- -10%

முரட்டு இளைஞன் மார்க்ஸ் மூலதன அறிஞனான கதை
0Original price was: ₹70.00.₹63.00Current price is: ₹63.00.முரட்டு மார்க்ஸ் மேதையான கதையா? இந்தத் தலைப்பு சிலருக்கு கோபத்தை உருவாக்கலாம். எழுதியவன் ஒரு சங்கியென்றுகூட கருதலாம். மோடியைக் கடவுளின் அவதாரமென சங்கிகள் சித்தரிப்பது போல் நாமும் மார்க்சிய மாமேதைகள் பிறக்கிறார்கள் உருவாவதில்லை என்று நம்பிவிடக் கூடாது. இதன் வெளிப்பாடாகவே இந்தத் தலைப்பு தரப்பட்டுள்ளது.
- -10%

மார்க்சின் மறுவார்ப்பு – எலினார்
0Original price was: ₹80.00.₹72.00Current price is: ₹72.00.‘எலினார் மார்க்ஸ்’ தனிப்பெரும் ஆளுமையாக உழைக்கும் வர்க்க இயக்கத்தின் உருக்குலையாத தோழராக எப்படி வளர்ந்தார் என்பதை நயம்பட சொல்லி இருப்பது இந்நூலின் சிறப்பம்சம்.
- -10%

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
0Original price was: ₹400.00.₹360.00Current price is: ₹360.00.கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை 1814இல் வெளிவந்ததும் பல்வேறு விளக்கங்களையும் கட்டுரைகளையும் கொண்டிருந்ததும்
தோழர் எஸ்.வி.ராஜதுரையால்
தமிழாக்கம் செய்யப்பட்டதுமான கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் புதிய, மேம்படுத்தப்பட்ட மக்கள் பதிப்பு இது. பாரதி புத்தகாலயத்தால் தன் முக்கிய மார்க்ஸிய நூலொன்றாவது வெளியிடப்பட வேண்டும் என்ற அவரது விருப்பத்தை நிறைவேற்றியுள்ள இந்தப் பதிப்பில் முந்தைய பதிப்புகளில் இல்லாமலிருந்த ஏராளமான புதிய தகவல்கள், விளக்கங்கள், திருத்தங்கள் ஆகியவற்றுடன் இன்று மிகவும் பொருத்தப்பாடுடைய இரண்டு கட்டுரைகளும் இணைப்புகளாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அவை:1. பாட்டாளி வர்க்கம் காணாமல் போய்விட்டதா?
2. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையும் சாதிப் பிரச்சினையும். மார்க்ஸியத்தைப் புதிதாகக் கற்றுக்கொள்பவர்களுக்கு மட்டுமல்லாது, மார்க்ஸியத்தை நன்கு கற்றவர்களுக்கும் பயன்படும் நூல் இது.

மார்க்ஸியக் கலைச்சொற்கள்
0₹1,000.00தமிழில் முதல் முயற்சியாக வெளிவரும் இந்த நூலில் மார்க்ஸ்,எங்கெல்ஸ் ஆகியோரின் முக்கியக் கருத்தாக்கங்கள், அவர்களுடைய முக்கியமான நூல்கள் – குறிப்பாக தமிழில் இதுவரை மொழியாக்கம் செய்யப்படாம்லோ அல்லது பெரிதும் அறியப்படாமலோ உள்ள அவர்களது இளமைக்கால,முதுமைக்காலப் படைப்புகள் – பற்றிய சுருக்கமான குறிப்புரைகள்.

தோழர் ஏ.நல்லசிவன் 100 கனவுகள் ஒரு நாள் கைகூடும்
0₹30.00கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்வதால் மட்டும் ஒருவர் கம்யூனிஸ்ட்டாக விளங்குவது என்பது ஒரு தொடர்ச்சியான போராட்டம். மார்க்சிய கோட்பாடுகளை. மக்களிடையே செய்யப்படும் தியாகப்பணியோடு இணைப்பதற்கான போராட்டம். தோழர் நல்லசிவன் அத்தகையதொரு கம்யூனிஸ்ட் மார்க்சிய-லெனினியத்தில் அவர் கொண்டிருந்த உறுதி.
- -10%

மார்க்சைக் கற்போம்… மானுடம் காப்போம்…
0Original price was: ₹70.00.₹63.00Current price is: ₹63.00.இருண்ட ஓர் குகைக்குள் கிடைத்த இடைவெளியின் ஊடாக பாய்கிற ஒளிக்கற்றை ஒன்று குகையைக் கவ்வியிருக்கும் இருளை முழுவதும் நீக்கிவிடாது. ஆனால் அது வெளியே வெளிச்சம் இருக்கிறது என்பதற்கான நம்பிக்கை ஊற்றாகும் அல்லவா? அது போல இத்தொடர் கட்டுரை கார்ல் மார்க்ஸ் (Karl Marx) குறித்து மார்க்சியம் (Marxiam) குறித்து முழுமையாகக் கற்று தந்துவிடாதுதான்.
- -10%

மார்க்ஸின் மூலதனம் பற்றி
0Original price was: ₹140.00.₹126.00Current price is: ₹126.00.தமது ஆலோசனைகள்,மெய்த்தகவல்கள் விமர்சனக் குறிப்புரைகள் மூலம் மார்க்சுக்கு உதவி புரிந்தார் என்பதையும் மார்சியத்தின் மூலவர்களது கடிதப் போக்குவரத்து புலப்படுத்துகிறது.இந்நூல் உலகின் தலைசிறந்த நூலான மூலதனத்தை புரிந்து கொள்ள ஒரு கையேடாக அமைகிறது.
- -10%

மார்க்சிய அரசியல் பொருளாதாரம்
0Original price was: ₹260.00.₹235.00Current price is: ₹235.00.சமூகப் பொருளாதார அரசியல் வரலாறு மற்றும் தத்துவ இயல்கள் அனைத்தையும் உள்ளடக்கிய கார்ல் மார்க்ஸின் (Karl Marx) காலத்தை வென்ற மாபெரும் படைப்பான மூலதனம் நூலுக்கு ஒரு எளிய அறிமுகமாக (Marxisiya Arasiyal) இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.













