- -5%
அன்பின் முகத்தில் பச்சைத் தாவரம் வளர்கிறது
0Original price was: ₹150.00.₹142.00Current price is: ₹142.00. - -5%
- -5%
மிருகத்தின் வாடை
0Original price was: ₹130.00.₹124.00Current price is: ₹124.00.”யாருடைய வரவுக்காகவோ
யாருடைய விடைபெறுதலுக்காகவோ
அல்லது
யாரும் யாவருக்கும் துணையற்ற தனிமைக்காகவோ
நகர்ந்து கொண்டே இருக்கின்றன காலங்கள்” - -5%
- -5%
- -5%
அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக்கொண்டிருந்தது
0Original price was: ₹100.00.₹95.00Current price is: ₹95.00. - -5%
நீராம்பல்
0Original price was: ₹100.00.₹95.00Current price is: ₹95.00.முகமும் பெயரும் அடையாளமும் அறியாமல் கங்காவின் கவிதைகளை முதலில் வாசித்தேன். சிங்கப்பூர் தங்க முனை விருதிற்குரிய போட்டியில் வாசிக்கக் கிட்டியவை கங்காவின் கவிதைகள். சொற்செட்டும் புதிய படிமங்களும் புலம்பெயர்ந்தாலும் புலத்திலிருந்து இடையறாமல் தவிக்கச் செய்கின்ற நுண்ணுணர்வும் மாறிமாறி நெய்கிற கவிதைகள் அவருடையவை.
- -5%
காற்றைக் கேட்கிறவன்
0Original price was: ₹200.00.₹190.00Current price is: ₹190.00.ஏற்கனவே சேகரித்து வந்து கொண்டிருந்த இந்தத் தொகுப்பின் இறுதி வடிவக் கவிதைகளை நான் ஒழுங்கு செய்தேன். இன்னும் சொன்னால், கருப்புப் பூனைக்குட்டிக்குப் புல்லாங்குழல் வாசிக்கும் ஒரு சிறுவனுடைய, முன்னால் சென்ற ஒரு சாவிக்கொத்தில், எதை எதையோ இன்னும் திறந்து பார்த்துவிடலாம்.
- -5%
- -5%
பூக்களாலும் பூகம்பம் நிகழலாம்
0Original price was: ₹400.00.₹380.00Current price is: ₹380.00.கல்லெறிந்தால் நெல் விளைக்கும்
முல்லைப் பெரியாறு முன் மொழிந்த
முத்தமிழ் மகசூல்
பேராசிரியர் கவியருவி அப்துல் காதர்!
விழுவாய் எல்லாம் தமிழரை
எழுவாய் ஆக்கும்
எழுதுகோல் ஏவுகணை!
சுடர்ப் பொறிகளையும் சூரியனாக்கும்
எல்லோரையும் தலை நிமிர வைக்கும்
இலக்கிய வானம்
கவிக்கோ அவர்களைக்
கை பிடித்துக் கவிதைத்
தடம் பதித்தவர்
கவிமாமணியாய் உதித்தவர்!சின்னச் சின்னப் பிறைகளில்
தன்னைப் பிழிந்து
எண்ணைய் வார்த்து
மின்னல் திரிகளால்
விளக்கேற்றி
இல்லை இல்லை
கிழக்கேற்றிய கிரணவாசல்!
ஆலங்கட்டிகளை அகத்துள் பெய்வார்
ஈழம் வெல்ல என்றும்
அம்பு எய்வார்
மழை வில் எடுத்து
மணித்தமிழ்க் கவிதைக்கு
மாராப்பு நெய்வார்
முத்தச் சுவையினை
மொழியால் செய்வார்!
அவைகளை எல்லாம்
அவ்வைகளாக்கி
ஆயுள் கூட்டிட
கருநெல்லிக் கருத்துக்
கனிகளைக் கொய்வார்!
மேல் கீழ் சமனாக்க
மேதமை மலர்த்துவார்
பூக்களாலும் பூகம்பம் நிகழ்த்துவார்! - -5%
மன்மதம் நீ
0Original price was: ₹150.00.₹142.00Current price is: ₹142.00.‘மன்மதம் நீ’ காதலின் வலிகளைச் சுகமாக்கிய காதலைக் கொண்டாடும் இதயங்களுக்கானது. உங்கள் உண்மையான காதல் நிராகரிக்கப்பட்டுவிட்டதா? நீங்கள் தூக்கி எறியப்பட்டு உடைந்து போய்க் கிடக்கிறீர்களா? இது உங்களுக்கான நேரம். உங்கள் இதயத்துக்குப் பொருந்தும் மிகச் சிறந்த இதயத்தைக் கண்டடையும் வரை மீண்டும் மீண்டும் காதலியுங்கள்!
