- -5%
எடின்பரோ குறிப்புகள்
0Original price was: ₹140.00.₹133.00Current price is: ₹133.00.Edinburgh Kuripppugal
எடின்பரோ – ஊரில் தெருவுக்கு நாலு உணவு விடுதி இந்தியச் சாப்பாட்டுக்கடை. அதாவது வடக்கத்திய ரொட்டி, னான், லாம்ப் டிக்கா, கபாப், தட்கா தால், பிண்டி சப்ஜி, மொகலாய் பிரியாணி வகையறா தான் மொத்த இந்தியாவிலும் மக்கள் சாப்பிடும் உணவு என்று அடம்பிடித்து ஊரை உலகத்தை நம்ப வைக்கிற வகை. இந்த ரெஸ்டாரண்ட்காரர்கள் தொண்ணூறு சதவிகிதம் பங்களாதேஷ்காரர்கள்.
வைக்கோல் சந்தை பகுதியில் (ஹே மார்க்கெட்) டால்ரி தெருவில் நீள நடந்தால், ‘வெராந்தா’ என்று ஒரு ரெஸ்டாரண்ட். உள்ளே கிளிண்ட் ஈஸ்ட்வுட் புகைப்படம். இங்கே பலதடவை வந்து பிரியாணி சாப்பிட்டுப் போயிருக்கிறாராம் அவர். ஸ்காட்லாந்துக்காரரான ‘ஜேம்ஸ்பாண்ட்’ புகழ் ஷான் கானரி வந்து சப்பாத்தி சாப்பிட்டிருக்கிறாரா என்று விசாரித்தேன். முன்னொரு காலத்தில் எடின்பரோவில் சாமானியமான பால்காரராக இருந்து அப்புறம் சூப்பர் ஸ்டாராக மாறிய ஷான் கானரி ஸ்காட்லாந்தில் தங்குவதே அபூர்வமாம்,
வெராந்தா ஓட்டல் மெனு கார்டில் பத்தாவது ஐட்டம் ‘மதராஸ் சாம்பார்’. படுகுஷியாக ஆர்டர் செய்தால் திட பதார்த்தமாக ஒரு வஸ்து சுடச்சுட மேசைக்கு வந்து சேர்ந்தது. ஓட்டல் சமையல்காரர்கள் முன்னே பின்னே மதராஸையும் பார்த்ததில்லை, சாம்பாரையும் பார்த்ததில்லை என்பதால் உத்தேசமாகச் செய்து ஒப்பேற்றிய சமாச்சாரம் அந்த சாம்பார். அது வயிற்றுக்குள் ரொம்ப நேரம் அமர் சோனார் பங்க்ளா என்று பெங்காலியில் உரக்கப் பாடிக்கொண்டிருந்தது. - -5%
Buddy the Scavage
0Original price was: ₹300.00.₹285.00Current price is: ₹285.00.Buddy the Scavage
Buddy, a chocolate Labrador Retriever, wakes up alone on a road in Bengaluru. Clueless about navigating the streets, he thinks being left alone is the worst thing, until he comes face-to-face with an angry dog into whose territory he has encroached. Thus begins his first encounter with the Wild Pack. With death and starvation dogging his pawsteps and the dog mafia on the prowl, Buddy must prove himself a ninja warrior and earn the respect of a pack that can protect him. Can the one-time darling of the Mehra family convince them to induct him as a Scavage who must forage for food to sustain the entire pack? Can he actually carry out duties he has never dreamt he would have to fulfill? Motivating him are two things—he knows he has no street survival skills, and he knows the spunky female dog Diva makes his heart beat faster. Poignant and deeply moving, this is a story of love, loss, friendship, and loyalty.
- -6%
வண்ணத்துப் பூச்சிகளின் விடுதி
0Original price was: ₹90.00.₹85.00Current price is: ₹85.00.Vannathupoochi – (வண்ணத்துப் பூச்சிகளின் விடுதி)
இதயமும் சதையாகவே பார்க்கப்படும் பெண்களைப் பற்றிய கதை. இந்தப் பெண்களின் வாழ்க்கை அவர்கள் அறியாத அரசியலால் கொத்திக் குதறப்பட்டதாகும். உலகின் கண்களுக்கு மறைக்கப்பட்ட குருதிவாடை வீசும் அந்த வரலாற்றின் ஓர் அசிங்கமான பக்கத்தை இந்தக் குறுநாவல் புரட்டிக்காட்டுகிறது.
- -10%
சந்தாலி
0Original price was: ₹310.00.₹280.00Current price is: ₹280.00.பண மதிப்பிழப்பு, கொரோனா என்னும் இரண்டு பேரழிவுகளை, புலம்பெயர் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் வலியோடு இணைத்து சொல்லப்படும் கதை இது. நாவலின் பின்னணியின் சந்தாலி என்னும் பழங்குடி இனத்தின் பூர்வ கதையை அழகான காதலுடன் மையச் சரடாக இணைத்து நெய்யப்பட்டுள்ளது.
