• Vilangukalum Palinamum

    விலங்குகளும் பாலினமும்

    0

    ‘ஆண் என்பவன் இயல்பாகவே…’, ‘பெண்களின் உடல் அமைப்பிலேயே…’ போன்ற கருத்தாக்கங்களை உருவாக்கிக்கொள்கிறோம். ‘விலங்குகளும் பாலினமும்’ எனும் இந்த நூலில் நாராயணி சுப்ரமணியன் விளக்கிக் கூறியுள்ளார்.

    170.00
    Add to cart
  • -10% வலசைப் பறவைகளின் வாழ்விடச் சிக்கல்கள்-0

    வலசைப் பறவைகளின் வாழ்விடச் சிக்கல்கள்

    0

    பறவைகள் மட்டுமின்றி, பலவித பாலூட்டிகள், விலங்குகள், வண்ணத்துப் பூச்சிகள், மீன்கள் எனப் பல உயிரினங்கள் உணவு, இருப்பிடம், வாழிடப் பாதிப்பு எனப் பல்வேறு காரணங்களுக்காக இடம்பெயர்ந்தாலும், பறவைகளின் இடம்பெயர்தலே, முழுமை-யான ‘வலசை’யாக அவதானிக்கப்-படுகிறது. சூழலுக்கும், மற்ற உயிரினங்-களுக்கும், மனித சமூகத்-திற்கும் நன்மை பயப்ப தாகவே பறவைகளின் வலசை அமைந்-துள்ளது. மனிதனால் இன்னமும் முழுமையாக விளங்கிக்கொள்ள முடியாத புதிர்களை உள்ளடக்கிய-தாகவும் வலசை விளங்குகிறது.

    Original price was: ₹160.00.Current price is: ₹144.00.
    Add to cart