- -10%

மாணவர் மனசு
0‘மாணவர் மனசு’ படித்தேன். மிக மிகப் புதிதாக இருந்தது. மொழியும் புதுமை; குழந்தையோடு குழந்தையாய் ஆசிரியர்
பெறும் அனுபவமும் புதுமை. குழந்தைகளின் மொழி, விளையாட்டு, வருத்தம் , கொண்டாட்டம் – ஒவ்வொன்றும் அருமை. குழந்தைகளின் சுதந்திரம், ஆசிரியரிடம் அவர்களுக்கு இருக்கும் உரிமை – வாசித்து வாசித்துத் திளைத்தேன். வாசித்துச் சுவைக்கத் துணையாக இருப்பது – உங்கள் மொழி. நகைச்சுவை நிறைந்த மொழி. உணர்ச்சி ததும்பும் மொழி. பெருமையும் பெருமிதமுமாய் மனதில் நிறைந்த மொழி. வேடிக்கையும் விளையாட்டும் நிரம்பிய குழந்தைகள் உலகம்தான். அதே நேரத்தில் கல்வி, அதிகாரமயமாகி வருவதையும் வேதனையோடும் விமர்சனத்தோடும் மறக்காமல்
சுட்டிக்காட்டும் தொகுப்பு இது.₹70.00Original price was: ₹70.00.₹63.00Current price is: ₹63.00. 
சிவப்புக் கிளி
0₹40.00” என்னவென்று தெரியவில்லை. என்னை அச்சம் பீடிக்கத் தொடங்கியது. நான் பிறந்து வளர்ந்த என் ஊர் எனக்கு நரகத்தைப்போலக் காணப்பட்டது. அங்கிருந்து ஓடித் தப்பிவிட வேண்டும் என்று தோன்றியது. நேராக காரின் அருகே ஓடிச் சென்று கிளிகளையெல்லாம் கூவி விரட்டிவிட்டு காருக்குள் அமர்ந்தேன். ஒரே ஒரு சிவப்புக் கிளி என் கண்ணில் பட்டால்கூட என் தலை வெடித்துவிடும் என்று எனக்குத் தோன்றியது…”

கல்விக்கதைகள்
0₹300.00கல்விக்கதைகள் என்கிற இந்நூலில் தமிழின் முக்கியமான படைப்பாளிகள் கல்வி சார்ந்தும் குழந்தைகள் சார்ந்தும் எழுதிய கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இவை அப்படைப்பாளிகளின் பள்ளிக்கால மலரும் நினைவுகளாக அல்லாமல் நம் கல்வி முறையின் மீதான அக்கறை மிகுந்த விமர்சனங்களாகவும் குழந்தைகளின் மன உலகைத்திறப்பதற்கான கடவுச்சொற்களாகவும் அமைந்துள்ளன.

போரே நீ போ
0₹500.001954 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் விருதைப் பெற்ற எர்னஸ்ட் ஹெமிங்வே 1899 ஆம் ஆண்டில் அ,எரிக்காவில் பிறந்தவர். 1952 ஆம் ஆண்டில் இவருக்குப் புலிட்சர் விருதை பெற்றுத்தந்த கடலும் கிழவனும் நாவலே நோபல் விருதுக்கான அடித்தளமாக அமைந்தது.

தங்கமே கேள்
0₹40.00குறிப்பாக, இயற்கையோடு இயற்கையாகச் சுதந்திரமாக வளர்வதற்கான சூழலை அமைத்துத் தருதல் வேண்டும். மேலும், அவர்கள் பொறுப்புமிக்க ஆளுமைகளாக இச்சமூகத்தில் நடமாட வைப்பது என்பது நமது தலையாயக் கடமையாகும்.
- -10%