- -5%
வெளியாட்கள்
0Original price was: ₹250.00.₹237.00Current price is: ₹237.00.வீட்டுக்கு வரும் வெளியாட்கள் தண்டபாணியிடம் கணக்கு நோட்டுப் புத்தகங்களைக் கொடுத்து விட்டு நேராக மாடத்திற்குச்சென்று அங்கிருக்கும் கண்ணாடியின் முன் நின்று தலை வாருவதைப் பழக்கமாக வைத்திருந்தனர். வருடத்தில் ஒரு நாள் மட்டும் வருகிறவர்களும் வாரத்திற்கு ஒரு நாள் வருகிறவர்களும் மாதத்திற்கு ஒரு தடவை வருகிறவர்களும் தலைசீவிக் கொள்ளாமல் சென்றதில்லை. அவர்கள் தலைசீவிக் கொள்வதற்காகவே வீட்டிற்கு வருகிறார்கள் என்று தோன்றும்.
- -5%
- -5%
பால்யகால சகி
0Original price was: ₹125.00.₹119.00Current price is: ₹119.00.தோல்வியடைந்த காதலின் கதை என்னும் எளிய தோற்றத்துக்குப் பின்னால் பஷீரின் சொந்த அனுபவங்களின் சாயலும் இஸ்லாமியப் பின்புலமும் உணர்ச்சிப் பெருக்கும் கொண்ட புனைகதை ‘பால்யகால சகி’. எழுத்தின் கூறுகளாக மட்டுமல்லாமல் வாழ்க்கையின் அம்சங்களாகத் திரண்டிருப்பது தான் நாவலை இலக்கிய முக்கியத்துவம் கொண்டதாகவும் தொடர்ந்து வாசிக்கக் கூடியதாகவும் ஆக்குகிறது.
- -5%
- -5%
அண்டியாபீசு
0Original price was: ₹260.00.₹247.00Current price is: ₹247.00.இந்நாவலில் வரும் பெண்கள் கணவனால் கைவிடப்பட்டவர்கள்; பொறுப்பற்ற கணவனைக் கொண்டவர்கள்; கணவனை இழந்தவர்கள்; குடும்பத்தின் முழுப்பொறுப்பையும் சுமப்பவர்கள். அண்டிப் பருப்பு என்னும் முந்திரிப் பருப்பைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் கன்னியாகுமரியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ளன. கழற்ற முடியாத விலங்குகளுக்கும் அரிதான விடுதலை வாய்ப்புகளுக்கும் இடையே அல்லாடும் பெண்களின் வாழ்க்கையை உயிரோட்டத்துடன் கண்முன் நிறுத்துகிறார் மலர்வதி. துல்லியமான வட்டார வழக்கும் சூழல் சித்தரிப்பும் இந்நாவலை யதார்த்தச் சித்திரமாக ஆக்குகின்றன.
- -10%
சமரம்
1Original price was: ₹260.00.₹234.00Current price is: ₹234.00.மேற்கு வங்கத்தில் 1960களில் துவங்கி 70 வரை மார்க்சிஸ்ட் கட்சி சந்தித்த கொடிய அடக்குமுறைகள், அரச பயங்கரவாதம், ஆளும் வர்க்கத்தின் மூர்க்கமான தாக்குதல்கள், இவற்றைக் கட்சியும் கட்சி ஊழியர்களும் சந்தித்த வரலாற்றைப் பின்புலமாகக் கொண்ட உணர்ச்சிகரமான நாவல்.
- -5%
பித்தன்
0Original price was: ₹80.00.₹76.00Current price is: ₹76.00.எத்தனை நூற்றாண்டு கடந்தாலும் அவருடைய பாதிப்பில்லாத படைப்பாளியே இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். 1905-முதல் அரபி மொழியில் எழுதிவந்த கலீல் ஜிப்ரான், ஆங்கிலத்திலும் எழுதினார். 1918-இல் அவர் எழுதிய The Madman எனும் ஆங்கிலக் கவிதைகளின் தொகுப்புதான் ‘பித்தன்’ என்ற இந்நூல். - -5%
வாழ்வின் தாள முடியா மென்மை
0Original price was: ₹650.00.₹617.00Current price is: ₹617.00.செக்கோஸ்லோவேகிய பிரெஞ்சு நாவலாசிரியர் மிலன் குந்தேராவின் உலகப் புகழ்பெற்ற கிளாசிக் நாவலான வாழ்வின் தாள முடியா மென்மை கொந்தளிப்பானதொரு அரசியல் சூழலில் காதல், அடையாளம், தேர்வுக்கான சுதந்திரம் ஆகியவற்றின் சிக்கல்களை ஆராய்கிறது.
