• -10% Sirpiyai Sethukkum Sirpangal

    சிற்பியைச் செதுக்கும் சிற்பங்கள்

    0

    ’ஓர் ஆசிரியரின் வெற்றி தன் மாணவர்களிடம் தோற்றுப் போவதில்தான் அடங்கியிருக்கிறது’ என்ற தெள்ளத் தெளிவான புரிதலுடன் நூல் தொடங்குகிறது. ஆசிரியர் மாணவர் என்னும் உறவின் பல அம்சங்களை இங்கே நம்மோடு உரையாட விவாதிக்க அழைத்து நிற்கிறது இந்நூல்

    Original price was: ₹100.00.Current price is: ₹90.00.
    Add to cart
  • Red ink

    ரெட் இங்க்

    0

    குழந்தைகளும், குழந்தைகள் மீது அக்கறை உள்ளவர்களும், தன் குழந்தைமையை மறக்காமல் இருப்பவர்களும், நினைவூட்டிக் கொள்ள விரும்புபவர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் ‘ரெட் இங்க்’.

    எது நடந்தாலும் எப்படி இடர்ப்பட்டாலும் ஆசிரியர்கள், பள்ளி மாணவர்களுக்கு சொல்லும் ஒரே அறம் “நாங்கள் இருக்கிறோம் உயரப்பற” என்கிற அரவணைப்பும் ஊக்கப்படுத்தும் உள்ளமும்தான் பிள்ளைகள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் இணைந்த பள்ளிகளின் உலகத்தைப் பல வகைகளில் வரைந்த அற்புதச் சித்திரங்கள் இச்சிறுகதைகள் கல்விக்கூடங்களில் கண்டெடுத்த நிஜங்களைப் பதிவு செய்திருக்கும் பாங்கு அருமை.

    110.00
    Add to cart
  • -11% Asiriya Vazhvinidhu

    ஆசிரிய வாழ்வினிது!

    0

    குழந்தைகளோடு கலந்துரையாடும் வரம்பெற்றவர்கள் ஆசிரியர்கள். அதுவே அவர்களை உயிர்ப்போடும் வைக்கிறது. வகுப்பறைக்கு வெளியேயும் நீளும் சில உரையாடல்களின் தொகுப்பே இந்நூல்.

    வகுப்பறை, பள்ளிக்கு வெளியேயும் தொடரும் மாணவர், பெற்றோருடனான நட்பின் சில நிகழ்வுகளின் தொகுப்பே இச்சிறு நூல்.
    இதை வாசிக்கும்போது அவரவர் ஆசிரியர் அல்லது மாணவரின் நினைவு வந்தால் அதுவே இந்நூலின் பயன்.
    தடைகள் நிறைந்த ஆசிரியர் வேலையில் இது போன்ற நினைவுகளே இளைப்பாறுதலும் ஊக்கமும்.
    Original price was: ₹65.00.Current price is: ₹58.00.
    Add to cart
  • இது யாருடைய வகுப்பறை...?-0

    இது யாருடைய வகுப்பறை…?

    0

    மாணவர்களை திட்டக்கூடாது; அடிக்கக்கூடாது; எதுவுமே சொல்லக்கூடாது என்றால் எப்படிதான் படிக்க வைப்பது என்று ஆதங்கப்படும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இப்படிதான் என்று வழிகாட்டும் பொக்கிஷம்… -கல்வியாளர் ச.மாடசாமி

    குழந்தை பருவம் முதல் குமார பருவம் வரை மாணவர் உளவியலை மூன்றாக பிரித்து விரிவாக விளக்கியுள்ளார். இதை படிக்கும் போது நம் குழந்தைகளின் வயதுக்கேற்ற உளவியலை புரிந்து கொள்ள முடிகிறது.

    275.00
    Add to cart