
சிறு வீ ஞாழல்
0₹140.00குறுந்தொகைப் பாடல்கள் இடையிட்ட கதையாடல்தான் பிரியா பாஸ்காரனின் இந்தச் சிறு வீ ஞாழல், பின்னணியில் சில திரையிசைப் பாடல்களும் கவிதைகளும்கூட காதலுடன் கைப்பிடித்து வருகின்றன.

குறுந்தொகைப் பாடல்கள் இடையிட்ட கதையாடல்தான் பிரியா பாஸ்காரனின் இந்தச் சிறு வீ ஞாழல், பின்னணியில் சில திரையிசைப் பாடல்களும் கவிதைகளும்கூட காதலுடன் கைப்பிடித்து வருகின்றன.