- -5%
- -5%
- -10%
மீண்டும் தேயிலை வாசம்
0Original price was: ₹180.00.₹162.00Current price is: ₹162.00.தான் பிறந்து வளர்ந்த மண்ணான இலங்கையை விட்டு இந்தியாவுக்கு, 1977ல் தலைமன்னாரிலிருந்து புறப்பட்ட தருணத்தை, மன நெகிழ்ச்சியுடன் அதே இடத்தில் நின்று நினைவு கூறும் காட்சி, மிகவும் உருக்கமான, படிப்பவர்களைக் கண்கலங்க வைக்கும். உபாலி என்ற பெயர் கொண்ட வாகன சாரதி, 1983 கலவரத்தின் போது, அகதியாக இந்தியா வருவதும், அவர் ஒரு சிங்களவர் என்பதும், தமிழ்ப் பெண்ணைத் திருமணம் செய்ததும், தற்போது அவர்கள் வவுனியாவில் வாழ்வதையும் சுவைபட பதிவிட்டுள்ளார்.
- -5%
நிறைகுளம்
0Original price was: ₹300.00.₹285.00Current price is: ₹285.00.இதை நாவல் என்று குறைத்து சொல்லிவிட என் மனம் விரும்பவில்லை. இது ஒரு காவியம். தண்ணீருக்குத் தத்தளிக்கும் ஒரு எளிய கிராமத்தின் கதை. வெள்ளைக்காரர்கள் ஆண்ட போதும் அதன் பிறகும் அந்த மக்கள் படும் அவதி எழுத்துக்களில் அடங்காததுதான்.
- -5%
- -5%
அப்பால் ஒரு நிலம்
0Original price was: ₹399.00.₹379.00Current price is: ₹379.00.என்னை வைத்துக் காலம் எழுதிய புத்தகம் சாகசத்தனமான சுவாரசியத்தைத் தரலாம். சாகசத்தை வாசிக்கும் போதான சுவாரசியம் போன்றதல்ல சாகசக்காரனின் வாழ்வு. - -5%
- -5%
- -5%
இலட்சிய இந்து ஓட்டல்
0Original price was: ₹340.00.₹323.00Current price is: ₹323.00.விபூதிபூஷண் பந்தோபாத்யாய எழுதிய நாற்பது நூல்களில் பிரபலமாக விளங்கும் சிலவற்றில் ஒன்று, ‘இலட்சிய இந்து ஓட்டல்’. வங்க இலக்கியத்தில் இதற்கோர் சிறப்பிடம் உண்டு. என்றாவது ஒருநாள் சொந்த ஓட்டல் வைக்க வேண்டும் என்ற ஒரு கிராமவாசியின் கனவைச் சுற்றி வேயப்பட்டுள்ள இந்நாவலில் எளிய கம்பீரமும், கபடின்மையும் இழைந்து உள்ளன.
- -5%
விவரணை
0Original price was: ₹250.00.₹238.00Current price is: ₹238.00.சித்திரத்தின் மெய்யான கதாபாத்திரம் யார்? ஓவியமாகத் தீட்டப்படுகிறவரா? அல்லது தூரிகையைப் பிடித்திருப்பவரா? ஒரு வாழ்க்கையை உருவாக்கிய துண்டு துண்டான நினைவுகளையும் அனுபவங்களையும் வெளிப்படுத்தும் விதமாக, நான்கு சித்திரங்களைச் சுற்றிப் புனையப்பட்ட நாவல்தான் ‘விவரணை’.
- -5%
பஃறுளி
0Original price was: ₹300.00.₹285.00Current price is: ₹285.00.இது ஓர் அரசியல் நாவல் அல்ல. ஆண்-பெண் உறவு சார்ந்த ஒரு காதல் நவீனம்தான். ஆனால் அரசியலை விலக்கி வைக்க மெனக்கெட்டு முயற்சிக்காத நாவல். அதுவே இந்நாவலின் மீது ஒரு மதிப்பை ஏற்படுத்துகிறது.
- -5%
- -5%
- -5%
- -10%
கொல்லாமந்தை
0Original price was: ₹210.00.₹190.00Current price is: ₹190.00.ஒரு மாணவன் விடுதி நிர்வாகத்தை எதிர்த்துப் பேசினால் அந்த மாணவர் தொடர்ந்து அந்த விடுதியில் தங்கி கல்வி பயில முடியாது. பெரும்பாலான விடுதிகளில் இதே நிலைமைதான். அதனை என்னுடைய அனுபவத்தின் மூலம் இந்த நாவலில் எடுத்துக் கூறியிருக்கிறேன்.