Description
1659 – 1694 காலகட்டத்தில் நடக்கும் நாவல் ‘ராபின்ஸன் குரூஸோ’. குழந்தைகளுக்கு ஏற்றாற்போல, ஓர் அறிமுகமாக சுருக்கப்பட்ட வடிவம் இந்நூல். புயலில் சிக்குண்டு கப்பல் கவிழ்ந்து அனைத்தையும் இழந்து தத்தளித்து தீவொன்றில் கரையொதுங்கி 28 ஆண்டுகள் தனியாகவே வாழ்ந்தவனின் கதை இது.
Reviews
There are no reviews yet.