• நலம் நலமறிய ஆவல்-0

    நலம் நலமறிய ஆவல்

    0

    நமக்கு அன்றாடம் பயன்படக்கூடிய மருத்துவக் குறிப்புகளுடன் சரியான உணவுப் பழக்கத்துக்கான சிபாரிசுகளுடன் வந்துள்ள புத்தகம்.இப்புத்தகம்.கொழுப்பு பற்றிய மூட நம்பிக்கைகள் பல நம்மிடம் உண்டு.நமது உணவில்15விழுக்காடு வரை கொழுப்பு இருப்பது அவசியம் தான்.தாவர எண்ணெய் எதிலும் கொலஸ்ட்ரால் இல்லை.சில விளம்பரங்கள் தேவையற்ற பயத்தை ஏற்படுத்தி நிம்மதியாக நம்மைங் சாப்பிட விடாமல் தடுக்கின்றன.

    30.00
    Add to cart
  • எல்லோரும் நலமுற்றிருக்க-0

    எல்லோரும் நலமுற்றிருக்க

    0

    நவீன வாழ்க்கை முறையின் வன்முறை உளவியல் நமது உடலையும் பதம் பார்க்கிறது.நிம்மதியற்று அலைவுற வைக்கிறது.இயற்கையோடு இயைந்த நேயமிக்க வாழ்க்கைமுறை,புன்னகை சிந்தும் இனிய பழகுதன்மை,இசையைத் தழுவும் நெகிழ்ந்த உள்ளம் போன்ற பண்பாக்கங்களை விடவும் மருந்துகள் உண்டா என்ன என்ற சிந்தனையோடு இந்த நூல் உங்களைச் சந்திக்கிறது.

    25.00
    Add to cart