• -10% oonjaladum pasuvamma

    ஊஞ்சலாடும் பசுவம்மா

    0

    கோடை காலத்தில் ஒரு நாள். சூரியன்
    பிரகாசித்தது. பறவைகள் பாடின. வண்டுகள்

    ரீங்கரித்தன.

    பசுக்கள் புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தன.

    பசுவம்மாவைத் தவிர.

    Original price was: ₹60.00.Current price is: ₹54.00.
    Add to cart
  • Sale! Placeholder

    பூனையைத் தேடி

    0

    ஓ லியரி குடும்பம், ஒரு புதிய வீட்டிற்குக் குடி வந்தது. இவர்களின் பூனை சூசன், கூரை மேல் ஏறிக்கொண்டு இறங்க மறுக்கிறது. லியரி குடும்பத்தினர் பூனையைக் கீழே இறக்கி வரச் செய்யும் அத்தனை முயற்சிகளும் வீணாகின்றன. கடைசியில் அக்கம் பக்கத்து வீட்டார் எல்லாரும் திரண்டு வந்து பார்த்தால், சூசன் செய்தது ஆச்சரியம்.

    20.00
    Add to cart
  • -10% விண்வெளிக்கு ஒரு புறவழிச் சாலை-0

    விண்வெளிக்கு ஒரு புறவழிச் சாலை

    0

    விஞ்ஞானக் கதை உலகம் பலவற்றை சாதித்துள்ளது. இன்றைய செல்போனும்,இணைய தளமும் விஞ்ஞானக் கதையாடல்களில் அறுபது வருடங்களுக்கு முன்பே பதிவாகி விட்டன.

    Original price was: ₹50.00.Current price is: ₹45.00.
    Add to cart
  • -10% ஒரு பெண்ணின் கதை-0

    ஒரு பெண்ணின் கதை

    0

    பிரபல தெலுங்கு எழுத்தாளர் ஓல்கா அவர்கள் எழுதிய சிறுகதைகளின் தமிழாக்கம்.

    Original price was: ₹130.00.Current price is: ₹117.00.
    Add to cart
  • -10% சர்க்ஸ்.காம்-0

    சர்க்கஸ்-காம்

    0

    திருக்குறளை குழந்தைகள் இயல்பாக, எந்தவித கட்டாயமும் இன்றி விளையாட்டாக படித்திட இப்படியும் ஒரு வழி இருக்கிறது. ஆயிஷா இரா நடராசனின் வழி அது.

    உலகப் பொதுமறையான திருக்குறள் பாடத்தில் இடம் பெற்றிருப்பதால் தேர்வுக்காக படிக்கத் தலைப்படுகிறார்களே அன்றி, சுவாரசியமாக சுவையாக படிக்க வைப்பது எப்படி?

    Original price was: ₹70.00.Current price is: ₹63.00.
    Add to cart
  • Sale! கம... கம... பண்டிதர்-0

    கம… கம… பண்டிதர்

    0

    நாம்தான் சொல்லித்தரனும்,எனும் பெரியவர்களாகிய நம்மின் பொய்யான மதிப்பீடுகளை,எளிதாய் புறந்தள்ளி உள்ளனர் குழந்தைகள்.இக்கதைத் தொகுப்பில் உள்ள குழந்தைகளின் கதைகளில் கற்பனை,நீதி,திகில்,யதார்த்த பதிவுகள்,சமூக அவலங்கள்,நகைச்சுவை என அத்தனையும் கொட்டிக்கிடக்கிறது.குழந்தை இலக்கியம்,இனி குழந்தைகளின் வாயிலாகவே மெருகூட்டப்படும் என நம்புகிறோம்.”

    20.00
    Add to cart
  • -11% காட்டிலே கதைகள்-0

    காட்டிலே கதைகள்

    0

    “வனம் ஒரு தனிஉலகம்.மனித நடமாட்டத்திற்கு பெரிதும் அங்கே இடமில்லை.வனம் விலங்குகளின் உலகம்.விலங்குகள்,குழந்தைகளின் விருப்பத்துக்குரியவை.வனத்தையும் விலங்குகளையும் மையப்படுத்தி சிப்பி பள்ளிப்புறம் மலையாளத்தில் எழுதிய ஒன்பது கதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.மூலக் கதைகளின் சுவை குன்றாமல் எல்.பி.சாமி இவற்றைத் தமிழில் தந்திருக்கிறார்.சுவைமிக்க பாணியில் எழுதப்பட்ட இக்கதைகள் குழந்தைகளை கவர்ந்திழுக்கும்.காட்டிலே கதைகள் குழந்தைகளுக்கான கொண்டாட்டம்.”