ஆறாவது வார்டு
1வேட்டைநாயின் தீவிரத்தோடு பல்வேறு நிறுவனங்கள் நம்மைக் குதறும் பெரும் விருப்பத்துடன் துரத்தும்போது இளைப்பாறுவதற்கும் சற்றே மூச்சுவாங்கிக் கொள்வதற்கும் கூட நமக்கு நேரம் வாய்ப்பத்தில்லை. எனினும் நமக்கு முன்னர் ஓடியவர்களின் பதிவுகளையும் கவனித்துப் பார்ப்பதற்கு நமக்கு அவசியம் தானே? அந்த வகையில் அந்தோன் செகாவின் இக்குறுநாவலை நாம் அடையாளப் படுத்தலாம்.
₹70.00Original price was: ₹70.00.₹63.00Current price is: ₹63.00. - -10%

ஒரு சிற்பியின் கதை
0சிலை வடித்துக்கொண்டிருந்த சிற்பி ஒருவர், திடீர்க் குரல் கேட்டு அதிர்ச்சி அடைகிறார். நகர்வலம் வந்த மன்னரைப் பார்த்து அதிசயிக்கிறார். அவர் மனதில் ஓர் ஆசை பிறக்கிறது. அது நிறைவேறவே,மன்னராகவும்,பட்டத்து யானையாகவும், சூரியனாகவும்,மேகமாகவும்,காற்றாகவும்,பாறையாகவும் மாறுகிறார்.அதன் பிறகு சிற்பியின் வாழ்வில் நிகழ்ந்த மாயங்கள்
₹60.00Original price was: ₹60.00.₹54.00Current price is: ₹54.00. - -10%

வெலங்க கடல்
0வெலங்க கடல் என்னும் சிறுத்தை தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்தும் கடலோடிகளின் வலிகள். அவர்களின் கண்ணீர். சமூக ஏற்றத்தாழ்வுகள்,ஆதிக்க சக்திகளின் அலட்சியப் போக்குகள் போன்றவற்றை பேசிச் செல்கின்றன. மீனவர்களின் வாழ்வியலை, அதன் தன்மை மாறாமல், கடல் மொழியிலேயே அழகாக படம் பிடித்துக் காட்டுகிறது.
₹80.00Original price was: ₹80.00.₹72.00Current price is: ₹72.00. - -10%

சிறார்களுக்கு புறநானூற்று கதைகள்
0இந்நூலில் புறுநானூற்று கதைகள் மிக எளிமையான நடையில் எழுதப்பட்டுள்ளன. கதையைப் படிக்கும் ஆர்வத்தையும் தருகிறது. சிறார்களுக்கு மேலும் சங்க இலக்கியத்தைப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் என்றால் அதுவே நூலின் சிறப்பாகும்.
₹60.00Original price was: ₹60.00.₹54.00Current price is: ₹54.00. 
பேயா? பிசாசா?
0₹30.00குழந்தைகளின் மனம் மாயாஜாலங்களினால் வசீகரிக்கப்படுவது. அதனால் தான் அவர்கள் அதீதப் புனைவுகளை நம்புகிறார்கள். அதனாலேயே பேய், பிசாசு போன்ற பொய்க் கதைகளையும் நம்புகிறார்கள். இந்தக்கதைகள் ஒரு சம்பவத்தின் காரண காரியத்தினை ஆராயும்போது நம்முடைய பகுத்தறிவு விழிப்படையுமென்பதை உணர்த்துகிற கதைகள். குழந்தைகளை யோசிக்க வைக்கிற கதைகள்.
- -10%

ஜூப்பிடருக்குச் சென்ற இந்திரன்
0சிறுவர்களுக்கான 20 சுவாரஸ்யமான கதைகள். வேறு வேறு தளங்கள். பலவிதமான நிலப்பரப்புகள், மனிதர்கள், குணங்கள் ஆகியவற்றை ஒரே இடத்தில் சிறார்கள் நுகரலாம். துவங்குங்கள் இந்த வாசிப்பு பயணத்தை…₹70.00Original price was: ₹70.00.₹63.00Current price is: ₹63.00. - -10%

