி எழுதிக்கொண்டிருக்கலாம். ஆனாலும் வெளிவர வேண்டிய விவரங்கள் ஏராளம் . எளிய நடையில் சே வைப்பற்றி பல்வேறு விவரங்களை அறிந்து கொள்ள உதவுகிறது

    Original price was: ₹110.00.Current price is: ₹99.00.
    Add to cart
  • Sale! காந்தி புன்னகைக்கிறார்-0

    காந்தி புன்னகைக்கிறார்

    0

    காந்தியும் கோட்சேயும் தனி நபர்கள் அல்லர். வெவ்வேறான எதிரெதிரான இரு கருத்துக்களின் தத்துவங்களின் பிரதிநிதிகள். கோட்சேயைக் கொலைகாரனாக மாற்றிய இந்துத்துவ தத்துவம் இந்திய வரலாற்றில் இயங்கிய வரலாறும் கோட்சே அதன் பிடியில் சிக்கி வளர்ந்த கதையும் ஆதாரங்களுடன் சொல்லப்படுகிறது.

    15.00
    Add to cart
  • Sale! ஆதலினால் காதல் செய்வீர்-0

    ஆதலினால் காதல் செய்வீர்

    0

    காதலை-காதலர் தினத்தை சங் பரிவாரம் ஆவேசத்துடன் எதிக்கிறது.அப்போ நிச்சயமா காதல் ஒரு நல்ல விசயமாகத்தானே இருந்து தீரணும்?ஆதலினாலும் காதல் செய்வோம்-ச.தமிழ்ச்செல்வன்

    30.00
    Add to cart