Description
எல்லாவற்றுக்கும் அறிவியல் விடை கண்டுவிட்டதா? அறிவியல் பார்வை என்பது சயின்ஸ் பட்டதாரி ஆவதா? நாசா சொன்ன பிறகும் நாத்திகம் பேசலாமா? பிறவிப் பெருங்கடல் நீந்தி எங்கே போவாய்? இப்போது எங்கே குரங்கிலிருந்து மனிதர் தோன்றுகின்றார்? இப்படி தீக்கதிர் வண்ணக்கதிரில் தோழர்.சு.பொ.அகத்தியலிங்கம் தொடர்ந்து எழுதி வந்த கேள்வி பதில். ஆன்மிகம் – அறிவியல் குறித்து எப்போதும் எழுப்பப்படும் வினாக்களுக்கு எளிய, அழகிய தமிழில் விளக்கம் அளிக்கிறார்.
Reviews
There are no reviews yet.