நடனமாடிய ஆடுகள்
0உகாண்டா நாட்டை ஆப்பிரிக்கக் கண்டத்தின் முத்து என்று சொல்கிறார்கள். உகாண்டா இயற்கையெழில் கொஞ்சும் நாடு. உலகத்தின் மிக நீளமான நைல் நதி உகாண்டாவிலிருக்கும் விக்டோரியா ஏரியில் தான் உற்பத்தியாகிறது. குழந்தைகளுக்கான நாடோடிக் கதைகள் ஏராளமாக உள்ள உகாண்டாவின் ஆன்மாவை வெளிப்படுத்தும் கதைகளைக் கொண்ட நூல் இது. இதை வாசிக்கும்போது உகாண்டாவின் மனதை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.
₹50.00Original price was: ₹50.00.₹45.00Current price is: ₹45.00. 
கிளியோடு பறந்த ரோகிணி
0₹45.00புதியன படைக்கும் கிளி… அவருடைய படைப்புகள் வரிசையில் தற்போது புதிதாய் இணைந்திருக்கிறது இந்த “கிளியோடு பறந்த ரோகிணி”. சிறார் இலக்கிய வரிசையில் இதை வைத்துப் பார்த்தாலும் கூட, கதைகளில் ஒரு அரசியல் பருண்மை காண முடிகிறது. “எங்களைக் காப்பாற்ற யாருமே இல்லையா” என்ற கதையில் வருகின்ற சோபியா, கெத்தினி ஒட்டகப் பாத்திரங்கள் அதை நமக்கு உறுதிப்படுத்துகின்றன. சிறார் பருவத்தினர் இக்கதைகளை வாசிக்கையில் அவர்களறியாமலேயே பரந்துபட்ட சிந்தனைக்குச் சொந்த்தக்காரர்களாக மாறிவிடுவது இயல்பு என்று கருத முடிகிறது.


1001 அரேபிய இரவுகள்
0₹490.00பெண்கள் மேல் கடும் வெறுப்பு கொண்டு பூமியிலிருந்து ஒவ்வொரு பெண்ணாக அழித்தொழித்து கொண்டிருக்கும் மன்னர் ஷராயர் ஒரு பக்கம், வாழ்வின் மீது அன்பு ததும்பி கொண்டிருக்கும் கதைசொல்லியான ஷராஸத் மறுபக்கம்.
இருவருக்குமான இடைவெளியை இணைக்குமா அவள் சொல்லும் கதைகள்? மன்னரின் கண்கட்டு, கதைகளால் அவிழுமா?- -10%

ஒலாடா (ஒரு சுதந்திர அடிமையின் போர்க் குரல்)
0அவனது வண்டி தேம்ஸ் நதியோரம் பயணித்துக் கொண்டிருந்தது. அவன் ஓரு கவிஞனாக இருந்திருந்தால் தேம்ஸ் நதியின் அழகியலை வர்ணித்து ஒரு கவிதையை எழுதியிருப்பான். ஓவியனாக இருந்திருந்தால், அந்தப் பெருநதியின் பிரம்மாண்டத்தைத் தூரிகையில் வடிக்க நினைத்திருப்பான். ஆனால், அவனோ அடிமையாக வாழ்ந்து தன் வாழ்வின் இளமையெல்லாம் தொலைத்தவன். அதனால் அந்த மாபெரும் நீரின் ஓட்டம், அதன் மீது மனிதன் செய்த கொடுமைகளை மட்டுமே அவனுக்கு நினைவுபடுத்தியது. தேம்ஸ் நதியின் அழகியலை விட எதார்த்த வாழ்வின் அவலங்களே அவன் மனதை நிறைத்தன.
₹90.00Original price was: ₹90.00.₹81.00Current price is: ₹81.00. 
கறுப்பு விளக்குத் தெரு
0₹470.00ஆப்பிரிக்காவின் வெவ்வேறு இடங்களிலிருந்து பிரசல்ஸின் சிவப்பு விளக்குப் பகுதியை நான்கு பெண்கள் சென்றடைகின்றனர். ஐரோப்பாவில் நன்றாக சம்பாதிக்கலாம் என்ற கனவுடன் வந்த அவர்களில் ஒருத்தி – CR – கொலையான செய்தி கேட்டவுடன் அவர்களின் மெல்லிய உலகம் உடைந்து சுக்குநூறாகிறது.

