வரலாறு எனும் கற்பனை
0₹225.00வரலாறு என்பது ஒரு வகை கற்பனை. கற்பனை எப்போது வேண்டுமானாலும் வரலாறாக மாறலாம். வரலாறு மட்டுமல்ல, தொன்மம், சமயம், கலை, இலக்கியம், அரசியல், தத்துவம் என்று அனைத்தும் கற்பனையோடு தொடர்ந்து உரையாடி வருகின்றன. அந்த உரையாடலின்மூலம் தொடர்ந்து செழிப்புற்று வருகின்றன.
- -10%
என் சக பயணிகள்
0Original price was: ₹180.00.₹162.00Current price is: ₹162.00.“வண்ணதாசன் முதல் நவகவி வரை முப்பது கலை இலக்கிய ஆளுமைகளைக் குறித்து இந்நூலில் மனம் திறந்து உரையாடியிருக்கிறார் தமிழ்ச்செல்வன். “