• Sale! மே தினம்-0

    மே தினம்

    0

    நேரம் வரும் அப்பொழுது,எங்களது மௌனம் மிக சக்தி வாய்ந்ததாக இருக்கும்.இன்று நீங்கள் எங்கள் குரலை நெறிப்பதை விட..’’தூக்கு மேடையில் நின்று சிகாகோ தியாகி ஆகஸ்ட் ஸ்பைஸ் முழக்கிய இவ்வார்த்தைகளோடு புத்தகம் துவங்குகிறது. 1880களில் அமெரிக்காவில் தொழிலாளிகளின் சராசரி ஆயுட்காலம் வெறும்30வருடம் மட்டுமே என்கிற செய்தி1886இல் மேதினம் அமெரிக்காவில் வெடித்ததன் பின்னணியாக உள்ளது

    15.00
    Add to cart