• -10% நிலவுக்குள் பயணம்-0

    நிலவுக்குள் பயணம்

    0

    அந்த காலத்தில் மனிதர்கள் நிலவைக் கடவுளாகப் பார்த்தனர்.மேலும் நிலவைப்பற்றி பல புதிர்களும் கதைகளும் மக்களிடையே உலவின.நிலவுக்கு மனிதன் பயணமான பிறகு அதுவரை இருந்த கதைகள் எல்லாம் கட்டுடைந்தன.நிலவைப்பற்றி அறிவியல் பூர்வமாக விளக்கி கூறும் நூல்.

    Original price was: ₹165.00.Current price is: ₹148.00.
    Add to cart
  • Sale! வளையல்கள் அடித்த லூட்டி-0

    வளையல்கள் அடித்த லூட்டி

    0

    “நான்கு வளையல்களுக்கு திடீரென உயிர் கிடைக்கிறது.கை கால் முளைக்கிறது.அவை நான்கும் பத்து நாட்கள் அடித்த லூட்டி தான் கதை.குழந்தைகளின் கற்பனைக்கு நல்ல தீனி.”

    30.00
    Add to cart
  • -10% பள்ளிக் கல்வி-0

    பள்ளிக் கல்வி

    0

    புத்தகம் பேசுது இதழில் அவ்வவ்பொழுது வெளியான பள்ளிக்கல்வி குறித்த நேர்காணல்களின் தொகுப்பு இது. மெக்காலே உருவாக்கிய ஆங்கில மனோபாவக் கல்வி இந்தத் தலைமுறை வரை தொடர்ந்து பெரும் தளர்ச்சியைக் கல்வித்துறையில் உருவாக்கியது ஒரு புறம். கல்வி வணிக மயமானது மறுபுறம். இவற்றினூடக சமச்சீர் கல்வி ஏற்படுத்திய அதிர்வலைகள்.

    Original price was: ₹90.00.Current price is: ₹81.00.
    Add to cart