மீனு.. மீனு.. சாளை மீனு…
0₹60.00குழந்தைகள் மிக அழகாகக் கதைகளை எழுதியிருக்கிறார்கள். எடுத்துக்கொண்ட கதைக் கருவை இவ்வளவு நுட்பமாக பின்னி எழுதியிருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.

தோபா தேக் சிங்
0₹30.00தோபா தேக் சிங் என்ற இந்தக் கதை பிரிவினை கால இந்தியா பாகிஸ்தான் மக்கள் சமூகத்தில் என்ன நடந்தது என்பதற்கான இலக்கிய வரலாற்று ஆதாரம்.
- -10%

மயில் போட்ட கணக்கு
Rated 5.00 out of 52’போராட்டம் ஒலிமாசுக்கு எதிரான கதை. ‘மயில் போட்ட கணக்கு’ மிகை தன்னம்பிக்கை ஆபத்தானது என கூறுகிறது. ‘யார் கொடுத்தது?’ குழந்தைகள் திருமணத்திற்கு எதிரான கதை.
₹110.00Original price was: ₹110.00.₹99.00Current price is: ₹99.00. - -10%

நாயும் வேடனும்
0கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து, வியட்நாம், சிங்கப்பூர், மலேசியா, திமோர், லாவோஸ், கொரியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலுள்ள மக்கள் பேசுகிற நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்பு நாயும் வேடனும். இந்த கதைகளில் பல கதைகள் மிகுந்த ஆர்வமூட்டுபவை.
₹50.00Original price was: ₹50.00.₹45.00Current price is: ₹45.00. - -10%

சரசுவதிக்கு என்ன ஆச்சு?
Rated 5.00 out of 51சரஸ்வதிக்கு என்ன ஆச்சு? எனும் புதினம் சரியான கழிவறை வசதி இல்லாத பள்ளிகளில் பெண் குழந்தைகள் சாதாரண பொழுதுகளிலும் மாதவிடாய் நேரங்களிலும் படும் துன்பத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது.
₹60.00Original price was: ₹60.00.₹54.00Current price is: ₹54.00. - -10%

சுண்டெலியின் சிரிப்பு
0இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் எல்லாம் அதிகாரத்தின் கோமாளித்தனங்களை குழந்தைகளுக்கு உணர்த்துகிற கதைகள்.
₹80.00Original price was: ₹80.00.₹72.00Current price is: ₹72.00. 
வீணாவின் விடுமுறை…
0₹30.00பூங்காவில், வீணாவுக்குப் புதுப்புது நண்பர்கள் கிடைக்கிறார்கள். அக்கறையும் அன்பும் நிறைந்த நட்பு அவர்களுக்குள் தொடர்கிறது.

பிஸ்கெட் பட்டாம்பூச்சி
0₹30.00பார்த்தாலே தித்திக்கும் பட்டர் பிஸ்கெட், மாவும், நெய்யும், சீனியும் கலந்து செய்த பிஸ்கெட்.
- -10%

டைரி
2கடமைகள் மட்டுமே வலியுறுத்தப்படும் நமது பண்பாட்டில் உரிமையும், நீதியும் அந்தக் கடமைகளையொட்டி, அவரவர் படிநிலைக்குத் தகுந்தபடியே கிடைக்கிறது. எனவே நமது டைரிகள் நாட்குறிப்பாக மட்டுமே இருக்கிறது. வாழ்வை, மனவுணர்வுகளை, உண்மையை வெளிப்படுத்தும் ஆனி ஃபிராங்க்கின் டைரியைப் போன்ற படைப்புகள் வெளிவர நூற்றாண்டுகள் ஆகலாம்.
₹210.00Original price was: ₹210.00.₹189.00Current price is: ₹189.00. - -10%

