- -10%
மூவலூர் இராமாமிர்தம் வாழ்வும் பணியும்
0அம்மையார் குழந்தையாக இருந்தபோது தாசியிடம் விற்கப்பட்டது, வறுமையினால் பெற்றோர் இவரைக் கைவிட்டது, இதனால் இவர்சந்தித்த வறுமை, வன்முறை, அம்மையாரின் அபரிமிதமான சங்கீத மற்றும் சமஸ்கிருதப் பலமை, புராணங்கள், இந்து மதம் குறித்த அவரின் ஆழ்ந்த அறிவு. பிற்காலத்தில் இவை அனைத்தும் அவர் இந்து மதத்தைத எதிர்க்க உதவியமை, அம்மையாரின் கணவர் சுயம்புப்பிள்ளை குறித்த சில வரலாற்றுத் தகவல்கள் என இந்நூலின் மூலம் நமக்களிக்கப்பட்டுள்ள விவரங்கள் இதுவரை எங்குமே கிடைக்கப் பெறாதவை. அதே போன்று, இராமாமிர்தம் அம்மையார் எப்பொழுது, எதற்காக காங்கிரஸில் சேர்ந்தார்? பின்னர் எதனால் காங்கிரஸை விட்டு விலகினார் என்ற விவரங்கள் இதுவரை நாம் அறியப்படாதவை. அவற்றை அம்மையாரின் கையெழுத்துப் பிரதியான எனது வாழ்க்கை சரித்திரத்திலுந்து பெறப்பட்டு ஒரு வரலாற்று விமர்சன நோக்கில் ஜீவசுந்தரி நமக்களித்துள்ளார். அம்மையார் மூவலூரில் கூட்டிய முதல் இசை வேளாளர் மாநாடு பற்றியும், அம்மையாரின் காங்கிரஸ் இயக்கச் செயல்பாடு குறித்தும் சுவையான தகவல்கள் இந்நூலில் விரவியுள்ளது குறிப்பிடத்தக்கது. முனைவர் ச.ஆனந்தி
₹150.00Original price was: ₹150.00.₹135.00Current price is: ₹135.00.
- Cinema
- Combo
- Education
- English
- Stock Clearance
- Uncategorized
- அரசியல் (Politics)
- அறிவியல் (Science)
- அறிவியல் புனைகதைகள் (Science Fiction)
- ஆய்வு (Research Study)
- ஆவணம் (Document)
- இதழ்கள் (Magazine)
- இலக்கியம் (Literature)
- இளையோர் நாவல்
- உணவு
- உளவியல் (Psychology)
- ஓவியம்
- கடிதம்
- கட்டுரை (Article)
- கட்டுரைத் தொகுப்பு
- கணிதம் (Maths)
- கதைகள்
- கலை / ஊடகம்
- கல்வி (Education)
- கல்விச் சிறுகதைகள் (Educational Short Stories)
- கவிதை (Poem)
- குழந்தை இலக்கியம் (Childrens Literature)
- குழந்தை வளர்ப்பு
- குழந்தை வளர்ப்பு (Parenting)
- குறுங்காவியம்
- கையேடு
- சட்டம் (Law)
- சமூகம் (Society)
- சிறப்பு விற்பனை
- சிறார் சித்திரக் கதைகள் (Children's Cartoons Stories)
- சிறுகதை (Short story)
- சிறுகதைகள் (Short Stories)
- சிறுவர் கதைகள் (Stories for children)
- சிறுவர் நாடகங்கள் (Children's plays)
- சிறுவர் நாவல் (Children's Novel)
- சிறுவர் பாடல்கள் (Childrens Songs)
- சினிமா (Cinema)
- சுய முன்னேற்றம்
- சூழலியல் (Environment)
- சொற்சித்திரங்கள்
- தத்துவம் (Philosophy)
- நாடகம்
- நாடகம் (Drama)
- நாடோடிக் கதைகள் (Nomadic Stories)
- நாவல் (Novel)
- நூலகம் (Library)
- நூல் திறனாய்வு
- நூல் வாசிப்பு
- நேர்காணல் (Interview)
- பண்பாடு
- பயணக்குறிப்பு
- புதினம்
- புனைவு கதைகள்
- பெண்ணியம்
- பொது
- பொருளாதாரம்
- மதுரை வெளியீடுகள்
- மருத்துவம்
- மனநலம்
- மானுடவியல்
- மொழிபெயர்ப்பு (Translation)
- வரலாறு (History)
- வாழ்க்கை வரலாறு (Biography)
- வானியல்
- விடுகதைகள்
- விமர்சனம்