
மூன்று குண்டு மனிதர்கள்
0₹40.00மூன்று பணக்கார மனிதர்கள், மக்களுடைய உழைப்பைத் திருடிச் சாப்பிட்டு குண்டாகி விடுகிறார்கள். மக்களோ கடுமையாக உழைத்தாலும் பட்டினியால் மெலிந்து வாடுகிறார்கள். பிராஸ்பெரோ என்கிற போர்க்கருவிகள் செய்பவர், டிபுல் என்கிற சர்க்கஸ் கழைக்கூத்தாடி, காஸ்பர் என்கிற விஞ்ஞானி, சுவாக் என்கிற துணிச்சலான சிறுமி ஆகியோரின் உதவியுடன் குண்டு மனிதர்களின் அரண்மனைக்கு எதிராக மக்கள் திரள்கிறார்கள். இந்தப் போராட்டத்தை வழிநடத்தும் பிராஸ்பெரோ கைது செய்யப்படுகிறார், சிறுமி சுவாக்கும் சிக்கிக்கொள்கிறாள். அவர்கள் இருவரும் என்ன ஆனார்கள்? இக்கட்டான தருணத்தில் அரண்மனைக் காவலர்கள் என்ன செய்கிறார்கள்? மக்கள் எதிர்ப்பை மீறி குண்டு மனிதர்கள் தப்பித்தார்களா?
- -10%

புராதன மருந்தகத்தின் பணிச் சிறுவன்
01914 ல் எழுதப்பட்ட தனது சொந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட சிறுவர் நாவல். மருந்து விற்பனைக் கடையின் எடுபிடி சிறுவனாக – குழந்தை வேலையாளாக பல துன்பங்களை அனுபவித்தவர் ஹாஷக். அதனால் தனது அனுபவங்களை அற்புத சாகசங்களாக்கி அவர் ‘கும்யுனா’ இதழில் ஒரு தொடர் சித்திரமாக எழுதினார்….
இந்த நூல் பற்றி செக் இடதுசாரி இலக்கிய எழுத்தாளர் ஜோசப் டொப்ரோவ்ஸ்கி ‘நூற்றுக்கணக்கான சிறார்களை வாசிப்பை நோக்கி வசீகரித்த படைப்பு’ என்று புகழாரம் சூட்டுகிறார்.
₹50.00Original price was: ₹50.00.₹45.00Current price is: ₹45.00. - -10%

கதைடாஸ்கோப் அள்ள அள்ள கதைகள்
0தேர்ந்த கதை சொல்லியான ஆயிஷா இரா. நடராசன் சிறாரின் வண்ணமயமான உலகை தன் கதைகளில் உருவாக்கும் ரசவாதம் கைவரப் பெற்றவர். குழந்தைகள் உலகின் மிகு புனைவிற்குள் அறிவியலும், அறவியலும் வந்து அவர்களைச் சென்று சேரும் வகையில் அமையும் அவரது கதைகள்தாம் இந்த ‘கதைடாஸ்கோப்’. கதறி அழும் சிங்கம், உதார் விடும் சுறாமீன், அயல், கயல் மயல் முயல் குட்டிகள் என கதைகள் அனைத்திலும் வலம் வரும் பாத்திரங்கள் ஒபிசிட்டி எனும் உடல் பருமன் பிரச்சனை முதல் சமாதான சக வாழ்வு வரை கற்றுத் தருகின்றன. ஆடல் பாடலுடன், கிண்டல் கேலியுடன் கற்றலை இன்பமாக்குகின்றன.
₹60.00Original price was: ₹60.00.₹54.00Current price is: ₹54.00. - -10%

ஆயிஷா இரா.நடராசன் சிறுகதைகள்
0ஆயிஷா நடராசன் என்றும் அறியப்படும் இவரது சிறுகதைகள் தமிழ் எழுத்துச் சூழல் மட்டுமின்றி உலகளாவிய வாசகர் கவனத்தை பெற்றவர். சாகித்ய அகாதமி (சிறுவர் இலக்கியம்) விருது பெற்றவர். தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம், பிரஞ்சு உட்பட பல மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன. உலக சிறுகதை தொகுதிகளில் இடம் பெற்றுள்ளன. இவைகளில் நான்கு கதைகள் குறும்படங்களாக எடுக்கப்பட்டு சர்வதேச பட விழாக்களில் விருது பெற்றன
₹340.00Original price was: ₹340.00.₹306.00Current price is: ₹306.00. - -10%

விண்வெளிக்கு ஒரு புறவழிச் சாலை
0விஞ்ஞானக் கதை உலகம் பலவற்றை சாதித்துள்ளது. இன்றைய செல்போனும்,இணைய தளமும் விஞ்ஞானக் கதையாடல்களில் அறுபது வருடங்களுக்கு முன்பே பதிவாகி விட்டன.
₹50.00Original price was: ₹50.00.₹45.00Current price is: ₹45.00. - -10%