    Original price was: ₹75.00.Current price is: ₹67.00.
    Add to cart
  • -10% தாகூர் கதைகள்-0

    தாகூர் சிறுகதைகள்

    0

    TAGORE SIRU KATHAIKAL

    “தாகூர் படைப்புகளிலேயே முதலிடம் பெறுவது அவர் சிறுகதைகள்.இந்தியாவில்-இந்திய மொழிகளில் சிறுகதைகள் வெளிவர ஆரம்பித்த காலகட்டத்தில் அவர் சிறுகதைகள் எழுதினார். அவர் சிறுகதைகளுக்கு ஆதாரம் வங்கத்து மண். விவசாயிகள், படகோட்டிகள், குடும்பத்தலைவர்கள், எளிய பெண்கள் ஆகியோரைக் கொண்டு வாழ்க்கையின் பொருள் காணும் விதமாக அவர் எழுதினார். அடக்கமான தொனியில் பரபரப்பும், ஆர்பாட்டமுமின்றி மன உணர்வுகளுக்கும், உள்ளக் கிளர்ச்சிகளுக்கும் முக்கியமான இடம் கொடுத்து அவருடைய கதைகள் அமைந்தன.”

    Original price was: ₹255.00.Current price is: ₹230.00.
    Add to cart
  • -10% Onayin Puthandu Kondatam

    ஓநாயின் புத்தாண்டு கொண்டாட்டம்

    0

    தன்னோட நாய் நண்பனின் எஜமானைக் கண்டுபிடிக்கிறதுக்காக–வழக்கமாப் போற வழியவிட்டு புதிய பாதையில ஓடுது!ஐயோ பாவம்!தனக்கு ஒரு நண்பனைத் தேடி மூடுபனி அலையுது!பக்கத்திலிருக்கும் முயலைச் சாப்பிட விரும்பாம ஓநாயும்,முன்னால இருக்கிற ஓநாய்க்குப் பயப்படாம முயலும்,ஒரு மரத்தோட அழகை ரசிக்குதுங்க!வாங்க நாமும் சந்தோஷமாப் படிச்சி ரசிக்கலாம்!”

    Original price was: ₹90.00.Current price is: ₹81.00.
    Add to cart
  • Sale! கைலாஷ் சௌதுரியின் ரத்தினக்கல்-0

    கைலாஷ் சௌதுரியின் ரத்தினக்கல்

    0

    கைலாஷ் சௌதுரியிடமிருந்து புராதன ரத்தினக் கல்லை மிரட்டிப் பறிக்க முயல்வது யார்?வார்த்தை ஜாலங்களையும்,புனை வேடத்தையும் மீறி குற்றவாளியை பிடிக்க ஃபெலுடாவின் புத்திக்கூர்மை அவருக்கு அவசியமாக இருந்தது.பேனை பெருமாள் ஆக்க முயன்றவர்களின் முகத்திரையை ஃபெலுடா கிழித்ததைச் சொல்வதுதான் கைலாஷ் சௌதுரியின் ரத்தினக்கல்.

    30.00
    Add to cart
  • -10% கேங்டாக்கில் வந்த கஷ்டம்-0

    கேங்டாக்கில் வந்த கஷ்டம்

    0

    சுற்றுலா என துவங்கிய ஃபெலுடாவின் கேங்டாக் பயணம் அவருக்கு புதியதொரு வ-ழக்கை கொண்டு வந்து சேர்த்தது.ஜீப் சரிந்து விழுந்து உயிரிழந்த ஷெல்வான்கரின் மரணம் விபத்தா?அல்லது கொலையா?முகமூடிகளும்,புனைவேடமும் ஃபெலுடாவை ஏமாற்றி விடாது என்பது மீண்டும் ஒரு முறை அங்கே நிரூபணமானது

    Original price was: ₹70.00.Current price is: ₹63.00.
    Add to cart
  • -10% தங்கக் கோட்டை-0

    தங்கக் கோட்டை

    0

    முன் ஜென்ம நினைவுகளையும் ஒரு புதையலை பற்றியும் சிறுவன் முகுல் சொல்லப்போக,அவனை கொண்டே அதை கைப்பற்ற கூடவே வருகிறது ஒரு மோசடிக் கும்பல்.ராஜஸ்தானில் தங்கக் கோட்டைக்கு அருகே புதைந்திருந்த செல்வம் இப்போது யார் கையில்?அந்த மோசடிக் கும்பலை ஃபெலுடா பிடித்தாரா?என்பதை சொல்கிறது தங்கக்கோட்டை.

