• -5% (பெண்ணிய இயக்கத்தில் தத்துவார்த்த போக்குகள்) Penniya Iyakkathil Thathuvartha Pokkugal by Anuradha Gandhi (அனுராதா கந்தி) in Chinthan books. - https://thamizhbooks.com/

    பெண்ணிய இயக்கத்தில் தத்துவார்த்த போக்குகள்

    0

    “ஆனால், அனுராதா வித்தியாசமானவராக இருந்தார். ”
    இதைத்தான் அனுராதா கந்தியை அறிந்திருந்த அனைவரும் சொல்கிறார்கள். யார் யாருடைய வாழ்க்கையை அவர் தொட்டாரோ, ஏறக்குறைய அவர்கள் அனைவரும் இப்படித்தான் நினைக்கிறார்கள். தோழர் அனுராதா கந்தி ஒருபுறம் புரட்சிகர இயக்கத்தின் போர்க் குணம் கொண்ட போராளியாகவும், மறுபுறம் ஆழ்ந்த தத்துவார்த்த புரிதல் கொண்ட தலைவராகவும் விளங்கினார். பெண்ணிய இயக்கத்தின் தத்துவார்த்த போக்குகள் குறித்த அவரது இந்தப் படைப்பில், அவரது தத்துவார்த்த தெளிவையும், சமூக நிலைமைகள் பற்றிய துல்லியமான புரிதலையும் நாம் ஒருங்கே காண முடியும்.

    Original price was: ₹100.00.Current price is: ₹95.00.
    Add to cart
  • பெண்ணியம் பேசலாம் வாங்க-0

    பெண்ணியம் பேசலாம் வாங்க

    0

    ஆண்,பெண் இருபாலரிடத்தும் அவச¤யம் பரவலாக எடுத்துச் செல்லப்பட வேண்டிய எளிய புத்தகம்.உரையாடல் பாணியில் பெணணியம் பற்றி பெண் சமத்துவம் பற்றிப் பேசுவோர் நம் சமூகத்தில் எதிர்கொள்ளும் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் விதமாக இப்புத்தகம் வந்துள்ளது.கிண்டலும் கோபமும் கலந்த நடை புத்தகத்தின் வரிகளுக்கு உயிர் தருகின்றன.சும்மா வாசிச்சுட்டுப் போயிட முடியாது.

    30.00
    Add to cart