- -5%
முகவரியற்ற தெருவின் மூன்றாவது வீடு
0Original price was: ₹250.00.₹238.00Current price is: ₹238.00.முகவரியற்ற தெருவின் மூன்றாவது வீடு (Mugavariyatra Theruvin Moondravathu Veedu) நாடன் சூர்யா (Nadan Surya) எழுதிய கவிதை தொகுப்பாகும்.
- -5%
கலைஞர் 100 கவிதைகள் 100
0Original price was: ₹500.00.₹475.00Current price is: ₹475.00.கலைஞர் நூற்றாண்டில் கவிஞர் நூற்றுவர் தீட்டிய கவிதைகளைத் தொகுத்து அவர் நினைவின் நீட்சிக்குப் படைக்கிறேன். தமிழ் ஆசான் என்று என்னால் என்றென்றும் அழைக்கப்பட்ட ஒரு தலைமகனுக்கு என் ஆற்றலுக்கு உட்பட்ட அன்புக் காணிக்கை இது.
- -5%
யாம நுகர் யட்சி
0₹160.00ஒரு புல்லில் அமர்கிற தட்டான் பூச்சி போல் இலேசானதாக இருக்க வேண்டும் காதலும் காமமும். தட்டான் பூச்சியின் ஸ்பரிசத்தில் புல்லரித்துப் போகிறது புல். புல்லின் மென்மையிலும், இரவெல்லாம் அது தேக்கி வைத்த பரிசுத்தமான பனித்துளியிலும் தட்டானும் மெய் மறந்து அசையாமல் அமர்ந்த்ருக்கிறது.
- -10%
மரபுகளற்று
0Original price was: ₹60.00.₹54.00Current price is: ₹54.00.கவிஞர் சுதாவின் இக்கவிதைகள் உள்ளடங்கிய குரலில் பேசுபவை. வாழ்வை முன் வைத்து மானுட சமூகத்தின் சாரத்தைப் பேச முற்படுபவை. பெண் வாழ்வின் அழுத்தங்களைச் சுமந்து பெற்ற ஒருவித நிதானமும் மௌனமும் அவரது கவிதைகளுக்கு அழகும் அர்த்தமும் சேர்க்கின்றன. சொல்லத்துடிக்கும் ஒரு மனதின் மொழியாக இக்கவிதைகள் நம் முன் விரிகின்றன.
- -10%
கொள்ளிவாய்ப் பேயொருத்தி
0Original price was: ₹120.00.₹108.00Current price is: ₹108.00.மணிமாதவியின் கவிதைகள் வெளிப்படையாய்ப் பேசுபவை. குடும்ப உறவுகளில் காலூன்றி மானுட சமுத்திரம் நானென்று கூவுபவை. பெண்ணடிமைக்கு எதிரான ஆழ்ந்த கோபமும் மதவெறிக்கு எதிராக மானுட அன்பை முன்வைக்கும் ஆவேசமும் கொண்டவை. வாசகரோடு எந்தப் பூச்சுமின்றி நேரடியா எளிய மொழியில் பேசுபவை.
- Sale!
கைகளில் மிதக்கும் கடல்
0₹30.00கவிதை படிக்க விரும்பும் இளையோருக்கு மனதிற்கு நெருக்கமாக அமைந்த கவிதைகள். தொடக்க நிலை வாசிப்பிற்கு ஏற்ற மொழிதல் முறையில் கவிதை உலகத்தை அறிமுகம் செய்கிறது இந்நூல். இளையோர் கவிதை வகைமைக்கு ஒரு நல்ல பங்களிப்பு.
- -10%
- -10%
My Darwin Beard And All
0Original price was: ₹80.00.₹72.00Current price is: ₹72.00.Joe Gowthaman’s verses have aesthetic significance and intellectual multitudes of personal first-hand emotions. I have never thought in my life that Darwinism can be expressed in the form of a lost beard of the youth.