    Original price was: ₹90.00.Current price is: ₹81.00.
    Add to cart
  • -10% கைலாஷில் ஒரு கொலையாளி-0

    கைலாஷில் ஒரு கொலையாளி

    0

    புவனேஸ்வர் ராஜா–ராணி கோயிலில் துவங்கிய சிலை திருட்டு உன்னத எல்லோரா குகை வரை தொடர்கிறது.பின் தொடர்கிறார் ஃபெலுடா.அந்த கடத்தல் கும்பலின் கலை திருட்டை தடுக்க ஃபெலுடா எத்தனையோ வேடம் போட வேண்டியிருந்தது.இந்திய கலைச் செல்வங்களை கடத்த முயலும் கும்பலுக்கு ஃபெலுடா கற்பித்த பாடத்தைச் சொல்கிறது கைலாஷில் ஒரு கொலையாளி.

    Original price was: ₹80.00.Current price is: ₹72.00.
    Add to cart
  • -10% வங்கப்புலி மர்மம்-0

    வங்கப்புலி மர்மம்

    0

    “காட்டுப்பகுதியில் ஓய்வெடுக்கச் சென்ற ஃபெலுடாவின் முன்னே ஒரு புதிர்.அதை விளக்கினால் வெளிவர இருந்ததோ ஒரு புராதன புதையல்.இடையே வெளிவந்தது ஓர் ஆட்கொல்லி வங்கப்புலி.ரகசியங்களை உணர்ந்து,அதன் பின்னே நிகழ்ந்த ஒரு மரணத்தையும் புலப்படுத்திய ஃபெலுடா,புதையலை எடுத்தாரா?புலியை வீழ்த்தினாரா?என்பதை கூறுவதுதான் வங்கப் புலி மர்மம். “

    Original price was: ₹80.00.Current price is: ₹72.00.
    Add to cart
  • -10% பிணம் நடந்த மர்மம்-0

    பிணம் நடந்த மர்மம்

    0

    குருட்டு நம்பிக்கையில் யாராவது குளிர் காய முனைகிறார்களா?இதில் தலையிட அழைத்தவர்களையே ஃபெலுடா சந்தேகப்படும்படி ஆக்கியது எது?என்பதை விளக்குகிறது’பிணம் நடந்த மர்மம்.

    Original price was: ₹50.00.Current price is: ₹45.00.
    Add to cart
  • -10% கல்லறை ரகசியம்-0

    கல்லறை ரகசியம்

    0

    “கல்கத்தாவின் பழமையான கல்லறையில் நிகழ்ந்த ஒரு விபத்து அந்த நகரத்தின் புராதன வரலாற்றையே அலச வேண்டிய வேலையை கொடுத்தது ஃபெலுடாவிற்கு.பிரிட்டிஷ் வம்சாவளி மாந்தர்களும் அப்போது வெளிப்பட்டார்கள்.பேராசையும் பழமையும் கலந்து குற்றங்கள் தலைதூக்கியதும் விரைந்து செயல்பட்டார் ஃபெலுடா. ‘மண்ணிலிருந்து மண்ணுக்கே!”என்ற வார்த்தையை நிரூபிக்க அவருக்கு உதவியது கல்லறை ரகசியம்.

    Original price was: ₹90.00.Current price is: ₹81.00.
    Add to cart
  • -10% தேவியின் சாபம்-0

    தேவியின் சாபம்

    0

    மகனை நினைத்து மறுகி உயிர்விட்டவரின் கடைசி ஆசையை ஃபெலுடாவால் நிறைவேற்ற முடிந்ததா?புலி மீண்டும் வந்ததா?என்பதைச் சொல்கிறது தேவியின் சாபம்.

    Original price was: ₹80.00.Current price is: ₹72.00.
    Add to cart
  • -10% நெப்போலியனின் கடிதம்-0

    நெப்போலியனின் கடிதம்

    0

    ‘பஞ்சவர்ணக்கிளி காணாமல் போனது’என்ற6வயது சிறுவனின் புகாரை மதித்து விசாரிக்கப் போனார் ஃபெலுடா.அவர் கால் வைத்த நேரத்தில் அந்த வீட்டின் மூத்தவர் பார்வதி சரண் கொலை செய்யப்படுகிறார்.இந்தக் கொலைக்கு காரணம் எது?அவரது புராதன சேகரிப்புகளா?அல்லது வேரூன்றிய பழி உணர்ச்சியா?கண்டறிய முனைகிறார் ஃபெலுடா.அதற்கான விடையோடு கிளியும் கிடைத்ததா என்பதைச் சொல்கிறது’நெப்போலியனின் கடிதம்.’

