• -50% கெத்து - இலட்சுமணப் பெருமாள் கதைகள்-0

    கெத்து

    0

    கரிசல் வட்டார வாழ்க்கையை உச்சமான அங்கதச் சுவையுடன் தன் சிறுகதைகளில் படைத்து வருபவர் தோழர் லட்சுமணப் பெருமாள். சார்லி சாப்ளின் படங்களில் வருவது போல நகைச்சுவைக்கு மறுபக்கமாகவும், அதன் உள்ளார்ந்தும் இருப்பது இந்த சமூக வாழ்வின் துயரமும் நெருக்கடிகளும் தான். கரிசல் இலக்கிய முன்னோடி கி.ராஜநாராயணன் போட்ட பாதையில் அதிகம் பேச்சு மொழியைக் கைக் கொண்டு கதை சொல்பவர். வில்லிசைக் கலைஞராகவும் இன்னொரு பரிமாணம் கொண்டுள்ள இவரது நடையில் கதைகள் “ஜல் ஜல்” என்று பயணிக்கும் வேகம் கொண்டவை.

    Original price was: ₹80.00.Current price is: ₹40.00.
    Add to cart
  • -10% எசப்பாட்டு - ஆண்களோடு பேசுவோம்-0

    எசப்பாட்டு

    0

    தமிழ் இந்து திசை நாளிதழின் ஞாயிறு இணைப்பான பெண் – இன்று இதழில் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் 52 வாரங்கள் எழுதிவந்த எசப்பாட்டு தொடரின் தொகுப்பு இது. பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் மலிந்த நம் தேசத்தில் ஆண் மனதை நோக்கிக் கேள்விகளை எழுப்பும் இக்கட்டுரைகள் பரவலான கவனிப்புக்கும் விவாதத்துக்கும் ஆளாகின. “ஆண்களும் பெண்களுமாகச் சேர்ந்து தான் இந்த ஆண்களுக்குச் சாதகமான ஓர் உலகத்தை வரலாற்றின் போக்கில் உருவாக்கியிருக்கிறோம்.

    Original price was: ₹200.00.Current price is: ₹180.00.
    Add to cart
  • -10% என் சக பயணிகள்-0

    என் சக பயணிகள்

    0

    “வண்ணதாசன் முதல் நவகவி வரை முப்பது கலை இலக்கிய ஆளுமைகளைக் குறித்து இந்நூலில் மனம் திறந்து உரையாடியிருக்கிறார் தமிழ்ச்செல்வன். “

    Original price was: ₹180.00.Current price is: ₹162.00.
    Add to cart