நான்கு கெட்டிக்காரர்கள்
0உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் சாமானிய மக்கள் தங்களுடைய வாழ்க்கையிலிருந்து நாட்டுப்புறக் கதைகளை உருவாக்குகிறார்கள். இந்த நாட்டுப்புறக் கதைகள், அந்த மக்களின் வாழ்க்கை பார்வையை வெளிப்ப்டுத்துகின்றன.
₹60.00Original price was: ₹60.00.₹54.00Current price is: ₹54.00. 
இறக்கை கிழிந்த வண்ணத்துப்பூச்சி!
0₹30.00எப்படி கிழிந்தது அந்த அழகிய மஞ்சள் வண்ணத்துப்பூச்சியின் இறக்கை? வண்ணத்துப்பூச்சிக்கு உதவ முன்வந்த தேனீ, தேன்சிட்டு, சிலந்தி, மரங்கொத்தி, மின்மினி ஆகியவை நிகழ்த்திய மாயமென்ன? கதவுகளைத் திறந்து வைத்துள்ள அடர்ந்த காடுகளைப் பாருங்கள்.
- Cinema
- Combo
- Education
- English
- Karal marx
- Stock Clearance
- Uncategorized
- அரசியல் (Politics)
- அறிவியல் (Science)
- அறிவியல் புனைகதைகள் (Science Fiction)
- ஆய்வு (Research Study)
- ஆவணம் (Document)
- இதழ்கள் (Magazine)
- இலக்கியம் (Literature)
- இளையோர் நாவல்
- உணவு
- உளவியல் (Psychology)
- ஓவியம்
- கடிதம்
- கட்டுரை (Article)
- கட்டுரைத் தொகுப்பு
- கணிதம் (Maths)
- கதைகள்
- கலை / ஊடகம்
- கல்வி (Education)
- கல்விச் சிறுகதைகள் (Educational Short Stories)
- கவிதை (Poem)
- குழந்தை இலக்கியம் (Childrens Literature)
- குழந்தை வளர்ப்பு
- குழந்தை வளர்ப்பு (Parenting)
- குறுங்காவியம்
- குறுநாவல்
- கையேடு
- சட்டம் (Law)
- சமூகம் (Society)
- சிறப்பு விற்பனை
- சிறார் சித்திரக் கதைகள் (Children's Cartoons Stories)
- சிறுகதை (Short story)
- சிறுகதைகள் (Short Stories)
- சிறுவர் கதைகள் (Stories for children)
- சிறுவர் நாடகங்கள் (Children's plays)
- சிறுவர் நாவல் (Children's Novel)
- சிறுவர் பாடல்கள் (Childrens Songs)
- சினிமா (Cinema)
- சுய முன்னேற்றம்
- சூழலியல் (Environment)
- சொற்சித்திரங்கள்
- தத்துவம் (Philosophy)
- நாடகம்
- நாடகம் (Drama)
- நாடோடிக் கதைகள் (Nomadic Stories)
- நாவல் (Novel)
- நூலகம் (Library)
- நூல் திறனாய்வு
- நூல் வாசிப்பு
- நேர்காணல் (Interview)
- பண்பாடு
- பயணக்குறிப்பு
- புதினம்
- புனைவு கதைகள்
- பெண்ணியம்
- பொது
- பொருளாதாரம்
- மதுரை வெளியீடுகள்
- மருத்துவம்
- மனநலம்
- மானுடவியல்
- மொழிபெயர்ப்பு (Translation)
- வரலாறு (History)
- வாழ்க்கை வரலாறு (Biography)
- வானியல்
- விடுகதைகள்
- விமர்சனம்




























