விபிசி ஒரு ரத்த சரித்திரம்
4₹150.00வி.பி.சிண்டன் என்பவரை வி.பி. சிந்தன் என்ற தலைவராக மாற்றியவர் புரட்சிக் கவிஞர். அப்படிப்பட்ட தோழர் , போராளி, மனிதநேய பண்பாளர், பன்முகத் தன்மையாளரான வி.பி. சிந்தனின் வாழ்க்கை வரலாற்றை எளிமையாகவும் சுருக்கமாகவும் அழுத்தமாகவும் எழுதியிருக்கிறார் பத்திரிகையாளர் பெருமாள்.