சர்க்கஸ்-காம்
0திருக்குறளை குழந்தைகள் இயல்பாக, எந்தவித கட்டாயமும் இன்றி விளையாட்டாக படித்திட இப்படியும் ஒரு வழி இருக்கிறது. ஆயிஷா இரா நடராசனின் வழி அது.
உலகப் பொதுமறையான திருக்குறள் பாடத்தில் இடம் பெற்றிருப்பதால் தேர்வுக்காக படிக்கத் தலைப்படுகிறார்களே அன்றி, சுவாரசியமாக சுவையாக படிக்க வைப்பது எப்படி?
₹70.00Original price was: ₹70.00.₹63.00Current price is: ₹63.00. 
காளையை தூக்கிச் சென்ற கழுகு
0₹20.00நாம்தான் சொல்லித்தரனும்,எனும் பெரியவர்களாகிய நம்மின் பொய்யான மதிப்பீடுகளை,எளிதாய் புறந்தள்ளி உள்ளனர் குழந்தைகள்.இக்கதைத் தொகுப்பில் உள்ள குழந்தைகளின் கதைகளில் கற்பனை,நீதி,திகில்,யதார்த்த பதிவுகள்,சமூக அவலங்கள்,நகைச்சுவை என அத்தனையும் கொட்டிக்கிடக்கிறது.குழந்தை இலக்கியம்,இனி குழந்தைகளின் வாயிலாகவே மெருகூட்டப்படும் என நம்புகிறோம்.”
- -10%

இரவு பகலான கதை
0இருள் சூழந்த உலகை வெளிச்சம் கொண்டு மாற்றிட்ட கதை, வெகு சுவாரசியமான ஒன்றாகத் தானே இருக்க முடியும்.
₹80.00Original price was: ₹80.00.₹72.00Current price is: ₹72.00. - -10%

குண்டு ராஜா1…2…3…
0குழந்தைகளுக்கான கதைகள் எந்த மொழியில் இருந்தால் என்ன. அவைகள் அனைத்துலக குழந்தைகளுக்கும் பொதுவானவை. பேதங்களற்ற குழந்தைகள் மனதுடன் உரையாட மொழி ஒன்றும் தடையல்ல.. தமிழில் யுரேனிய மொழிக் கதைகள் இதோ.
யுரேனிய மொழியில் யுரிவொலேஷா எழுதிய நீள் கதையைக் குழந்தைகளுக்காக அவர்கள் விரும்புகிற மொழியில் குண்டுராஜா 1, 2, 3 வாக மொழிபெயர்த்துள்ளார் இரா.நடராசன்.
₹50.00Original price was: ₹50.00.₹45.00Current price is: ₹45.00.
- Cinema
- Combo
- Education
- English
- Karal marx
- Stock Clearance
- Uncategorized
- அரசியல் (Politics)
- அறிவியல் (Science)
- அறிவியல் புனைகதைகள் (Science Fiction)
- ஆய்வு (Research Study)
- ஆவணம் (Document)
- இதழ்கள் (Magazine)
- இலக்கியம் (Literature)
- இளையோர் நாவல்
- உணவு
- உளவியல் (Psychology)
- ஓவியம்
- கடிதம்
- கட்டுரை (Article)
- கட்டுரைத் தொகுப்பு
- கணிதம் (Maths)
- கதைகள்
- கலை / ஊடகம்
- கல்வி (Education)
- கல்விச் சிறுகதைகள் (Educational Short Stories)
- கவிதை (Poem)
- குழந்தை இலக்கியம் (Childrens Literature)
- குழந்தை வளர்ப்பு
- குழந்தை வளர்ப்பு (Parenting)
- குறுங்காவியம்
- குறுநாவல்
- கையேடு
- சட்டம் (Law)
- சமூகம் (Society)
- சிறப்பு விற்பனை
- சிறார் சித்திரக் கதைகள் (Children's Cartoons Stories)
- சிறுகதை (Short story)
- சிறுகதைகள் (Short Stories)
- சிறுவர் கதைகள் (Stories for children)
- சிறுவர் நாடகங்கள் (Children's plays)
- சிறுவர் நாவல் (Children's Novel)
- சிறுவர் பாடல்கள் (Childrens Songs)
- சினிமா (Cinema)
- சுய முன்னேற்றம்
- சூழலியல் (Environment)
- சொற்சித்திரங்கள்
- தத்துவம் (Philosophy)
- நாடகம்
- நாடகம் (Drama)
- நாடோடிக் கதைகள் (Nomadic Stories)
- நாவல் (Novel)
- நூலகம் (Library)
- நூல் திறனாய்வு
- நூல் வாசிப்பு
- நேர்காணல் (Interview)
- பண்பாடு
- பயணக்குறிப்பு
- புதினம்
- புனைவு கதைகள்
- பெண்ணியம்
- பொது
- பொருளாதாரம்
- மதுரை வெளியீடுகள்
- மருத்துவம்
- மனநலம்
- மானுடவியல்
- மொழிபெயர்ப்பு (Translation)
- வரலாறு (History)
- வாழ்க்கை வரலாறு (Biography)
- வானியல்
- விடுகதைகள்
- விமர்சனம்