    Original price was: ₹50.00.Current price is: ₹45.00.
    Add to cart
  • -10% மரண வீடு-0

    மரண வீடு

    0

    ஆசை,பேராசை,நயவஞ்சகம் ஆகியவை குருட்டு நம்பிக்கை என்ற முகமூடி அணிந்து ஆடிய ஆட்டத்தை தனது மதியூகத்தால் நிறுத்த முயல்கிறார் ஃபெலுடா.அவரையும் முட்டாளாக்க நினைத்தவர்களின் கதி என்ன என்பதைச் சொல்கிறது மரண வீடு

    Original price was: ₹80.00.Current price is: ₹72.00.
    Add to cart
  • -10% பிள்ளையாருக்குப் பின்னே மர்மம்-0

    பிள்ளையாருக்குப் பின்னே மர்மம்

    0

    காசிக்குச் சென்று துர்கா பூஜை கொண்டாட்டங்களை ஓய்வாக ரசிக்கச் சென்ற ஃபெலுடாவிடம் வழக்கம்போல புதிய வழக்கு வந்தது.விலை மதிப்பற்ற வைரம் பதித்த சிறிய பிள்ளையார்சிலை காணாமல் போனது.துப்பறியும் நிபுணருக்கே சவால் விட்ட ஒரு சிறுவனின் உதவியுடன்,போலி சாமியார்,சூழ்ச்சிமிக்க வலிமையான எதிரி ஆகியோரை எதிர்த்துப் போராடி ஃபெலுடா வெற்றி பெற்றதைச் சொல்வதுதான்’பிள்ளையாருக்குப் பின்னே மர்மம்’இக்கதையை பின்னாளில் ஜெய்பாபா ஃபெலுநாத் என்ற பெயரில் திரைப்படமாகவும் எடுத்தார் சத்யஜித்ரே.

    Original price was: ₹70.00.Current price is: ₹63.00.
    Add to cart
  • -10% மர்மமான ஒரு குடித்தனக்காரர்-0

    மர்மமான ஒரு குடித்தனக்காரர்

    0

    உயிர்ம வேதியல் பரிசோதனை கூடத்தில் நிகழ்ந்த விபத்தில் உயிர் பிழைத்து,பார்வையிழந்து நிற்கும் விஞ்ஞானி நிஹார் தத்தாவின் ஆராய்ச்சி குறிப்புகளுக்கு குறி வைப்பது யார்?வெறும் திருட்டு பயத்தை அகற்றப் போன ஃபெலுடா அங்கே ஒரு கொலை சம்பவத்தையும் எதிர்கொள்ள நேர்கிறது.கொலைக்கான காரணம் அறிந்தும் அதை ஃபெலுடா விளக்காமல் ஒதுக்கியதன் பின்னே இருந்த மர்மம் என்ன என்பதை விளக்குகிறது’மர்மமான ஒரு குடித்தனக்காரர்’

    Original price was: ₹50.00.Current price is: ₹45.00.
    Add to cart
  • -10% காத்மாண்டு கொள்ளையர்கள்-0

    காத்மாண்டு கொள்ளையர்கள்

    0

    ஒரே மாதிரியான இரண்டு’பக்ரா’க்களை ஃபெலுடா சந்திக்க நேர்ந்தது.அதைத் தொடர்ந்து அவரை சந்திக்க இருந்தவர் கொலை செய்யப்பட்டார்.கொலையாளியை தேடி நேபாளத்திற்குச் சென்றார் ஃபெலுடா.அங்கே அவருக்குக் கிடைத்ததோ அந்தக் கொலைக்குப் பின்னே இருந்த கலப்பட-கடத்தல்-கள்ள நோட்டு கும்பலை பற்றிய விவரங்கள்.அவர் ஏற்கெனவே சந்தித்து வீழ்த்திய’வலுவான’எதிரியை மீண்டும் சந்தித்துப் போராடியதைச் சொல்கிறது’காத்மாண்டு கொள்ளையர்கள்.

    Original price was: ₹70.00.Current price is: ₹63.00.
    Add to cart
  • -10% பிணங்களின் கதை -0

    பிணங்களின் கதை

    0

    “இவர்களெல்லாம் இக்கதைகளை படிக்கமாட்டார்கள் என நான் நினைத்துக் கொண்டிருந்த சிலர் அவற்றைப் படித்ததோடு என்னிடம் மனம் திறந்து பேசினர்…”என எழுதும் கவிப்பித்தன் எழுதிய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு.

    Original price was: ₹120.00.Current price is: ₹108.00.
    Add to cart